ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ - பாடல் வரிகள்
by ayyasamy ram Today at 11:19 pm

» குடு குடுப்பைக்காரனுக்கு ஏன் பரிசு கொடுக்கறீங்க?
by ayyasamy ram Today at 11:03 pm

» நா போய்த்தான்டா சமைக்கணும்!
by ayyasamy ram Today at 11:00 pm

» இயக்குனராக அறிமுகமாகும் மனோஜ் பாரதிராஜா – வெளியான அறிவிப்பு!
by ayyasamy ram Today at 10:58 pm

» ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானெரி காலமானார்.
by ayyasamy ram Today at 10:57 pm

» தனுஷ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் – அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
by ayyasamy ram Today at 10:55 pm

» மீண்டும் நவ்யா நாயர்
by ayyasamy ram Today at 10:53 pm

» தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் அர்ஜூன்…!!! ஹீரோ இவர் தான்..!!!
by ayyasamy ram Today at 10:48 pm

» காட்டுப்பயலே கொஞ்சிப்போடா என்னை ஒருக்கா நீ…!
by ayyasamy ram Today at 10:44 pm

» தீபாவளியன்று உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம் பெருகும்
by ayyasamy ram Today at 10:43 pm

» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:39 pm

» இஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி
by ayyasamy ram Today at 10:35 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Today at 10:32 pm

» திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்
by சக்தி18 Today at 10:31 pm

» குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Today at 7:29 pm

» அப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..! மகிழ்ச்சியில் ஹன்சிகா!
by ayyasamy ram Today at 4:54 pm

» இன்று..!
by சக்தி18 Today at 4:15 pm

» நடிகை காஜல் அகர்வால் திருமணம்;
by சக்தி18 Today at 4:05 pm

» நோ வொர்க் நோ பே..!
by சக்தி18 Today at 2:22 pm

» 1000 சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெய்ல்: நெருங்க முடியாத உலக சாதனை!
by ayyasamy ram Today at 2:18 pm

» தமிழகக் கடலோர மாவட்டங்களில் நவ 4-ம் தேதியிலிருந்து மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
by ayyasamy ram Today at 2:11 pm

» சிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்: கேரளாவுக்கு முதலிடம்
by சக்தி18 Today at 2:01 pm

» காதல் தேசம் & மின்சார கனவு-பட பாடல்கள் - காணொளி
by ayyasamy ram Today at 1:45 pm

» ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம் அமல்;
by ayyasamy ram Today at 1:20 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (313)
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» #திருக்கழுக்குன்றம்:- #பஞ்சபூததலங்கள் ஒரே இடத்தில்....
by velang Today at 8:07 am

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by மாணிக்கம் நடேசன் Today at 7:03 am

» தமிழ் திரைப்படத்தில் நடித்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி ! வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Today at 6:06 am

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by krishnaamma Yesterday at 11:06 pm

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by krishnaamma Yesterday at 11:04 pm

» உறவுகள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 11:01 pm

» பழசும் புதுசும் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:59 pm

» மொழி – சிறுகதை
by krishnaamma Yesterday at 10:13 pm

» ராசி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:47 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:37 pm

» லவ் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:36 pm

» மறதி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:33 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by krishnaamma Yesterday at 8:59 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by krishnaamma Yesterday at 8:58 pm

» கொரோனா காமெடி..!
by krishnaamma Yesterday at 8:57 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by krishnaamma Yesterday at 8:56 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by krishnaamma Yesterday at 8:54 pm

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 8:37 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by krishnaamma Yesterday at 8:30 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by krishnaamma Yesterday at 8:28 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by krishnaamma Yesterday at 8:26 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by krishnaamma Yesterday at 8:22 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Yesterday at 2:04 pm

Admins Online

கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோடுகளில் புதிய மைல்கல் எட்டிய மித்ரான் செயலி மித்ரான் ஆப்

Go down

 கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோடுகளில் புதிய மைல்கல் எட்டிய மித்ரான் செயலி மித்ரான் ஆப் Empty கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோடுகளில் புதிய மைல்கல் எட்டிய மித்ரான் செயலி மித்ரான் ஆப்

Post by ayyasamy ram on Tue Jun 30, 2020 11:59 am

 கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோடுகளில் புதிய மைல்கல் எட்டிய மித்ரான் செயலி மித்ரான் ஆப் 202006271458374701_1_mitron-app-1._L_styvpf
அறிமுகமானது முதல் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற
மித்ரான் செயலி கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோடுகளில் பு
திய மைல்கல் எட்டியுள்ளது.

இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு மாற்றான இந்திய செயலியாக
மித்ரான் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், அறிமுகமானது
முதல் இந்த செயலி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது.

தற்சமயம் பிளே ஸ்டோரில் அறிமுகமாகி இரண்டே மாதங்களில் இந்த
செயலி ஒரு கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. முன்னதாக
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட மித்ரான் செயலி,
ஜூன் 5 ஆம் தேதி மீண்டும் சேர்க்கப்பட்டது.

இதன் பின் பிரபலமான மித்ரான் செயலி பிளே ஸ்டோரில் தற்சமயம்
4.5 நட்ச்சத்திர குறியீடுகளை பயனர்களிடம் பெற்று இருக்கிறது.

இந்தியா மற்றும் சீனா இடையேயான சர்ச்சை தொடர்ந்து நீடித்து
வரும் நிலையில், மக்கள் சீன பொருட்கள் மற்றும் சேவைகளை
பயன்படுத்த வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளதே
மித்ரான் செயலி அதிக பிரபலமாக முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

மித்ரான் செயலியை உருவாக்கிய குழு பெங்களூருவை சேர்ந்தது
என கூறப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் இந்த செயலிக்கான
சோர்ஸ் கோட் பாகிஸ்தான் நாட்டு டெவலப்பரிடம் இருந்து
வாங்கப்பட்டது என கூறப்பட்டது. பின் இந்த செயலியினை
ஐஐடி ரூர்கி மாணவர் உருவாக்கினார் என தெரியவந்தது.

மேலும் இது டிக்டிக் செயலியின் ரீபிராண்டு செய்யப்பட்ட
வடிவம் என கூறப்பட்டது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62222
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோடுகளில் புதிய மைல்கல் எட்டிய மித்ரான் செயலி மித்ரான் ஆப் Empty Re: கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோடுகளில் புதிய மைல்கல் எட்டிய மித்ரான் செயலி மித்ரான் ஆப்

Post by ayyasamy ram on Tue Jun 30, 2020 12:02 pm

அரசு உத்தரவை செயல்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டுவதாக டிக்டாக் இந்தியா அறிவிப்பு
-

டிக்டாக் இந்தியா நிறுவனம் அரசு உத்தரவுகளை செயல்படுத்துவதற்கான
பணிகளை துவங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. முன்னதாக
டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது
குறிப்பிடத்தக்கது.

தடை உத்தரவு வெளியான 24 மணி நேரத்திற்குள் டிக்டாக் இந்தியா நிறுவனம்,
'மத்திய அரசு பிறப்பிக்கும் டேட்டா பிரைவசி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை
பின்பற்றுவதாக தெரிவித்து இருக்கிறது.

மேலும் இந்திய பயனர் விவரங்களை வேறு எந்த அரசாங்கத்துடனும் பகிர்ந்து
கொள்ளவில்லை' என தெரிவித்துள்ளது.

மாலைமலர்
Related Tags :
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62222
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum