ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» நினைவின் எடை – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 9:33 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» வலைப்பேச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» நற்சிந்தனைகள்
by kandansamy Yesterday at 4:14 pm

» கொரோனா குறுங்கதைகள்
by kandansamy Yesterday at 4:06 pm

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி!
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கடுப்பூசி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:42 am

» இலவச இணைப்பு - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:40 am

» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...!
by ayyasamy ram Yesterday at 11:33 am

» நர்ஸ் நந்தினி மஞ்சள் நிற பி.பி.இ.கிட் அணிகிறாள்!
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான்… மீண்டும் வந்தது 5 வளையங்கள்!
by ayyasamy ram Yesterday at 9:36 am

» வில்லியாகவே பார்த்து பழகிட்டாங்க மக்கள்: பிஸியான ராணி
by ayyasamy ram Yesterday at 9:28 am

» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
by ayyasamy ram Yesterday at 9:03 am

» புரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் அறிக்கை
by ayyasamy ram Yesterday at 8:58 am

» சீனாவின் முயற்சியை முறியடிக்க பிரம்மபுத்ராவில் அணை கட்ட திட்டம்
by ayyasamy ram Yesterday at 8:48 am

» குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» புதிய ரயில்வே அட்டவணை வெளியாவது எப்போது?
by ayyasamy ram Yesterday at 8:43 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:02 pm

Admins Online

காதல் தோல்வி: கண்ணீர் விடாத காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயம் அனுப்பி வைத்த காதலி

Go down

காதல் தோல்வி: கண்ணீர் விடாத காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயம் அனுப்பி வைத்த காதலி Empty காதல் தோல்வி: கண்ணீர் விடாத காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயம் அனுப்பி வைத்த காதலி

Post by ayyasamy ram on Wed May 20, 2020 3:20 pm

காதல் தோல்வி: கண்ணீர் விடாத காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயம் அனுப்பி வைத்த காதலி 202005201439379384_Tamil_News_China-Heart-broken-Woman-Sends-Tons-Of-Onions-To-Her-Ex_SECVPF
வெங்காயத்தை பார்த்து மிரண்டு நிற்கும் காதலன்
---

சீனாவில் இன்று (மே 20-ந்தேதி) காதலர் தினம்
கொண்டாடப்படுகிறது. தன்னை ஏமாற்றிய தன் முன்னாள்
காதலன் தன்னைப்போலவே அழ வேண்டும் என்பதற்காக
அவர் வீட்டுக்கு 1000 கிலோ வெங்காயத்தை அனுப்பி
வைத்தார் ஒரு இளம்பெண்.

சீனா ஷாண்டோங் மாநிலம் ஜிபோ பகுதியை சேர்ந்த
பெண் ஜாவோ நீண்ட நாட்களாக ஒருவரை காதலித்து வந்தார்.
தனது காதலனுடன் காதலர் தினத்தை கொண்டாட மிகுந்த
எதிர்பார்ப்பில் இருந்தார்.

ஆனால் அவரது காதலர் அவரை ஏமாற்றி விட்டார்.
காதலரை பிரிந்தபோது மூன்று நாட்களாக கண்ணீர் விட்டு
அழுது உள்ளார்.

இந்த நிலையில், காதலர் இந்த பிரிவுக்கு வேதனைப்
படவில்லை என்பது நண்பர்கள் மூலம் தெரியவர,
ஜாவோவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது.

உடனே 1000 கிலோ வெங்காயத்தை ஆர்டர் செய்து அதனை
தன் முன்னாள் காதலர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
அதில் ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார் அவர்.

அந்த கடிதத்தில், ‘‘நான் மூன்று நாட்கள் அழுதேன்,
இப்போது உன்னுடைய முறை’’ என்று எழுதப்பட்டிருந்தது.

ஒரு டன் வெங்காயம் அனுப்பிய காதலி

ஜாவோவின் காதலர் வெங்காயத்தைப் பார்த்து திகைத்துப்
போய் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அத்துடன் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், 1000 கிலோ
வெங்காயத்தை ஜாவோவின் முன்னாள் காதலன் வீட்டுக்கு
டிரக் ஒன்று டெலிவரி செய்வதையும் காண முடிகிறது.

ஜாவோவின் முன்னாள் காதலன் தனது முன்னாள்
காதலியை வித்தியாசமானவர் என்று கூறினாலும், நான்
அழாததற்காக நான் ஒரு மோசமான மனிதனா?
என கேள்வி எழுப்பி உள்ளார்.

அக்கம்பக்கத்தினர் வெங்காயம் அழுகி துர்நாற்றம்
வீசுவதாகக் காதலன் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63368
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காதல் தோல்வி: கண்ணீர் விடாத காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயம் அனுப்பி வைத்த காதலி Empty Re: காதல் தோல்வி: கண்ணீர் விடாத காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயம் அனுப்பி வைத்த காதலி

Post by சக்தி18 on Wed May 20, 2020 4:04 pm

அவர் வெங்காயம் வெட்டுவதில்லை-சமைப்பதில்லை-அதனால் கண்ணீர் வராது.


சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2246
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 697

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum