ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:30 pm

» உறக்கம் என் எதிரி
by ayyasamy ram Today at 11:23 am

» வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக
by velang Today at 8:37 am

» வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear
by velang Today at 8:32 am

» கண்ணதாசனின் டூயட் பாடல்கள்
by ayyasamy ram Today at 8:11 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by மாணிக்கம் நடேசன் Today at 8:05 am

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by கண்ணன் Today at 7:27 am

» கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.
by விமந்தனி Today at 1:04 am

» தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்
by விமந்தனி Today at 12:06 am

» கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» பயனுள்ள செயலிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm

» நிவேதிதா ஜெயாநந்தன் நாவல்கள்
by lakshmi palani Yesterday at 6:00 pm

» நீ தூக்கிக் கொண்டு செல்வது எது..?
by T.N.Balasubramanian Yesterday at 5:51 pm

» என்.எல்.சி. அனல் மின் நிலைய விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» சென்னையில் 2015ல் பெய்த மழையை விட அதிக மழை பெய்யும்: சென்னை ஐஐடி எச்சரிக்கை
by ranhasan Yesterday at 3:31 pm

» மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது.!
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» வார்த்தையை சுருக்கி உபயோகிப்பது தேவையா...
by T.N.Balasubramanian Yesterday at 2:18 pm

» யூடியூப் டீச்சர்
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அதிர்ஷ்டம் – ஒரு பக்க கதை
by ranhasan Yesterday at 1:59 pm

» ஆல்பிரட் நோபல் - சாதித்து காட்டியவர்
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!
by T.N.Balasubramanian Yesterday at 1:53 pm

» வேண்டும் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» தைரியமும் சமயோசிதமான புத்தியும் இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்...!
by ayyasamy ram Yesterday at 11:30 am

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by ayyasamy ram Yesterday at 11:18 am

» அழகாகக் கோபப்படுங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:01 am

» "வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!!
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ”குங்குமம் வைக்கல, வளையல் போடல” - விவாகரத்து கொடுத்துருங்க நீதிபதி
by ayyasamy ram Yesterday at 9:59 am

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by சிவா Yesterday at 9:01 am

» கதவை உடைத்த போராட்டக்காரர்கள் - துப்பாக்கியை காட்டி மிரட்டிய தம்பதியர் - அமெரிக்காவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அர்னாப் கோஸ்வாமி மீது போலீசாரின் நடவடிக்கைக்கு தடை
by ayyasamy ram Yesterday at 8:14 am

» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை
by ayyasamy ram Yesterday at 8:12 am

» சீன 'ஏசி, டிவி'க்குக்கு தடை; மத்திய அரசு தீவிரம்
by ayyasamy ram Yesterday at 8:08 am

» மகிழ்ச்சியாக இருப்பதற்கு சாண்டோஸ் கூறும் ஐந்து பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 am

» கவிதை தூறல்
by ayyasamy ram Yesterday at 5:52 am

» பாதை எங்கு போகிறது – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 5:50 am

» காக்கா கரையும்ல...!
by ayyasamy ram Yesterday at 5:47 am

» அரசு விழாவில் எம்.ஜி.ஆர் சொன்னது
by ayyasamy ram Yesterday at 5:46 am

» சிறைக் கஞ்சா வீரர்..!
by ayyasamy ram Yesterday at 5:44 am

» கனவின் நினைவிலிருந்து – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:42 am

» ‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’
by ayyasamy ram Yesterday at 5:34 am

» உள்ளே ஏதோ தில்லுமுல்லு நடக்குதாம்!
by ayyasamy ram Yesterday at 5:19 am

» சுப்பிரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 5:16 am

» குறை காணா மனிதன் என்றுமே அழகு தான் …
by ayyasamy ram Yesterday at 5:15 am

» பயிற்சி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:12 am

» சாதம் பிரசாதம் ஆகட்டும்!
by ayyasamy ram Yesterday at 5:07 am

Admins Online

கிளிண்டன்-மோனிகா உறவை அம்பலப்படுத்திய லிண்டா காலமானார்

கிளிண்டன்-மோனிகா உறவை அம்பலப்படுத்திய லிண்டா காலமானார் Empty கிளிண்டன்-மோனிகா உறவை அம்பலப்படுத்திய லிண்டா காலமானார்

Post by ayyasamy ram on Fri Apr 10, 2020 6:59 am

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டன் மற்றும்
வெள்ளை மாளிகையில் பணி புரிந்த மோனிகா லெவின்ஸ்கி
ஆகியோர் இடையே இருந்த உறவை வெளிப்படுத்திய முன்னாள்
அரசுப் பணியாளர் லிண்டா டிரிப் உயிரிழந்தார்.

கிளிண்டனின் உறவை லிண்டா டிரிப் வெளிப்படுத்தியதால்,
1998ல் அவரது அதிபர் பதவியே பறிபோகும் நிலை உருவானது.
கிளிண்டன் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் அவருக்கு
ஏற்பட்டது.

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த 70 வயதாகும் லிண்டா
உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள்
தெரிவித்தனர்.

அமெரிக்காவின் பாதுகாப்பு அலுவலகமான பெண்டகனில் ப
ணிபுரிந்துவந்த டிரிப், மோனிகாவின் தோழியாக இருந்த
நேரத்தில் கிளிண்டனுடனான உறவை அறிந்து கொண்டார்.

அதோடு 1997ல் மோனிகா லெவின்ஸ்கியுடன் நடக்கும்
உரையாடல்களை பதிவு செய்யத் தொடங்கினார்.
2001ஆம் ஆண்டு கிளின்டன் நிர்வாகத்தின் கடைசி நாளில்
டிரிப், பணி நீக்கம் செய்யப்பட்டார்

லிண்டா டிரிப். பின்னர் தனது கணவருடன் கடை ஒன்றை ந
டத்தி வந்தார்.
இந்நிலையில் லிண்டா புற்றுநோயால் உயிரிழந்தார்.
-
------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57874
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கிளிண்டன்-மோனிகா உறவை அம்பலப்படுத்திய லிண்டா காலமானார் Empty Re: கிளிண்டன்-மோனிகா உறவை அம்பலப்படுத்திய லிண்டா காலமானார்

Post by T.N.Balasubramanian on Fri Apr 10, 2020 12:02 pm

ஆம். அன்று முதல்தான் உடலுடன்   உறவாடிய உள்ளுறைகள் 
சாட்சிகளாக மாறும்  பயமூர்த்தல்களாக மாறின.  சிரி சிரி சிரி


ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26624
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9611

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை