ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பதில் எந்த பக்கம் ? - கவிதை
by ayyasamy ram Today at 9:48 am

» கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி
by SK Today at 9:44 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:38 am

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை01 Jul 2018ShareFacebookTwitter
by ayyasamy ram Today at 9:33 am

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by ayyasamy ram Today at 9:18 am

» திருக்கழுக்குன்றம்:-இந்திரதீர்த்தம்
by velang Today at 8:57 am

» எச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:56 am

» சாம்பிராணி போடலாமா?
by M.Jagadeesan Today at 8:54 am

» புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்
by ayyasamy ram Today at 8:53 am

» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்
by ayyasamy ram Today at 8:46 am

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by ayyasamy ram Today at 8:42 am

» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by ayyasamy ram Today at 8:39 am

» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்
by M.Jagadeesan Today at 8:34 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 6:14 am

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by ayyasamy ram Today at 6:11 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by ayyasamy ram Today at 6:08 am

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by SK Today at 5:33 am

» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…!
by SK Today at 5:13 am

» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்
by SK Today at 5:08 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:47 am

» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
by Muthumohamed Yesterday at 11:56 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:51 pm

» உலக யானைகள் தினம்
by Muthumohamed Yesterday at 11:46 pm

» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி
by Muthumohamed Yesterday at 11:45 pm

» ஆன்லைன் கல்வியில் உள்ள சில பிரச்சினைகள் !
by Muthumohamed Yesterday at 11:41 pm

» விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்
by Muthumohamed Yesterday at 11:39 pm

» அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம்
by Muthumohamed Yesterday at 11:38 pm

» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்
by Muthumohamed Yesterday at 11:33 pm

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by Muthumohamed Yesterday at 11:31 pm

» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்
by Muthumohamed Yesterday at 11:29 pm

» எல்லாம் ஆன்ட்டி ‘சென்டி’ மென்ட்தான்!
by Muthumohamed Yesterday at 11:28 pm

» தங்கம் விலை நிலவரம்
by Muthumohamed Yesterday at 11:27 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by Muthumohamed Yesterday at 11:24 pm

» சோழ கங்கம் - சக்திஸ்ரீ
by sncivil57 Yesterday at 10:37 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by விமந்தனி Yesterday at 10:24 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by விமந்தனி Yesterday at 10:21 pm

» இனிது… இனிது… இயற்கை இனிது !
by விமந்தனி Yesterday at 10:12 pm

» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..!
by விமந்தனி Yesterday at 10:09 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by விமந்தனி Yesterday at 10:08 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by விமந்தனி Yesterday at 10:00 pm

» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு
by krishnaamma Yesterday at 9:51 pm

» நற்றமிழ் அறிவோம் - மணித்தக்காளியா அல்லது மணத்தக்காளியா ?
by krishnaamma Yesterday at 9:36 pm

» பேரழகி கிளியோபாட்ரா மரணம் அடைந்த நாள் !
by krishnaamma Yesterday at 9:34 pm

» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ?
by M.Jagadeesan Yesterday at 9:08 pm

» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
by krishnaamma Yesterday at 8:34 pm

» காவல் கோட்டம்-சு.வெங்கடேசன்
by sncivil57 Yesterday at 8:32 pm

» முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» என்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? - அமிதாப்பச்சன் காட்டம்
by krishnaamma Yesterday at 8:25 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (230)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:21 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by madhan30raj Yesterday at 7:57 pm

Admins Online

'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:

Go down

'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்: Empty 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:

Post by ayyasamy ram on Tue Jul 07, 2020 3:00 am

சென்னை :
அறநிலைய துறை சார்பில் 'திருக்கோவில்' என்ற பெயரில்
'டிவி' துவக்கப்பட உள்ளதால் கோவில் நிகழ்ச்சிகளை 'வீடியோ'
எடுத்து அனுப்பும்படி கோவில் செயல் அலுவலர்களுக்கு
அறநிலைய துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டு
உள்ளார்.

கோயில் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள்,
உதவி ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு
அவர் அனுப்பியுள்ளகடிதம்:

அறநிலைய துறை சார்பில் சமய கொள்கைகளை பரப்பிட
'திருக் கோவில்' என்ற பெயரில் 8.77 கோடி ரூபாய் மதிப்பில்
'டிவி' துவக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப் பட்டது.

இதன் தொடர்ச்சியாக 'டிவி' ஒளிபரப்புக்கான முன்னேற்பாடுகள்
நடந்து வருகின்றன.இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து
கோயில்களில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் ஒளிப்பதிவு
செய்யப்பட்டு தேவையான 'எடிட்டிங்' மற்றும் வர்ணனைகளை
இணைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.

திருக்கோவில் 'டிவி'யில் நாள் முழுதும் ஒளிபரப்பு செய்ய
அதிக அளவு படக்காட்சிகள் தேவைப்படுகின்றன.

எனவே ஒவ்வொரு கோயில்களில் நடக்கும் பிரசித்தி பெற்ற
அனைத்து நிகழ்ச்சிகளையும் '4k Resolution Camera'
வைத்திருக்கும் வீடியோகிராபர் வாயிலாக ஒளிப்பதிவு செய்து
அதற்கான குறிப்புகளுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு
அனுப்பி வைக்கவும்.

வீடியோ ஆவண படங்கள் மற்றும் கோயில் நிகழ்வுகளை
ஒளிப்பதிவு செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு
நெறிமுறைகளாக அவர் தெரிவித்துள்ளவை:

கோயில் வளாகம், முகப்பு விமானங்கள், கோபுரங்கள்,
கோயிலுக்கான பெயர் தெரியும் வகையில் தொடக்க பதிவுகள்
இடம்பெற வேண்டும்

 கோயில் அமைவிட விபரங்கள் தெளிவாக இடம்பெற வேண்டும்

 தல வரலாறு பின்னணி வர்ணனை தேவையான காட்சிகளுடன்
இடம்பெற வேண்டும் கோயிலில் நடக்கும் திருவிழாக்கள்
பின்னணியில் சம்பந்தப்பட்ட கோயில் தொடர்பான பாடல்கள்
இசையுடன் இருக்க வேண்டும்

 பக்தர்களின் நெகிழ்ச்சியான அனுபவங்களை 30 வினாடிகள்
வரும்படி மிகவும் சுருக்கமாகப் பதிவு செய்ய வேண்டும்

 பக்தர்களுக்கான வசதிகள் குறித்த விபரங்கள் இடம்பெற
வேண்டும்

 சிறப்பு பூஜைகள், அவை நடக்கும் நேரம், தங்கரதம்
போன்றவற்றுக்கான கட்டண விபரங்கள் நடக்கும் நேரம்
குறிப்பிட வேண்டும்

 கோயில் மண்டபங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் போது மண்டபத்திற்கான சரியான பெயரை குறிப்பிட வேண்டும்

 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் காட்சியில் வரும் போது
அங்கீகரிக்கப்பட்ட ஆடைகளை மிகவும் துாய்மையாக அணிந்திருக்க
வேண்டும்

 ஒளிப்பதிவு செய்யப்படும் கோயில் வளாகங்கள் துாய்மையாக
பராமரிக்கப்பட வேண்டும். ஒரே நிகழ்ச்சிகள் திரும்ப திரும்ப
இடம்பெறக் கூடாது. ஒளிப்பதிவு காட்சிகளில் கோயில் பணியாளர்கள் இடம்பெறுவது முற்றிலும் தவிர்த்தல் நலம்

 ஒளிப்பதிவு அனுமதிக்கப்பட்ட சுவாமி உருவங்களை காண்பிக்கும்
போது முழு உருவத்தை ஒளிப்பதிவு செய்ய வேண்டும்

 மூலிகை ஓவியங்கள், புராதன கல்வெட்டுகள் இருந்தால்
அதற்கான படங்களும் செய்திகளும் ஒளிப்பதிவுசெய்யப்பட
வேண்டும். இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59540
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்: Empty Re: 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:

Post by T.N.Balasubramanian on Tue Jul 07, 2020 10:38 am

.

வரவேற்கத்தக்க செய்தி.
டிவி சீரியல் என்ற பெயரில் அதன் கதாசிரியரும் 
அதன் குழுவும்  அவரவர் வீட்டு நிகழ்ச்சிகளை 
நீட்டியும் சுருக்கியும் நம் உயிரை வாங்குகிறார்கள் 


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27024
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9705

Back to top Go down

'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்: Empty Re: 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:

Post by krishnaamma on Tue Jul 07, 2020 6:40 pm

நல்லது தான்..ஆனாலும் நம் அரசியல்வாதிகளின் பைகள் நான்கு மாதங்களாக காலியாக உள்ளன...அதை நிறப்பத்தான் இந்த ஏற்படா என்று சந்தேகமாக உள்ளது.... பைத்தியம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62303
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12620

Back to top Go down

'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்: Empty Re: 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jul 08, 2020 11:09 am

@krishnaamma wrote:நல்லது தான்..ஆனாலும் நம் அரசியல்வாதிகளின் பைகள் நான்கு மாதங்களாக காலியாக உள்ளன...அதை நிறப்பத்தான் இந்த ஏற்படா என்று சந்தேகமாக உள்ளது.... பைத்தியம்
மேற்கோள் செய்த பதிவு: 1324114
எதற்கு இந்த சந்தேகம் நல்லதையே நினைப்போம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14773
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்: Empty Re: 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:

Post by விமந்தனி on Thu Jul 09, 2020 12:23 am

சூப்பருங்க சூப்பருங்க நல்ல திட்டம்.


'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்: EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்: L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்: EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்: Empty Re: 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum