ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by Muthumohamed Today at 12:05 am

» இது சிரிப்பதற்கான நேரம்!
by heezulia Yesterday at 11:52 pm

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by விமந்தனி Yesterday at 10:58 pm

» வங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
by விமந்தனி Yesterday at 10:55 pm

» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்
by விமந்தனி Yesterday at 10:51 pm

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by விமந்தனி Yesterday at 10:50 pm

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by விமந்தனி Yesterday at 10:45 pm

» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!
by விமந்தனி Yesterday at 10:44 pm

» மூட்டையா அல்லது மூடையா ?
by விமந்தனி Yesterday at 10:42 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்
by விமந்தனி Yesterday at 10:41 pm

» (கவி)தைப் பொங்கல்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» மரண மாஸ்(க்) - நகைச்சுவை
by விமந்தனி Yesterday at 10:40 pm

» எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்
by விமந்தனி Yesterday at 10:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:36 pm

» தூரம் அதிகமில்லை - ஒரு பக்க கதை
by விமந்தனி Yesterday at 10:36 pm

» குதிரையிலே நான் அமர்ந்தேன்…
by விமந்தனி Yesterday at 10:34 pm

» என்னது பொம்மையெல்லாம் தள்ளித்தள்ளி இருக்கு ?
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» கண்ணைப் பார் கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Yesterday at 10:28 pm

» அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை
by விமந்தனி Yesterday at 10:21 pm

» எடை --
by விமந்தனி Yesterday at 10:10 pm

» வேலன்:-கணினி பயன்பாட்டினை அறிந்துகொள்ள -Work Time Personal Free Computer.
by விமந்தனி Yesterday at 10:08 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by roshan zakir Yesterday at 10:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 9:43 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by roshan zakir Yesterday at 9:40 pm

» கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
by T.N.Balasubramanian Yesterday at 9:32 pm

» இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:21 pm

» வாட்சப்-ல் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:18 pm

» ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்…
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:09 pm

» பேங்க் ஜோக்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:00 pm

» பத்து பொருத்தங்கள்
by M.Jagadeesan Yesterday at 7:12 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by SK Yesterday at 7:05 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» மஞ்சள் அரைக்கும்போது மதில் ஏறி பார்த்த மச்சான்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by SK Yesterday at 5:57 pm

» தோழி! - கவிதை
by SK Yesterday at 5:53 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by SK Yesterday at 5:40 pm

» சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை
by SK Yesterday at 5:35 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:15 pm

» தமிழகத்தில் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி
by SK Yesterday at 5:10 pm

» அமிதாப் பச்சன் சொன்னது:
by SK Yesterday at 5:05 pm

» காதல் வைபோகமே...காணும் நன்நாளிதே...
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்
by SK Yesterday at 3:15 pm

» தனுஷை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ரெஜிஷா விஜயன்
by ayyasamy ram Yesterday at 3:12 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Yesterday at 2:52 pm

» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்
by ஜாஹீதாபானு Yesterday at 12:37 pm

» குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து - 8 பேர் பரிதாப பலி
by SK Yesterday at 11:38 am

» சிந்தனை விருந்து - ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by ayyasamy ram Yesterday at 11:22 am

» அசையா மலையிருக்கும்! அதன்மேலே மரமுறங்கும்!!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 9:33 am

Admins Online

இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதா? ராஜ்நாத்திற்கு ராகுல் கேள்வி!

Go down

இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதா? ராஜ்நாத்திற்கு ராகுல் கேள்வி! Empty இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதா? ராஜ்நாத்திற்கு ராகுல் கேள்வி!

Post by ayyasamy ram on Wed Jun 10, 2020 5:58 am


புதுடில்லி :
''லடாக்கில், இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதா,
இல்லையா என்பதை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்
தெளிவு படுத்த வேண்டும்,'' என, காங்கிரஸ்,
எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

காஷ்மீரின் லடாக் அருகே, இந்திய - சீன எல்லை பகுதியில்,
இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் நிலவுகிறது.
எல்லையில், இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டதால்
பதற்றம் நிலவியது.

காரசார மோதல்

இது குறித்து, காங்., - எம்.பி., ராகுலுக்கும், மத்திய உள்துறை
அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷாவுக்கும்,
சமூக வலைதளத்தில், காரசாரமான மோதல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த
தலைவருமான ராஜ்நாத் சிங், 'கையில் வலி ஏற்பட்டால்,
மருந்து சாப்பிடலாம். 'ஆனால், கையே வலியாக இருக்கும்
போது எதுவும் செய்ய முடியாது' என, காங்கிரசின் தேர்தல்
சின்னமான கையை குறிப்பிட்டு, கிண்டல் அடித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ், எம்.பி., ராகுல், சமூக வலைதளத்தில்
நேற்று கூறியதாவது:

கைச்சின்னத்தை கிண்டலடித்து ராஜ்நாத் சிங் கூறிய கருத்து,
முடிவுக்கு வந்து விட்டது; இனி, அதைப் பற்றி சொல்வதற்கு
எதுவும் இல்லை.

ஆனால், லடாக்கில், இந்தியப் பகுதியை சீன ராணுவம்
ஆக்கிரமித்துள்ளதா, இல்லையா என்ற கேள்விக்கு மட்டும்
ராஜ்நாத் சிங் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்

எல்லை பிரச்னை தொடர்பாக, சமாஜ்வாதி தலைவர்
அகிலேஷ் யாதவ் கூறியுள்ளதாவது:

இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்திருந்தால்,
அது கண்டனத்துக்குரியது; அதை ஏற்க முடியாது.
இந்த விஷயத்தில், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு
துணை நிற்போம்.

அதேநேரத்தில், நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில்,
எல்லா கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை கடந்து,
ஒரே கொள்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு, அவர்
கூறினார்.

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறியதாவது:

தற்போது கொரோனா வைரசால், நாட்டு மக்கள் கடும்
பாதிப்புக்கு ஆளாகிஉள்ளனர்.இதுபோன்ற நேரத்தில்,
எல்லை பிரச்னையை மையமாக வைத்து, பா.ஜ.,வும்,
காங்கிரசும், மிக மோசமாக அரசியல் செய்வது,
கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------------

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum