புதிய பதிவுகள்
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:59 pm

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 12:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_c10திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_m10திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_c10 
33 Posts - 54%
heezulia
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_c10திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_m10திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_c10 
16 Posts - 26%
Dr.S.Soundarapandian
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_c10திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_m10திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_c10 
8 Posts - 13%
Abiraj_26
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_c10திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_m10திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_c10 
2 Posts - 3%
SINDHUJA Theeran
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_c10திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_m10திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_c10திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_m10திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_c10 
286 Posts - 36%

259 Posts - 33%

153 Posts - 19%
krishnaamma
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_c10திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_m10திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_c10 
24 Posts - 3%
sugumaran
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_c10திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_m10திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_c10 
23 Posts - 3%

19 Posts - 2%
T.N.Balasubramanian
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_c10திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_m10திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_c10 
13 Posts - 2%
M. Priya
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_c10திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_m10திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

நிகழ்நிலை நிர்வாகிகள்

திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81597
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 09, 2020 2:21 pm

வாஷிங்டன்:
திபெத் செல்வதற்கு, அமெரிக்கர்களுக்கு சீனா தடை
விதித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த
விவகாரத்தில் தொடர்புடைய சீன அதிகாரிகள் உள்ளிட்டோர்,
அமெரிக்காவுக்குள் நுழைய விசா கட்டுப்பாடு விதிப்பதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தன்னாட்சி பகுதியாக, இமயமலை பிராந்தியத்தில்
அமைந்துள்ள திபெத் விளங்குகிறது. இதற்கு முழு தன்னாட்சிக்கு
கேட்டு நீண்ட காலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ஹாங்காங்கைத் தொடர்ந்து, திபெத்தையும், தன் முழு
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, சீனா முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், திபெத்துக்குள் நுழைய, அமெரிக்க அதிகாரிகள்,
பத்திரிகையாளர்கள், சுற்றுலா பயணியருக்கு சீனா, தடை
விதித்துள்ளது.

ஏற்கனவே, 'கொரோனா' வைரஸ் பரவல், ஹாங்காங்கில்
சீனாவின் அத்துமீறல் உள்ளிட்ட பிரச்னைகளால், சீனா மற்றும்
அமெரிக்கா இடையே, கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது.

தற்போது சீனா விதித்துள்ள தடைக்கு, அமெரிக்கா பதிலடி
கொடுத்து உள்ளது. இது குறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை
அமைச்சர், மைக் போம்பியோ கூறியுள்ளதாவது:
-
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி Gallerye_091234759_2573263

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81597
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 09, 2020 2:21 pm

திபெத்துக்குள் நுழைய அமெரிக்கர்களுக்கு தடை விதிக்கும்
சீன அதிகாரிகள், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை
விதிக்கும் வகையில், 2018 டிசம்பரில், அதிபர்
டொனால்டு டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார். தற்போது அந்த
சட்டத்தின்படி, திபெத்துக்குள் அமெரிக்கர்கள் நுழைவதற்கு
தடை விதிக்கும் நடவடிக்கைகளில் தொடர்புடைய
சீன அதிகாரிகள், அமெரிக்கா நுழைவதற்கு விசா கட்டுப்பாடு
விதிக்கப்படுகிறது.

திபெத்துக்கு, உண்மையான, நியாயமான தன்னாட்சி
வழங்கப்பட வேண்டும் என்பதில், அமெரிக்கா உறுதியாக
உள்ளது.

அனுமதி

திபெத்துக்குள் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் செல்வதற்கு
அனுமதி வழங்க வேண்டியது, தற்போதைய சூழ்நிலையில் மிகவும்
தேவையான ஒன்று. மனித உரிமை மீறல், சுற்றுச்சூழலை
பாதுகாக்கத் தவறியது என, சீனா தொடர்ந்து குற்றங்களை செய்து
வருகிறது. அதனால், திபெத்துக்குள் நுழைவதற்கு தடை விதிப்பதை
ஏற்க முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 09, 2020 4:05 pm

திபெத் காரர்கள் என சொல்கிறார்கள் என்று இங்கே பேச்சே இல்லையே... பைத்தியம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக