ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
by Muthumohamed Today at 12:24 am

» வீட்டுக்குறிப்பு!
by Muthumohamed Today at 12:21 am

» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்
by Muthumohamed Today at 12:20 am

» சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை
by Muthumohamed Today at 12:18 am

» உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்
by Muthumohamed Today at 12:15 am

» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்
by Muthumohamed Today at 12:10 am

» மரண மாஸ்(க்) - நகைச்சுவை
by Muthumohamed Today at 12:07 am

» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by Muthumohamed Today at 12:05 am

» இது சிரிப்பதற்கான நேரம்!
by heezulia Yesterday at 11:52 pm

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by விமந்தனி Yesterday at 10:58 pm

» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்
by விமந்தனி Yesterday at 10:51 pm

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by விமந்தனி Yesterday at 10:50 pm

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by விமந்தனி Yesterday at 10:45 pm

» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!
by விமந்தனி Yesterday at 10:44 pm

» மூட்டையா அல்லது மூடையா ?
by விமந்தனி Yesterday at 10:42 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்
by விமந்தனி Yesterday at 10:41 pm

» (கவி)தைப் பொங்கல்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்
by விமந்தனி Yesterday at 10:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:36 pm

» தூரம் அதிகமில்லை - ஒரு பக்க கதை
by விமந்தனி Yesterday at 10:36 pm

» குதிரையிலே நான் அமர்ந்தேன்…
by விமந்தனி Yesterday at 10:34 pm

» என்னது பொம்மையெல்லாம் தள்ளித்தள்ளி இருக்கு ?
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» கண்ணைப் பார் கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Yesterday at 10:28 pm

» அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை
by விமந்தனி Yesterday at 10:21 pm

» எடை --
by விமந்தனி Yesterday at 10:10 pm

» வேலன்:-கணினி பயன்பாட்டினை அறிந்துகொள்ள -Work Time Personal Free Computer.
by விமந்தனி Yesterday at 10:08 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by roshan zakir Yesterday at 10:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 9:43 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by roshan zakir Yesterday at 9:40 pm

» கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
by T.N.Balasubramanian Yesterday at 9:32 pm

» இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:21 pm

» வாட்சப்-ல் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:18 pm

» ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்…
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:09 pm

» பேங்க் ஜோக்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:00 pm

» பத்து பொருத்தங்கள்
by M.Jagadeesan Yesterday at 7:12 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by SK Yesterday at 7:05 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» மஞ்சள் அரைக்கும்போது மதில் ஏறி பார்த்த மச்சான்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by SK Yesterday at 5:57 pm

» தோழி! - கவிதை
by SK Yesterday at 5:53 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by SK Yesterday at 5:40 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:15 pm

» தமிழகத்தில் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி
by SK Yesterday at 5:10 pm

» அமிதாப் பச்சன் சொன்னது:
by SK Yesterday at 5:05 pm

» காதல் வைபோகமே...காணும் நன்நாளிதே...
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» தனுஷை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ரெஜிஷா விஜயன்
by ayyasamy ram Yesterday at 3:12 pm

» குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து - 8 பேர் பரிதாப பலி
by SK Yesterday at 11:38 am

» சிந்தனை விருந்து - ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by ayyasamy ram Yesterday at 11:22 am

» அசையா மலையிருக்கும்! அதன்மேலே மரமுறங்கும்!!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 9:33 am

Admins Online

துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு

Go down

துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு Empty துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு

Post by ayyasamy ram on Sun Apr 12, 2020 2:23 pm

பஞ்சாபில் பயங்கரம்: போலீஸ் கையை வெட்டிய கும்பல் கைது

அமிர்தசரஸ்:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பஞ்சாபில் மே1 ம் தேதி
வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியில்
செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று(ஏப்.,12) காலை 6.15 மணியளவில்,
பாட்டியாலா மாவட்டம், பால்பேரா கிராமத்தில் உள்ள காய்கறி
மண்டி பகுதியில், பாரம்பரிய உடையணிந்த சீக்கிய கும்பல்
ஒன்று, கத்தியுடன் காரில் வந்தனர்.

அவர்கள் வந்த கார், போலீஸ் தடுப்பு மீது மோதியது.
உடனடியாக அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
ஊரடங்கின்போது, கூட்டமாக செல்லக்கூடாது எனக்கூறியுள்ளனர்.

ஆனால், இதனை ஏற்க மறுத்த அந்த கும்பல் வன்முறையில்
ஈடுபட்டது. அங்கிருந்த போலீஸ் தடுப்புகளை சேதப்படுத்தியதுடன்,
போலீசார் மீது கத்தியால் தாக்கினர்.

இதில், போலீஸ் ஒருவரின் கை துண்டானது. மேலும் இரண்டு
போலீசார் காயம் அடைந்தனர். பின்னர், அந்த கும்பல் தப்பி சென்றது.
இதனையடுத்து, அந்த கும்பல் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்,
பல்பேரா கிராமத்தில் பதுங்கியிருந்தவர்களை கைது செய்தனர்.
-
------------------------------
தினமலர்


Last edited by ayyasamy ram on Mon Apr 13, 2020 9:28 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு Empty Re: துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு

Post by சிவனாசான் on Sun Apr 12, 2020 3:31 pm

வழக்கு பதிந்து வாய்தா விசாரனை என  நீதிமன்ற வேலை நேரத்தை  வீனாக்காது என்கவுண்டரில் சுட்டுத்தள்ளனும்  அப்போதான்  சட்டத்தை  மதித்து நடக்க எண்ணம் வரும்  மற்றவர்களுக்கு......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4453
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு Empty Re: துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு

Post by சக்தி18 on Sun Apr 12, 2020 4:00 pm

திருச்சி மாவட்டத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி திருச்சியில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. திருச்சியைச் சேர்ந்த அந்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவரை தனிமை சிகிச்சையில் வைத்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே அவரது மனைவி வீட்டில் இருந்து பிரியாணி செய்து கணவருக்காக கொண்டு வந்ததாகவும் ஆனால் கொரோனா தடுப்பு பிரிவில் இருக்கும் அவர் பிரியாணி சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் அணிந்திருந்த முக கவசத்தை தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் பணியில் இருந்த மருத்துவர்களை பயமுறுத்தும் விதமாக அவர்கள் மீது எச்சில் துப்பி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் காவலர்களுக்கு தகவல் அளித்தனர். அதன்படி விசாரணை மேற்கொண்டிருக்கும் திருச்சி அரசு மருத்துவமனை காவல்துறை சம்பந்தபட்ட கொரோனா நோயாளி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது.

கொரோனா நோய் பரவாமல் இருக்க தும்மும் போதும் இருமும் போதும் அருகே இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவர்கள் மீதே எச்சில் துப்பிய சம்பவம் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.(இணையம்)

இப்படியானவர்களை COVIDIOT என்கிறார்கள்.
மக்களுக்காக தங்கள் உயிர்களை இழக்கும் மருத்துவர்களையும் மருத்துவ பணியாளர்களையும் காவல்துறையினரையும் மதிக்காமல் பாஸுக்காகவும் பிரியாணிக்காகவும் செயல்படுபவர்கள் COVIDIOT தான்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1883
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 604

Back to top Go down

துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு Empty Re: துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு

Post by T.N.Balasubramanian on Sun Apr 12, 2020 7:40 pm

இன்னும் சமூகத்துடன் ஒட்ட ஒழுகாது, இட்டப்படி செயல் புரியும் (sick ) சிக் மனிதர்கள்.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26968
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9680

Back to top Go down

துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு Empty Re: துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு

Post by ayyasamy ram on Mon Apr 13, 2020 8:43 am

துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு Tamil_News_large_2520364
துண்டிக்கப்பட்ட கையுடன் சண்டிகாரில் அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவுமனையில் சப் -இன்ஸ்பெக்டர் ஹர்ஜித்சிங் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக
கையை இணைத்தனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு Empty Re: துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Apr 13, 2020 10:36 am

Code:

இதனிடையே அவரது மனைவி வீட்டில் இருந்து பிரியாணி செய்து கணவருக்காக கொண்டு வந்ததாகவும் ஆனால் கொரோனா தடுப்பு பிரிவில் இருக்கும் அவர் பிரியாணி சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் அணிந்திருந்த முக கவசத்தை தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் பணியில் இருந்த மருத்துவர்களை பயமுறுத்தும் விதமாக அவர்கள் மீது எச்சில் துப்பி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் காவலர்களுக்கு தகவல் அளித்தனர். அதன்படி விசாரணை மேற்கொண்டிருக்கும் திருச்சி அரசு மருத்துவமனை காவல்துறை சம்பந்தபட்ட கொரோனா நோயாளி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது.கொரானா தொற்றை பற்றிய கவலையின்றி மனைவியும் சேர்ந்து (பிரியாணி செய்து மருத்துவமனை எடுத்து சென்றது , ஜாலி டிரிப் போல )
இந்த மாதிரி அட்டூழியம் செய்திருப்பது திட்டமிட்ட செயலாக தோன்றுகிறது .
இந்த மாதிரி செயலுக்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14663
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு Empty Re: துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Apr 13, 2020 10:40 am

@ayyasamy ram wrote:துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு Tamil_News_large_2520364
துண்டிக்கப்பட்ட கையுடன் சண்டிகாரில் அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவுமனையில் சப் -இன்ஸ்பெக்டர் ஹர்ஜித்சிங் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக
கையை இணைத்தனர்.

தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1317267
சீக்கிரம் இவர் குணமடைய ஆண்டவனை பிராத்தனை செய்வோம் .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14663
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு Empty Re: துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு

Post by T.N.Balasubramanian on Mon Apr 13, 2020 12:15 pm

பிரார்த்திப்போம் ஆண்டவனை ---
தொழுதிடுவோம் மருத்துவர்களை.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26968
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9680

Back to top Go down

துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு Empty Re: துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு

Post by சக்தி18 on Mon Apr 13, 2020 1:08 pm

நிஹாங் குரூப்புக்கு முதலில் மாவுக்கட்டு ,அப்புறம் தண்டனை கொடுக்கலாம்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1883
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 604

Back to top Go down

துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு Empty Re: துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum