ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by சக்தி18 Today at 5:22 pm

» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by சக்தி18 Today at 5:05 pm

» பிக் பாஸில் சமந்தா:
by ayyasamy ram Today at 2:59 pm

» 2020 அலப்பறைகள்
by ayyasamy ram Today at 2:49 pm

» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்!
by ayyasamy ram Today at 2:47 pm

» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை!
by ayyasamy ram Today at 2:45 pm

» அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ் தான்.., சாஜ்ஷி தோனியின் உருக்கமான பதிவு
by ayyasamy ram Today at 2:40 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by ayyasamy ram Today at 1:50 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
by Dr.S.Soundarapandian Today at 1:50 pm

» வாங்கோ!வாங்கோ! குழந்தை விலை 20 ரூபா மட்டும்.
by சக்தி18 Today at 1:49 pm

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by சக்தி18 Today at 1:39 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:27 pm

» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Today at 12:04 pm

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Today at 12:04 pm

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Today at 12:03 pm

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Today at 12:02 pm

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Today at 11:56 am

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Today at 11:54 am

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 10:21 am

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Today at 10:11 am

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Today at 10:10 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by மாணிக்கம் நடேசன் Today at 7:36 am

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:31 am

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:31 am

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Today at 5:53 am

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Today at 5:50 am

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Today at 5:45 am

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Today at 5:42 am

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 5:41 am

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Yesterday at 11:30 pm

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 9:11 pm

» தகவல் சுரங்கம்
by kandansamy Yesterday at 9:09 pm

» முல்லாவின் கதை
by kandansamy Yesterday at 9:03 pm

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Yesterday at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Yesterday at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Yesterday at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Yesterday at 4:03 pm

Admins Online

நிலைமை மோசமடைந்து வருகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Go down

நிலைமை மோசமடைந்து வருகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை Empty நிலைமை மோசமடைந்து வருகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Post by ayyasamy ram on Tue Jun 09, 2020 4:01 pm


ஜெனிவா:
கொரோனா வைரஸ் தொற்று நிலைமை உலகம் முழுவதும்
மோசமடைந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் தெற்காசிய
நாடுகளிலிருந்து அதிக தொற்று எண்ணிக்கை பதிவாகிறது
என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர்
டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார்.

சீனாவில் கிளம்பிய புதிய கொரோனா வைரஸ் உலகம்
முழுவதும் 70 லட்சம் பேரை தொற்றியுள்ளது. 4,03,000-க்கும்
அதிகமானவர்களை கொன்றுள்ளது.

கிழக்கு ஆசியாவிற்குப் பிறகு, ஐரோப்பா இந்த நோயின்
மையமாக மாறியது, ஆனால் இப்போது அமெரிக்கா இவற்றை
முந்தி முதல் இடத்தில் நீடிக்கிறது.

கறுப்பின நபர் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழப்புக்கு எதிராக
அமெரிக்கா முழுவதும் நடைபெற்ற தீவிர போராட்டங்களால்
கொரோனா வைரஸ் தற்போது மேலும் பரவியுள்ளதாக உலக
சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவன இயக்குனர்
டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது:

உலகளவில் கடந்த 10 நாட்களில் ஒன்பது நாட்கள் தினசரி ஒரு
லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிதாக தொற்று
ஏற்பட்டுள்ளது. ஞாயிறன்று இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று
பாதித்தோர் எண்ணிக்கை 1,36,000-க்கும் மேல் பதிவானது.

அதில் கிட்டத்தட்ட 75 சதவீதம் 10 நாடுகளிலிருந்து வந்தவை,
அவை பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகள்.

ஐரோப்பாவில் நிலைமை மேம்பட்டு வருகின்ற போதிலும்,
உலகளவில் இது மோசமடைந்து வருகிறது. நிலைமை
மேம்பட்டு வரும் நாடுகளில், மிகப்பெரிய அச்சுறுத்தல்
கொரோனாவை வென்றுவிட்டோம் என்ற மனநிறைவு எண்ணம்
தான். உலகளவில் பெரும்பாலான மக்கள் இன்னும் தொற்று
நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

எந்த நாடும் முயற்சியை தளர்த்துவதற்கான நேரம் இதுவல்ல.

உலக சுகாதார நிறுவனம் சமத்துவத்தையும் இனவெறிக்கு
எதிரான உலகளாவிய இயக்கத்தையும் முழுமையாக
ஆதரிக்கிறது. எல்லா வகையான பாகுபாடுகளையும் நாங்கள்
நிராகரிக்கிறோம். உலகெங்கிலும் போராடும் அனைவரையும்
பாதுகாப்பாக போராடுமாறு கேட்டுகொள்கிறோம்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டால் முடிந்தவரை,
மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டராவது
தள்ளியிருங்கள். கைகளை சுத்தம் செய்யுங்கள், முகக்கவசம்
அணியுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62044
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum