புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_m10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10 
59 Posts - 50%
ayyasamy ram
தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_m10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10 
49 Posts - 42%
mohamed nizamudeen
தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_m10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_m10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10 
3 Posts - 3%
prajai
தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_m10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_m10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10 
1 Post - 1%
Kavithas
தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_m10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_m10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10 
280 Posts - 42%
heezulia
தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_m10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10 
276 Posts - 41%
Dr.S.Soundarapandian
தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_m10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10 
52 Posts - 8%

24 Posts - 4%
sugumaran
தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_m10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_m10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10 
6 Posts - 1%
prajai
தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_m10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10 
5 Posts - 1%

manikavi
தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_m10தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 14, 2020 1:04 pm

தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. E_1591966497
-
தாவரங்களில் புதிர்களை ஆராய்ந்து, விந்தைகளை
உலகிற்கு எடுத்துக் காட்டியவர் தாவரவியல் அறிஞர்
திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி.

சுருக்கமாக, டி.ஆர்.சேஷாத்திரி என்பர். திருச்சி மாவட்டம்,
குளித்தலையில், பிப்., 3, 1900ல் ஏழைக்குடும்பத்தில்
பிறந்தார். பள்ளி படிப்பை திருச்சியில் முடித்தார்.
ஆன்மிகம் மற்றும் அறிவியலில் நாட்டம் கொண்டார்.

சென்னை, மாநிலக் கல்லுாரியில், அறிவியலில் முதுகலை
பட்டம் பெற்றார். ஐரோப்பிய நாடான இங்கிலாந்து,
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில், 1925ல் ஆராய்ச்சி
படிப்பில் சேர்ந்தார். நோபல் பரிசு பெற்ற
விஞ்ஞானி ராபர்ட் ராபின்சன் மேற்பார்வையில், பூக்கள்
சிந்தும் மணத்தில் உள்ள வேதி பொருட்களின் தன்மை
பற்றி ஆராய்ந்து, பிஎச்.டி., பட்டம் பெற்றார்.

இந்தியா திரும்பி, கோவை வேளாண் ஆராய்ச்சி மைய
பணியில் சேர்ந்தார். நுாற்றுக்கணக்கான தவார
இனங்களை ஆராய்ந்ததுடன், அங்கு வேதியியல் பாடப்
பிரிவை துவக்கவும் காரணமாக இருந்தார்.

டில்லி பல்கலைக்கழகத்தில், 1949ல் வேதியியல் பாட
துறைக்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.

சிலவகைச் செடிகள் மருத்துவத்திற்காக பயன்படுகின்றன;
சில விஷமாக இருக்கின்றன. இந்த மாறுபாடுகள் பற்றி
ஆராய்ந்து, தாவரங்களின் இன்றியமையா தன்மையை,
உலகிற்கு உணர்த்தினார்.

மஞ்சள், வெள்ளை, ஊதா, சிவப்பு என, வண்ணங்களால்
பூக்கள் மிளர்கின்றன. இந்த நிறங்களில் உள்ள கூட்டுப்
பொருட்கள் பற்றியும் ஆராய்ந்தார். ஆராய்ச்சிகளின்
விளைவாக, தாவரவியல், உயிர் வேதியியல் துறைகளில்,
1,100 ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார்.

தாவரங்களை ஆராய்ந்து, ரசாயன கூட்டுப் பொருட்களை
கண்டறிந்தார். அவற்றை உணவுப் பொருட்களாக
உருவாக்கினார்.

உயிர் வேதியியல் துறையில், 160 ஆராய்ச்சியாளர்களை
உருவாக்கினார். வேதியியல் கண்டுபிடிப்புகளுக்காக,
இங்கிலாந்து, லண்டன் ராயல் சங்க உறுப்பினராக, 1960ல்
நியமிக்கப்பட்டார். இந்திய அரசு, 1963ல், ‘பத்மபூஷன்’
விருது வழங்கி கவுரவித்தது.

பூக்களின் நிறங்கள், மணம் பற்றி ஆராய்ந்து பல வகை
வேதி கூட்டுப்பொருட்களை உருவாக்கிய மேதை
சேஷாத்திரி, செப்., 27, 1975ல் மறைந்தார்.
பூக்களின் நிறங்களும், நறுமணமும், எப்போதும் அவரை
நினைக்க வைக்கும்.
-
--------------
நன்றி- சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக