புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து: பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடிப்பு Poll_c10கொரோனாவுக்கு தடுப்பு மருந்து: பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடிப்பு Poll_m10கொரோனாவுக்கு தடுப்பு மருந்து: பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடிப்பு Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram

13 Posts - 25%
mohamed nizamudeen

3 Posts - 6%
prajai

2 Posts - 4%
Baarushree

Rutu

1 Post - 2%
சிவா

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து: பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடிப்பு Poll_c10கொரோனாவுக்கு தடுப்பு மருந்து: பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடிப்பு Poll_m10கொரோனாவுக்கு தடுப்பு மருந்து: பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடிப்பு Poll_c10 
10 Posts - 77%

2 Posts - 15%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து: பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2020 8:34 pm

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து: பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடிப்பு Tamil_News_large_2563266
புதுடில்லி: :
கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்தை பாபா ராம்தேவின்
பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ்,
இதற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு
நாடுகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரம் காட்டி
வருகின்றன.

இந்நிலையில் பிரபல யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்
கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை 7 நாட்களில் கண்டுபிடித்து
விட்டதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாபா ராம்தேவ் கூறியதாவது:

நாங்கள் கண்டுபிடித்திருக்கும் மருந்தின் பெயர் கொரோனில்
ஸ்வாசரி. டில்லி, ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் மொத்தம்
280 கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு என்.ஐ.எம்.எஸ்.
என்ற பல்கலைக் கழகத்தின் உதவியுடன் நாங்கள் நோயாளிகளுக்கு
எங்களது மருந்தை கொடுத்து ஆய்வு செய்தோம்.

அனைவருமே 100% குணமடைந்துவிட்டனர். கொரோனா தடுப்பு
மருந்தை உலக நாடுகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.
இந்த தருணத்தில் எங்களது நிறுவனம் மருந்து தயாரித்திருப்பதை
பெருமையாக கொள்கிறோம் என்றார்.

தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 26, 2020 11:53 am

உண்மை என்ன..……………..

மத்திய ஆயுஷ் அமைச்சகம், கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுர்வேத மருந்து குறித்த ஊடகச் செய்தி தங்களின் கவனத்திற்கு வந்தது எனவும்,மருந்தினைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள், கிளினிக்கல் சோதனைக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பான விவரங்கள் உள்ளிட்டவையை அந்நிறுவனத்திடம் கோரியது எனவும்,  மருந்து தயாரிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களும் கொடுக்க வேண்டும். அதுவரை இந்த மருந்து தொடர்பான விளம்பரத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் மருத்துவ உரிமம் ஆணையத்தின் இணை இயக்குனர் ஒய்.எஸ்.ராவத், ” கோவிட் மருந்தை உருவாக்க நாங்கள் அவர்களுக்கு எந்த உரிமைத்தையும் வழங்கவில்லை

பரிசோதிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட, ஆதாரங்கள் இல்லை.எந்தவித அனுமதியும் பெறவில்லை.
for "misleading the public" and launching a medicine without the go-ahead from the Indian Council of Medical Research or ICMR. பொலீஸ் முறைப்பாடு.

ஆதாரங்கள்/ஆவணங்கள் கொடுக்கப்பட்டால் பரிசீலிக்கப்படும்...ஆயுஷ்.
…...….....……..…..….....
ஆரம்ப நிலை கொரொனா,கொரொனா போன்ற அறிகுறி உள்ளவர்களை மருத்துவர்கள் சுலபமாக குணப்படுத்தி உள்ளனர்.அதற்காக எவரும் மருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக சொல்வதில்ல.

(.hindustantimes/NDTV/indian express)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக