ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாக்கிங் போகாத தலைவர்..!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:08 am

» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:07 am

» பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am

» சிரி…சிரி…
by i6appar Today at 10:53 am

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:46 am

» வேலன்:- அறிந்திடாத தகவல்கள் கூகுள்.
by velang Today at 7:36 am

» தெலுங்கானா முதல்வரை காணவில்லை: ஐகோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 7:35 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 7:33 am

» சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
by ayyasamy ram Today at 7:27 am

» கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
by ayyasamy ram Today at 7:21 am

» ஓவரா ஜொள் விடறார்…!
by ayyasamy ram Today at 7:06 am

» அவளல்லவோ அன்னை – கவிதை
by ayyasamy ram Today at 7:03 am

» அப்பாவின் சைக்கிள் – கவிதை
by ayyasamy ram Today at 7:02 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by ayyasamy ram Today at 6:59 am

» வெற்றியாளர்களின் சிறந்த ஒரு குணம்
by ayyasamy ram Today at 6:50 am

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by ayyasamy ram Today at 6:47 am

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by ayyasamy ram Today at 6:46 am

» மணவிழா - கவிதை
by ayyasamy ram Today at 6:43 am

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by விமந்தனி Today at 12:35 am

» கோட்டயம் புஷ்பநாத் நாவல்கள் (25 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by விமந்தனி Today at 12:29 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by விமந்தனி Today at 12:28 am

» பேசும் முறைகள்
by விமந்தனி Today at 12:24 am

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by விமந்தனி Today at 12:23 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:18 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:16 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Today at 12:12 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Today at 12:05 am

» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by விமந்தனி Today at 12:01 am

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 11:23 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 9:54 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 7:35 pm

» சுராவின் -தகவல் திரட்டு
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» தன்னம்பிக்கையோடு பயணியுங்கள்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» அடையாளத்தை விட்டுச்செல்லும் கடன்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» எங்கள் கருப்பன் காளையை யாரும் தொட்டதுகூட இல்லை: சூரி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:22 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:18 pm

» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது..
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» பழமை வாய்ந்த தலைமைச் செயலகம் இடிப்பு
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஊரடங்கில் ஊதிப் போகாமல் இருக்க சிம்பிள் டிப்ஸ் – அலட்சியம் வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by ayyasamy ram Yesterday at 11:57 am

» 81 வயதில் தண்டால் எடுத்து அசத்திய பிரபல நடிகரின் தாய்
by ayyasamy ram Yesterday at 11:55 am

» விஜய் சேதுபதியை குறும்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்கும் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:43 am

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:41 am

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» வேலன்:-ஒருலட்சத்திற்கும் மேலே வீடியோக்கள் கொண்ட இணையதளம்.-Graboid.
by velang Yesterday at 8:40 am

» திருநம்பியாக நடிக்கப் போவதில்லை!- மூன்றாம் பாலினத்தவர்களின் எதிர்ப்பால் திட்டத்தைக் கைவிட்ட நடிகை ஹாலி பெர்ரி
by ayyasamy ram Yesterday at 7:36 am

» ஹீரோ இமேஜுக்குள் சிக்க விரும்பவில்லை; அது ஜெயில்: விஜய் சேதுபதி
by ayyasamy ram Yesterday at 7:09 am

» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்
by ayyasamy ram Yesterday at 2:39 am

Admins Online

ரஷ்யாவில் கொரோனாவால் சிகிச்சைப்பெற்று வந்த 500 மருத்துவர்கள் உயிரிழப்பு: மக்களிடையே நீடிக்கும் அச்சம்.!!

Go down

ரஷ்யாவில் கொரோனாவால் சிகிச்சைப்பெற்று வந்த 500 மருத்துவர்கள் உயிரிழப்பு: மக்களிடையே நீடிக்கும் அச்சம்.!! Empty ரஷ்யாவில் கொரோனாவால் சிகிச்சைப்பெற்று வந்த 500 மருத்துவர்கள் உயிரிழப்பு: மக்களிடையே நீடிக்கும் அச்சம்.!!

Post by ayyasamy ram on Fri Jun 19, 2020 3:18 pm

மாஸ்கோ:
ரஷ்யாவில் கிட்டதட்ட 500 மருத்துவர்கள் கொரோனா வைரஸ்
தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா மூன்றாவது இடத்தில்
உள்ளது. கொரோனாவால் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு
தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 7,000-க்கும் மேற்பட்டோர்
உயிரிழந்துள்ளனர். இவர்களில் 500 பேர் மருத்துவர்கள் என்பது
தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை அரசு முறையாக கையாளவில்லை
என குற்றச்சாட்டுகள் நீடிக்கும் நிலையில் இத்தகவல்
வெளியாகியுள்ளது. இதனிடையே ரஷ்யாவில் நிலைமை படிப்படியாக
கட்டுக்குள் வருகிறது என பிரதமர் மிசுஸ்டின் கூறியுள்ளார்.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும்
அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான நாடுகளில்
அமெரிக்கா முன்னிலையில் உள்ளது, பிரேசில் 2 வது மற்றும் ரஷ்யா
3 வது இடத்திலும் உள்ளது. ரஷ்யாவின் ஏற்பட்டுள்ள கொரோனா
பாதிப்புகளில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து கடந்த
24 மணிநேரத்தில் புதிதாக 8,246 பேர் நோய் தொற்றால்
பாதிக்கப்பட்டனர். ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின்
எண்ணிக்கை 7,660 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 561,091 ஆக
அதிகரித்துள்ளது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58172
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரஷ்யாவில் கொரோனாவால் சிகிச்சைப்பெற்று வந்த 500 மருத்துவர்கள் உயிரிழப்பு: மக்களிடையே நீடிக்கும் அச்சம்.!! Empty Re: ரஷ்யாவில் கொரோனாவால் சிகிச்சைப்பெற்று வந்த 500 மருத்துவர்கள் உயிரிழப்பு: மக்களிடையே நீடிக்கும் அச்சம்.!!

Post by சக்தி18 on Fri Jun 19, 2020 3:50 pm

தவறான செய்தி. 500 மருத்துவர்கள் அல்ல ,500 மருத்துவ பணியாளர்கள்.இவர்களில் மருத்துவர்கள் - நர்ஸ் அடங்குவர்.
(மாஸ்கோ டைம்ஸ்)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum