ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்
by ayyasamy ram Today at 2:29 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(498)
by Dr.S.Soundarapandian Today at 2:25 pm

» வேண்டும் குழந்தை மனசு
by ayyasamy ram Today at 2:19 pm

» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்
by ayyasamy ram Today at 2:10 pm

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Today at 1:31 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by சக்தி18 Today at 1:27 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by சக்தி18 Today at 1:23 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 7:08 am

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 6:55 am

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 6:47 am

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Yesterday at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Yesterday at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Yesterday at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Yesterday at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Yesterday at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Yesterday at 8:20 am

Admins Online

டாக்டர், நர்சு, போலீசாருக்கு இலவச யோகா வகுப்பு- ஈஷா மையம் அறிவிப்பு

Go down

டாக்டர், நர்சு, போலீசாருக்கு இலவச யோகா வகுப்பு- ஈஷா மையம் அறிவிப்பு Empty டாக்டர், நர்சு, போலீசாருக்கு இலவச யோகா வகுப்பு- ஈஷா மையம் அறிவிப்பு

Post by ayyasamy ram on Thu May 07, 2020 6:08 pm

சென்னை:

ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
கூறி இருப்பதாவது:-

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்,
செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் பிற மருத்துவப்
பணியாளர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே
ஈஷா யோகா வகுப்பை ஆன்லைன் மூலம் இலவசமாக
கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஈஷா நிறுவனர் சத்குரு
வழங்கியுள்ளார்.

மற்றவர்கள் 50 சதவீத கட்டணத்தில் இவ்வகுப்பில்
பங்கேற்கலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட
மொழிகளில் இவ்வகுப்பில் பங்கேற்கலாம்.

பதிவு செய்பவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல்
முகவரிக்கு பிரத்யேக லாகின் விவரங்கள் அனுப்பப்படும்.

அதை பயன்படுத்தி அவர்கள் மொபைல் அல்லது
கணினியில் 7 வீடியோக்களை பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு வீடியோவும் 60 முதல் 90 நிமிடங்கள் இருக்கும்.

தற்போதைய சவாலான சூழலில் பலரும் கொரோனா
வைரஸ் குறித்த அச்சத்தால் மன ரீதியாகவும், உணர்ச்சி
நிலையிலும் அதிக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

எனவே, அவர்கள் இந்தப் பாதிப்பில் இருந்து மீண்டு
அமைதியான, ஆனந்தமான மனிதராக மாறுவதற்கு
இவ்வகுப்பு பேருதவியாக இருக்கும்.

நாட்டில் இயல்பு நிலை திரும்பிய பிறகு வகுப்பை
முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு
‘ஷாம்பவி மஹாமுத்ரா’ என்ற தொன்மையான,
சக்திவாய்ந்த க்ரியாவுக்கு நேரில் தீட்சை வழங்கப்படும்.

ஈஷாவின் ஆரம்ப நிலை வகுப்பான இதில் பங்கேற்றதன்
மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையின்
அடிப்படையே மாற்றம் கண்டுள்ளது என்பது வரலாற்று
ரீதியான சான்றாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63465
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum