ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இந்த வார சினிதுளிகள்
by ayyasamy ram Today at 8:09 am

» கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா? கேள்வி பதில் பகுதி!
by ayyasamy ram Today at 7:50 am

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by ayyasamy ram Today at 7:38 am

» ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
by ayyasamy ram Today at 7:37 am

» வீட்டுக்குறிப்பு!
by SK Today at 7:02 am

» இட்டுக் கெட்டது காது...
by SK Today at 6:28 am

» அவர்கள்!
by SK Today at 6:17 am

» பிராயச்சித்தம்!
by SK Today at 6:00 am

» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
by Muthumohamed Yesterday at 11:35 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by Muthumohamed Yesterday at 11:28 pm

» பங்குச்சந்தை என்றால் என்ன?
by Muthumohamed Yesterday at 11:24 pm

» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?
by Muthumohamed Yesterday at 11:18 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by Muthumohamed Yesterday at 11:16 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by Muthumohamed Yesterday at 11:15 pm

» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!!
by Muthumohamed Yesterday at 11:13 pm

» சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு
by Muthumohamed Yesterday at 11:09 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by Muthumohamed Yesterday at 11:07 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by Muthumohamed Yesterday at 10:48 pm

» சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '
by Muthumohamed Yesterday at 10:42 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:41 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:39 pm

» அரசிலை இல் இராமகாதை ஓவியங்கள் !
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» சொர்கமாக மாறி வரும் திரு விழாக்கோலம் பூண்ட அயோத்தி..!
by krishnaamma Yesterday at 10:32 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:26 pm

» தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்…
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!
by krishnaamma Yesterday at 9:46 pm

» அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 9:39 pm

» “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்று துதித்தவர்….
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by krishnaamma Yesterday at 9:29 pm

» ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்….
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» மரத்தின் மேல் மரம்
by krishnaamma Yesterday at 9:22 pm

» மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்…
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» இதுவும், தண்டனை தான்!
by krishnaamma Yesterday at 9:19 pm

» தோட்டம் போடலாம், வாருங்கள்!
by krishnaamma Yesterday at 9:11 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by krishnaamma Yesterday at 8:52 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Yesterday at 8:48 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by heezulia Yesterday at 8:28 pm

» மூட்டையா அல்லது மூடையா ?
by krishnaamma Yesterday at 8:07 pm

» மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ?
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by krishnaamma Yesterday at 8:05 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 8:03 pm

» பத்து பொருத்தங்கள்
by krishnaamma Yesterday at 7:54 pm

» மாநகராட்சி பகுதிகளிலுள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by krishnaamma Yesterday at 7:46 pm

» மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by sncivil57 Yesterday at 7:02 pm

» இந்தியா இந்துத்துவா கட்டமைப்பு
by sncivil57 Yesterday at 6:52 pm

» அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர்
by M.Jagadeesan Yesterday at 6:22 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by nsatheeshkumar Yesterday at 6:20 pm

Admins Online

ஒரு சோதனைக்கு வெறும் 500 ரூபாய் செலவு- கொரோனா சோதனை கருவியை உருவாக்கிய இந்திய நிறுவனம்

Go down

ஒரு சோதனைக்கு வெறும் 500 ரூபாய் செலவு- கொரோனா சோதனை கருவியை உருவாக்கிய இந்திய நிறுவனம் Empty ஒரு சோதனைக்கு வெறும் 500 ரூபாய் செலவு- கொரோனா சோதனை கருவியை உருவாக்கிய இந்திய நிறுவனம்

Post by ayyasamy ram on Mon May 11, 2020 7:35 pm

ஒரு சோதனைக்கு வெறும் 500 ரூபாய் செலவு- கொரோனா சோதனை கருவியை உருவாக்கிய இந்திய நிறுவனம் 202005111523153521_1_corona-test-kit-westbengal2._L_styvpf
கொல்கத்தா:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
பரிசோதனையை அதிகரித்து, நோயாளிகளை அடையாளம்
கண்டு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தால் மட்டுமே
வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

எனவே அதிக அளவிலான சோதனைக் கருவிகள் தேவைப்படுகின்றன.
இதற்காக வெளிநாடுகளில் இருந்து கருவிகள் வாங்கப்படுகின்றன.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச்
சேர்ந்த தனியார் நிறுவனமான ஜி.சி.சி பயோடெக் இந்தியா,
ஒரு சோதனைக்கு ரூ .500 மட்டுமே செலவாகும் கொரோனா சோதனைக்
கருவியை உருவாக்கியுள்ளதாகக் கூறி உள்ளது.

ஜி.சி.சி பயோடெக் ஆய்வகம்

இதுபற்றி அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.மஜும்தார்
கூறியதாவது:-

இரண்டு மாத கால ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தலுக்குப் பிறகு நாங்கள்
இந்த கிட்டை தயாரித்துள்ளோம். இதற்கு பயன்படுத்தும் உதிரிபாகங்கள்
அனைத்தும் எங்கள் தயாரிப்பு என்பதால், இந்த கிட்டை தயாரிக்க ஆகும்
செலவு குறைவு.

நாங்கள் 1 கோடி சோதனை கருவிகளை உருவாக்கியுள்ளோம்.
40 லட்சம் இருப்பில் உள்ளது. அரசாங்கம் ஒரு நாளைக்கு 3 லட்சம் சோதனைகளை
செய்ய ஆயத்தமானாலும், அதற்கு ஏற்ப, நாங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல்
கிட்டுகளை வழங்கி ஆதரவு அளிக்க முடியும்.

இந்த கிட்டை தயாரிப்பதற்காக கடந்த 1ம் தேதி இந்திய மருத்துவ ஆராய்ச்சி
கவுன்சிலிடமிருந்து ஒப்புதல் பெற்றோம். இந்த சோதனை கருவியின் மூலம்
ஒரு சோதனைக்கு ரூ .500 மட்டுமே செலவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
--
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59361
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு சோதனைக்கு வெறும் 500 ரூபாய் செலவு- கொரோனா சோதனை கருவியை உருவாக்கிய இந்திய நிறுவனம் Empty Re: ஒரு சோதனைக்கு வெறும் 500 ரூபாய் செலவு- கொரோனா சோதனை கருவியை உருவாக்கிய இந்திய நிறுவனம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 12, 2020 1:04 pm

Code:

இரண்டு மாத கால ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தலுக்குப் பிறகு நாங்கள்
இந்த கிட்டை தயாரித்துள்ளோம். இதற்கு பயன்படுத்தும் உதிரிபாகங்கள்
அனைத்தும் எங்கள் தயாரிப்பு என்பதால், இந்த கிட்டை தயாரிக்க ஆகும்
செலவு குறைவு.

நாங்கள் 1 கோடி சோதனை கருவிகளை உருவாக்கியுள்ளோம்.
40 லட்சம் இருப்பில் உள்ளது. அரசாங்கம் ஒரு நாளைக்கு 3 லட்சம் சோதனைகளை
செய்ய ஆயத்தமானாலும், அதற்கு ஏற்ப, நாங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல்
கிட்டுகளை வழங்கி ஆதரவு அளிக்க முடியும்.

இந்த கிட்டை தயாரிப்பதற்காக கடந்த 1ம் தேதி இந்திய மருத்துவ ஆராய்ச்சி
கவுன்சிலிடமிருந்து ஒப்புதல் பெற்றோம். இந்த சோதனை கருவியின் மூலம்
ஒரு சோதனைக்கு ரூ .500 மட்டுமே செலவாகும்.





அற்புத சாதனை .
வாழ்த்துகள் .......
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14697
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum