ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Today at 9:11 pm

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by krishnaamma Today at 8:35 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Today at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Today at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Today at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Today at 8:02 pm

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by ayyasamy ram Today at 8:01 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:47 pm

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by rtr_18 Today at 7:29 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Today at 7:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by krishnaamma Today at 6:43 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Today at 6:40 pm

» வலி - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 6:37 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 6:35 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 6:34 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Today at 6:14 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Today at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Today at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Today at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Today at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Today at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Today at 12:56 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Today at 12:55 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Today at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Today at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Today at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Today at 7:22 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 6:58 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Today at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Today at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Today at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by nsatheeshkumar Yesterday at 8:49 pm

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Yesterday at 6:37 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» சுகமோ சுமைகள்?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்:
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» 'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» வேலன்:- வேலை நேரத்தில் மனதினை ரிலாக்ஸ் செய்திட -Click and Relax.
by velang Yesterday at 8:57 am

» சொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் - நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)
by ayyasamy ram Yesterday at 8:22 am

Admins Online

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியானது- சென்னையில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி

Go down

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியானது- சென்னையில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி Empty தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியானது- சென்னையில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி

Post by ayyasamy ram on Sat May 02, 2020 5:29 pm



சென்னை,

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் கட்டுக்குள் வராததால்,
நாடு முழுவதும் ஊரடங்கு வரும் 17 ஆம்தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று ஊரடங்கு
தொடர்பாக தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, எவை செயல்படலாம் என்ற தெளிவான விளக்கங்கள்
கொடுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் கீழ் காண்போம்:-

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை

*அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்
காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்-

*சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10%
பணியாளர்களுடன் இயங்க அனுமதி

* சென்னை தவிர பிற பகுதிகளில் ஊரக பேருராட்சி பகுதிகளில்
அனைத்து தொழிற்சாலைகளும் 50% பணியாளர்களுடன்
செயல்பட அனுமதி

* வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் காலை 11 மணி முதல்
மாலை 5 மணி வரை இயங்கலாம்.

*மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப்பொருட்கள்,
மின் மோட்டார், கண்கண்ணாடி கடைகள் காலை 11 மணி
முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்.

*ஊரக, நகர்ப்புற பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகள் 50 சதவீத
பணியாளர்களுடன் செயல்படலாம்"

* தொழிற்பேட்டையிலுள்ள ஜவுளி நிறுவனங்கள் செயல்பட
அனுமதியில்லை"

*கிராமப்புறங்களிலுள்ள நூற்பாலைகள் 50 சதவீத
பணியாளர்களுடன் இயங்கலாம்.

* "நகராட்சி, மாநகராட்சிகளில் மால்கள், வணிக வளாகங்களை
தவிர்த்து தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி
வரை இயங்கலாம்.

*சென்னையை தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் 50 சதவிகித
பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்)
மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில்
உள்ள அனைத்து தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி
-
தினத்தந்தி


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58112
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum