ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:03 am

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by heezulia Yesterday at 9:51 pm

» காலாவதியான பீரில் மின்சாரம் தயாரித்த ஆஸ்திரேலிய நிறுவனம்
by Muthumohamed Yesterday at 9:37 pm

» நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : ஜனாதிபதி உரை
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்
by Muthumohamed Yesterday at 8:56 pm

» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி
by Muthumohamed Yesterday at 8:54 pm

» கொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 8:53 pm

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 8:53 pm

» தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
by Muthumohamed Yesterday at 8:50 pm

» பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்
by Muthumohamed Yesterday at 8:49 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 8:47 pm

» நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி
by Muthumohamed Yesterday at 8:45 pm

» 'போர்ட்நைட்' என்ற பிரபல ஆன்லைன் 'கேம்' நீக்கம்; 2.5 கோடி 'கேம்' பிரியர்கள் வருத்தம்
by Muthumohamed Yesterday at 8:42 pm

» வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்
by krishnaamma Yesterday at 8:36 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:25 pm

» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
by Muthumohamed Yesterday at 8:22 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (235)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:21 pm

» நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா... வைரலாகும் புகைப்படம்
by Muthumohamed Yesterday at 8:12 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by Dr.S.Soundarapandian Yesterday at 8:09 pm

» கோழி கூவக் கூடாது.
by Muthumohamed Yesterday at 8:06 pm

» மருந்தீஸ்வரர்
by krishnaamma Yesterday at 8:04 pm

» நற்றமிழ் அறிவோம் - பழமுதிர்சோலையா அல்லது பழமுதிர்ச்சோலையா ?
by krishnaamma Yesterday at 7:59 pm

» வருவான்டி தருவான்டி மலையாண்டி
by krishnaamma Yesterday at 7:56 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by krishnaamma Yesterday at 7:53 pm

» பிறப்புரிமை சிக்கலை கிளப்பும் டிரம்ப்: ஒபாமாவை போல் தடைகளை தகர்ப்பார் கமலா ஹாரிஸ்!
by சக்தி18 Yesterday at 7:44 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by M.Jagadeesan Yesterday at 7:28 pm

» எஸ் பி பி கவலைக்கிடம்
by T.N.Balasubramanian Yesterday at 6:58 pm

» நற்றமிழ் அறிவோம் - கூடுமா அல்லது உயருமா ?
by T.N.Balasubramanian Yesterday at 6:35 pm

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by heezulia Yesterday at 5:26 pm

» என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி
by heezulia Yesterday at 4:40 pm

» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:08 pm

» சித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:39 pm

» கஞ்சாமிர்தம் கொடுத்தாராம் பூசாரி!
by SK Yesterday at 2:26 pm

» மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by SK Yesterday at 12:12 pm

» அன்னையே தாயே
by ayyasamy ram Yesterday at 10:13 am

» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by SK Yesterday at 9:15 am

» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by Muthumohamed Yesterday at 12:09 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by Muthumohamed Thu Aug 13, 2020 11:58 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Thu Aug 13, 2020 11:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Thu Aug 13, 2020 11:52 pm

» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
by Muthumohamed Thu Aug 13, 2020 11:50 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by Dr.S.Soundarapandian Thu Aug 13, 2020 11:30 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by krishnaamma Thu Aug 13, 2020 10:02 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by சிவனாசான் Thu Aug 13, 2020 9:31 pm

» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I
by krishnaamma Thu Aug 13, 2020 9:22 pm

Admins Online

தமிழ்-பொது அறிவு - வினா விடை

Go down

 தமிழ்-பொது அறிவு -  வினா   விடை Empty தமிழ்-பொது அறிவு - வினா விடை

Post by ayyasamy ram on Sun Jun 07, 2020 11:12 pm1. "மலைப் பிஞ்சி” என்பது?
குறுமணல்
-
2. குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?
நாஞ்சில் நாடு
-
3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?
ஒடிஷா
-
4. "தமிழ் மொழி” என்பது?
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
-
5. ”இரவும் பகலும்” என்பது?
எண்ணும்மை
-
6. "கல்வியில் பெரியர் கம்பர்”-
இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை?
ஐந்தாம் வேற்றுமை
-
7. ”நல்ல மாணவன்” என்பது?
குறிப்புப் பெயரெச்சம்
-
8. “கடி விடுது”-இச்சொல்லில் “கடி”
என்பதன் பொருள்? விரைவு
-
9. செம்மொழி தமிழாய்வு நிறுவனம்
சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு?
2008, மே 19
-
10. உயிர் அளபெடையின் மாத்திரை?
3 மாத்திரை
-
-------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59592
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தமிழ்-பொது அறிவு -  வினா   விடை Empty Re: தமிழ்-பொது அறிவு - வினா விடை

Post by ayyasamy ram on Sun Jun 07, 2020 11:12 pm


11. வல்லின உயிர் மெய் நெடில் எழுதுக்கள்?
42
-
12. தமிழில் கலைக்களஞ்சியம் அடிப்படையில்
அமந்த நூல்? அபிதான கோசம்
-
13. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக
இருந்தது? 5
-
14. ”ஓடி கூடி” இச்சொற்களில் அமைந்துள்ள
யாப்பிலக்கணம்? எதுகை
-
15. முதல் சொல்லின் இறுதி எழுத்து அடுத்த சொல்லின்
முதல் எழுத்தாக அமைவது? அந்தாதி
-
16. ”கண்ணே மணியே முத்தம் தா”-குழந்தைப்
பாடலின் ஆசிரியர்? கவிமணி
-
17. ”கட்டிக் கரும்பே முத்தம் தா”-இத்தொடரில்
உள்ள கட்டிக் கரும்பே என்பதன் இலக்கணம்?
உருவகம்
-
18. ”நிலா நிலா ஓடி வா”-குழந்தைப் பாடலை
இயற்றியவர்? அழ. வள்ளியப்பா
-
19. ”பச்சைக் கிளியே வா வா”-குழந்தைப் பாடலின்
ஆசிரியர்? கவிமணி
-
20. ”பச்சைக் கிளியே வா வா”-இப்பாடல் வரியில்
”வா வா” எனும் தொடர்? அடுக்குத் தொடர்
-
-----------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59592
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தமிழ்-பொது அறிவு -  வினா   விடை Empty Re: தமிழ்-பொது அறிவு - வினா விடை

Post by ayyasamy ram on Sun Jun 07, 2020 11:12 pm


21. மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன்
இவர்களுக்கு கதாயுதம் பயிற்சி அளித்தவர்?
பலராமன்
-
22. ”அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்?
கிளி
-
23. ”தாய்மொழி” என்பது?
தாய் குழந்தையிடம் பேசுவது
-
24. ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாளோடு முன்தோன்றி மூத்துப் பிறந்த மொழி”-
எனும் தொடர் உணர்த்துவது? தமிழின் பழமை
-
25. இரண்டாம் வேற்றுமை உருபு? ஐ
-
26. ”வனப்பு” எனும் சொல்லின் பொருள்?
அழகு
-
27. ”காலை மாலை”-இதில் பயின்று வருவது?
உம்மைத் தொகை
-
28. அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை,
பொருள் கொள்ளும் வகையில் அமைப்பது?
கொண்டுக் கூட்டுப் பொருள் கோள்
-
29. ”தளை” எத்தனை வகைப்படும்?
7
-
30. ”அஞ்சு”-இதில் உள்ள போலி?
முற்றுப் போலி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59592
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தமிழ்-பொது அறிவு -  வினா   விடை Empty Re: தமிழ்-பொது அறிவு - வினா விடை

Post by ayyasamy ram on Sun Jun 07, 2020 11:12 pm


-
31. மூவகைச் சீர்களின் எண்ணிக்கை?
8
--
32. மகரக் குறுக்கத்திற்கான மாத்திரை
அளவு? 3/4
-
33. திராவிட மொழி____________? ஒட்டு
நிலைமொழி
-
34. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்?
இளம் பூரணார்
-
35. தமிழ் நெடுங்கணக்கு எழுதும் முறை?
இடமிருந்து வலம்
-
36. திராவிட மொழி பற்றி ஆராய்ந்த அமெரிக்கர்?
எமனோ
-
37. அணி இலக்கணத்தை விரிவாகவும்,
விளக்கமாகவும் எடுத்தியம்பும் இலக்கண நூல்?
தண்டியலங்காரம்
-
38. தொல்காப்பியம் குறிப்பிடும் சார்
பெழுத்துக்கள்?
3
----------
39. களவியலுக்கு உரை எழுதியவர்?
நக்கீரர்
-
40. தொல்காப்பியம் எத்தனை பிரிவுகளை
உடையது? 3 (எழுத்து, சொல், பொருள்)
-
---------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59592
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தமிழ்-பொது அறிவு -  வினா   விடை Empty Re: தமிழ்-பொது அறிவு - வினா விடை

Post by ayyasamy ram on Sun Jun 07, 2020 11:13 pm


-
41. நாற்கவிராச நம்பி எழுதிய நூல்?
அகப்பொருள்
-
42. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?
பேகன்
-
43. முற்றியலுகரத்தில் முடியும் எண்?
7
-
44. பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது?
முல்லைப் பாட்டு
-
45. எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின்
அது _______________ எனப்படும்? தன்வினை
-
46. பொருள்பட சொற்றொடர் அமைந்த
வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு?
யாதும் ஊரே யாவரும் கேளீர்
-
47. ”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத்
தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை”-
இக்குறளில் அமைந்துள்ள அணி யாது?
உவமையணி
-
48. ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக்
கூறியவர்? திருமூலர்
-
49. ”காலை மாலை உலாவிநிதம் காற்று
வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு
காலன் ஓடிபோவானே” எனப் பாடியவர்?
தேசிக விநாயகம் பிள்ளை
-
50. வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம்
வர ‘ண” கர மெய் _____________ ஆக மாறும்?
”ட” கர மெய்
-
-----------------------------

படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59592
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தமிழ்-பொது அறிவு -  வினா   விடை Empty Re: தமிழ்-பொது அறிவு - வினா விடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum