ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நற்றமிழ் அறிவோம் - அமர்க்களமா , அமக்களமா ?
by M.Jagadeesan Today at 12:50 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:44 pm

» கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார்
by Dr.S.Soundarapandian Today at 12:16 pm

» மீரா மிதுன் சர்ச்சை விமர்சனத்திற்கு - பாரதிராஜா அறிக்கை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by Dr.S.Soundarapandian Today at 12:07 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (227)
by Dr.S.Soundarapandian Today at 11:45 am

» சின்ன சின்ன கதைகள் :)
by SK Today at 11:31 am

» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை!
by SK Today at 11:10 am

» சாலையில் மருத்துவக்கழிவுகளைக் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
by SK Today at 11:08 am

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by ayyasamy ram Today at 11:08 am

» மனைவிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செய்த கணவன்
by SK Today at 11:00 am

» கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்பு..!
by ayyasamy ram Today at 7:50 am

» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர்! பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்!
by ayyasamy ram Today at 7:37 am

» வேலன்:-அனைத்துப்புகைப்படங்களிலும் வாட்டர்மார்க் கொண்டுவர -Watermark Photos Quickly
by velang Today at 7:24 am

» விஜய்க்கு சவால் விடுத்த மகேஷ் பாபு!
by ayyasamy ram Today at 7:11 am

» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 7:03 am

» அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை
by ayyasamy ram Today at 6:55 am

» வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: டிரம்ப் தகவல்
by ayyasamy ram Today at 6:51 am

» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!
by Muthumohamed Yesterday at 11:26 pm

» ராமர் கோவிலில் ஒலிக்க இருக்கும் இஸ்லாமியர் வடிவமைத்த மணியின் ஓசை!
by Muthumohamed Yesterday at 11:23 pm

» நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், தனி நபர் நிகழ்ச்சிகளுக்கும் அரசுப் பேருந்து வாடகைக்குத் தயார்:
by Muthumohamed Yesterday at 11:21 pm

» 020 ஐபிஎல் டி20 தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி
by Muthumohamed Yesterday at 11:19 pm

» தமிழக காவல்துறை எச்சரிக்கை
by Muthumohamed Yesterday at 11:16 pm

» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 11:12 pm

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by Muthumohamed Yesterday at 11:07 pm

» சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்
by Muthumohamed Yesterday at 11:01 pm

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by Muthumohamed Yesterday at 10:56 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:52 pm

» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 10:46 pm

» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» நற்றமிழ் அறிவோம் -பதட்டமா -பதற்றமா
by M.Jagadeesan Yesterday at 9:31 pm

» தாமரை செந்தூர்பாண்டி நாவல்கள்
by sivaraj1980 Yesterday at 9:27 pm

» 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:23 pm

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by Guest Yesterday at 9:12 pm

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ரயில் சேவை "ரத்து" தொடரும்.. செய்தி உண்மை இல்லை: இந்திய ரயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» லாக் டௌன் - சிறுகதை
by krishnaamma Yesterday at 8:34 pm

» தர்பூசணி வடிவில் ஹேண்ட்பேக்
by krishnaamma Yesterday at 8:32 pm

» இவன் வேற மாதிரி - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:20 pm

» வேண்டுமா, வேண்டாமா?
by krishnaamma Yesterday at 8:03 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 8:01 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Yesterday at 7:59 pm

» நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா
by krishnaamma Yesterday at 7:57 pm

» உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» பிரதமருடன் நாளை முதல்வர் ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm

Admins Online

சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது

Go down

சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது Empty சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது

Post by ayyasamy ram on Sat Jul 11, 2020 8:11 am

சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது Tamil_News_large_2574464



சிங்கப்பூர்:
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் கொரோனா'
அச்சுறுத்தலையும் மீறி நேற்று நடந்த பார்லிமென்ட் தேர்தலில்,
ஆளும் பீப்பிள் ஆக்ஷன் கட்சி மொத்தமுள்ள 93 இடங்களில்
83 இடங்களை கைபற்றி, மீண்டும் ஆட்சியை பிடித்தது.

சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான
பீப்பிள் ஆக் ஷன்' கட்சியின் ஆட்சி நடக்கிறது.
இவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும்
நிலையில் பிரதமர் லீ முன்னதாகவே தேர்தலை அறிவித்தார்.

இந்நிலையில் சிங்கப்பூரில் பார்லி தேர்தல் நேற்று நடைபெற்றது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓட்டுச் சாவடிகளின்
எண்ணிக்கை 880ல் இருந்து 1100 ஆக அதிகரிக்கப்பட்டது.

ஒரு ஓட்டு சாவடியில் 2400 முதல் 3000 பேர் வரை ஓட்டளித்தனர்.
காலை 8:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப் பதிவு இரவு 8:00 மணி
வரை நடந்தது. மக்கள் ஆர்வமுடன் ஓட்டளிக்க நீண்ட வரிசையில்
காத்திருந்தனர்.

காலை வேளையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட்டளிக்க
நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஒட்டு சாவடியில் முககவசமும்
கையுறையும் வழங்கப்பட்டன.

மக்கள் தனி மனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக
ஓட்டளித்தனர்.

மீண்டும் ஆட்சி:

இதனை தொடர்ந்து ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள்
வெளியிடப்பட்டன. இதில், ஆளும் 'பீப்பிள் ஆக் ஷன்' கட்சி,
மொத்தமுள்ள 93 இடங்களில், 83 இடங்களை பிடித்து மீண்டும்
ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

இக்கட்சி, 61.24 சதவீத ஓட்டு விகிதம் பெற்றது.
இது கடந்த 2015ல் பெற்ற ஓட்டு விகிதத்தை (69.9%) விட குறைவு.

வெற்றிக்குப்பின் செய்தியாளர்களிடம் பிரதமர் லீ செய்ன் லுாங்
கூறுகையில், பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்ததற்கு
அனைத்து மக்களுக்கும் நன்றி. ஓட்டு விகிதம் எதிர்பார்த்த அளவு
இல்லை என்றாலும், எங்கள் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு உள்ளதை
தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

கொரோனா நெருக்கடி காலத்தில், மக்கள் எதிர்நோக்கிய வலி,
பதற்றத்தையும் முடிவுகள் காட்டுகிறது' என்றார்.

எதிர்கட்சியான 'வொர்க்கர்ஸ் பார்ட்டி' கட்சி, 10 இடங்களில் வெற்றி
பெற்றுள்ளது. அக்கட்சியின் பிரித்தம் சிங், பார்லி., எதிர்கட்சி
தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

தினமலர்


Last edited by ayyasamy ram on Sat Jul 11, 2020 1:43 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59456
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது Empty Re: சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது

Post by மாணிக்கம் நடேசன் on Sat Jul 11, 2020 9:49 am

புதிய சிங்கப்பூர் அரசுக்கு நமது வாழ்த்துகள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4505
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1404

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum