ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பேசும் முறைகள்
by krishnaamma Today at 10:29 pm

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Today at 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Today at 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Today at 9:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ayyasamy ram Today at 9:11 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by nsatheeshkumar Today at 8:49 pm

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Today at 6:37 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Today at 5:50 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Today at 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Today at 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Today at 5:35 pm

» சுகமோ சுமைகள்?
by ayyasamy ram Today at 5:14 pm

» 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:
by ayyasamy ram Today at 3:46 pm

» இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்:
by ayyasamy ram Today at 3:46 pm

» 'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 3:45 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)
by ayyasamy ram Today at 3:17 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by ayyasamy ram Today at 1:25 pm

» முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Today at 1:18 pm

» வேலன்:- வேலை நேரத்தில் மனதினை ரிலாக்ஸ் செய்திட -Click and Relax.
by velang Today at 8:57 am

» சொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் - நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)
by ayyasamy ram Today at 8:22 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by ayyasamy ram Today at 8:14 am

» நங்கையர் திலகம்!
by ayyasamy ram Today at 8:00 am

» கண்ணணே நீ வரக் காத்திருந்தேன் – கவிதை
by ayyasamy ram Today at 7:44 am

» நீ . . .நீயாக இரு !
by ayyasamy ram Today at 7:42 am

» எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது …
by ayyasamy ram Today at 7:41 am

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by ayyasamy ram Today at 7:30 am

» புத்தகம்
by kram Today at 6:16 am

» சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு
by ayyasamy ram Today at 2:47 am

» கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு
by ayyasamy ram Today at 2:38 am

» இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி
by ayyasamy ram Today at 2:35 am

» கொரோனா போலி சான்றிதழ்: தனியார் மருத்துவமனைக்கு சீல்
by ayyasamy ram Today at 2:30 am

» மாலா கஸ்தூரிரங்கன் அவர்களின் நாவல்கள்
by BookzTamil Today at 1:38 am

» ஜாவர் சீதாராமன் நாவல்கள் PDF
by BookzTamil Today at 1:34 am

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by விமந்தனி Yesterday at 11:42 pm

» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
by ராஜா Yesterday at 11:39 pm

» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை
by ராஜா Yesterday at 11:37 pm

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» பதவி தந்த இலை!
by krishnaamma Yesterday at 9:47 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by krishnaamma Yesterday at 9:41 pm

» இன்றுவியாசகுரு_பூஜை 05-07-2020
by krishnaamma Yesterday at 9:26 pm

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:40 pm

» வாழ்க்கைக்கு நல்வழி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:04 pm

» ஜோக்ஸ்! - ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm

» சிரிக்கலாம் வாங்க...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» கண்டு பிடியுங்கள் -எட்டு வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

Admins Online

எங்கள் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: சீனா மறுப்பு

Go down

எங்கள் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: சீனா மறுப்பு Empty எங்கள் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: சீனா மறுப்பு

Post by ayyasamy ram on Wed Jun 24, 2020 8:15 pm

புதுடில்லி:
'லடாக் மோதலில் சீன வீரர்கள் 43 பேர் இறந்ததாக வெளியாகும்
செய்திகள் அனைத்தும் பொய்; எங்கள் வீரர்கள் யாரும்
உயிரிழக்கவில்லை' என சீனா மறுப்பு தெரிவித்தது.

கடந்த 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான்
பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே
கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள்,
இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம்
கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது.
அந்த நாட்டு ராணுவம், உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக
அறிவிக்காத நிலையில், தற்போது அதனை மறுத்துள்ளது.

இந்திய - சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சு குறித்து,
சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் நேற்று
கூறியதாவது:

இரு நாடுகளுக்கு இடையே உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்த விஷயத்தில்
உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எல்லையில் பதற்றத்தை குறைக்க தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, இரு தரப்பும் உறுதி அளித்துள்ளன.
தற்போது இதை மட்டுமே கூற விரும்புகிறேன்.

இரு தரப்பு பேச்சில், படைகளை விலக்குவது பற்றி முடிவு எடுக்கப்பட்டதா
என்பது பற்றி தற்போது தெரிவிக்க முடியாது. துாதரக மற்றும் ராணுவ
அதிகாரிகள் அளவில் தொடர்ந்து பேச்சு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு
உள்ளது.

கல்வான் பகுதியில் நடந்த மோதலின் போது, சீன வீரர்கள், 40 பேர்
உயிரிழந்ததாக தொடர்ந்து கேட்கப்படுகிறது. ஊடகங்களில் தான் இதுபோன்ற
செய்திகள் வெளியாகின்றன.

இந்த மோதலில் சீன வீரர்கள் யாரும் இறக்கவில்லை. இது தொடர்பாக
வெளியாகும் செய்திகள் அனைத்தும் பொய் என்பதை மட்டும் உறுதியாக
கூற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58070
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எங்கள் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: சீனா மறுப்பு Empty Re: எங்கள் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: சீனா மறுப்பு

Post by T.N.Balasubramanian on Wed Jun 24, 2020 8:43 pm

எதை நம்புவது என்பதே தெரியவில்லை. சோகம் சோகம்
ரமணியன் 


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26668
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9616

Back to top Go down

எங்கள் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: சீனா மறுப்பு Empty Re: எங்கள் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: சீனா மறுப்பு

Post by சக்தி18 on Wed Jun 24, 2020 9:50 pm

இந்த மோதலில் சீன வீரர்கள் யாரும் இறக்கவில்லை. இது தொடர்பாக
வெளியாகும் செய்திகள் அனைத்தும் பொய் என்பதை மட்டும் உறுதியாக
கூற முடியும்.
..........எனச் சொல்லி,எங்கள் தரப்பிலும் கமாண்டர் உட்பட இறந்திருக்கிறார்கள் என சொன்னார்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

எங்கள் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: சீனா மறுப்பு Empty Re: எங்கள் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: சீனா மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum