ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by Muthumohamed Today at 11:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 10:39 pm

» புத்தக வேண்டுகோள்
by prajai Today at 10:39 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by T.N.Balasubramanian Today at 10:31 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:15 pm

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by சக்தி18 Today at 10:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by சக்தி18 Today at 9:50 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by சக்தி18 Today at 9:41 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by சக்தி18 Today at 9:38 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by T.N.Balasubramanian Today at 9:15 pm

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:07 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by T.N.Balasubramanian Today at 9:06 pm

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:05 pm

» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா? மடப்பள்ளியா ?
by T.N.Balasubramanian Today at 8:55 pm

» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா?
by T.N.Balasubramanian Today at 8:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (224)
by Dr.S.Soundarapandian Today at 7:50 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Today at 7:29 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Today at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Today at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Today at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Today at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Today at 6:54 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Today at 6:53 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Today at 6:48 pm

» 'பூலித்தேவனா, புலித்தேவனா?' நுாலிலிருந்து:
by krishnaamma Today at 6:47 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by krishnaamma Today at 6:43 pm

» மீசைக்கார கிருஷ்ணர்!
by krishnaamma Today at 6:40 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Today at 6:39 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Today at 6:38 pm

» பத்து பொருத்தங்கள்
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» 'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்
by ayyasamy ram Today at 5:02 pm

» கொரோனா பாதிப்பு - முக்கிய செய்திகள்
by ayyasamy ram Today at 4:56 pm

» தாலிபன்-பா.ராகவன்
by sncivil57 Today at 4:17 pm

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by sncivil57 Today at 4:14 pm

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by ayyasamy ram Today at 2:16 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by ayyasamy ram Today at 1:30 pm

» எல்லோரும் முக்கியமானவரே -- திருப்பூர் கிருஷ்ணன்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஹிந்தி புத்தகம்
by Himanish Rajan B Today at 12:56 pm

» ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
by சக்தி18 Today at 12:54 pm

» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?
by ayyasamy ram Today at 12:17 pm

» பொற்காலம் திரைப்பட பாடல்கள்
by ayyasamy ram Today at 11:57 am

» ஏற்றமுன்னா ஏற்றம் இதிலே இருக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Today at 11:52 am

» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
by SK Today at 10:48 am

» இட்டுக் கெட்டது காது...
by T.N.Balasubramanian Today at 10:40 am

» நடிகர் சஞ்சய் தத் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
by ayyasamy ram Today at 9:29 am

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by ayyasamy ram Today at 9:24 am

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:22 am

» இந்த வார சினிதுளிகள்
by ayyasamy ram Today at 8:09 am

» கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா? கேள்வி பதில் பகுதி!
by ayyasamy ram Today at 7:50 am

Admins Online

சென்னையில் ஊரடங்கு நிலைமை என்ன ? விளக்கம் கேட்கிறது ஐகோர்ட்

Go down

சென்னையில் ஊரடங்கு நிலைமை என்ன ? விளக்கம் கேட்கிறது ஐகோர்ட் Empty சென்னையில் ஊரடங்கு நிலைமை என்ன ? விளக்கம் கேட்கிறது ஐகோர்ட்

Post by ayyasamy ram on Thu Jun 11, 2020 8:42 pm

சென்னை:
கொரோனா அதிகரித்து வருவதால், சென்னையில் ஊரடங்கு
கடுமையாக்கும் திட்டம் ஏதும் உள்ளதா என விளக்கம்
அளிக்கும்படி தமிழக அரசிற்கு சென்னை ஐகோர்ட்
உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட
5ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.
வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. மால்கள், பெரிய அளவிலான
கடைகளும் திறக்கப்பட்டன.

தமிழகத்தில், சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்
அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி,
ஆர்.சுரேஷ்குமார் அமர்வு கொரோனா அதிகரித்து வருவதால்,
சென்னையில் ஊரடங்கை கடுமையாக்கும் திட்டம் ஏதும் உள்ளதா?

தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு
வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? இது தொடர்பாக தமிழக அரசு நாளை
விளக்கம் அளிக்க வேண்டும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு
கேள்வி எழுப்புவதாக தெரிவித்தனர்.
-
----------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59390
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum