ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:39 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by ராஜா Today at 12:08 pm

» உயிரெழுத்து – கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இதுதான் உலகம்..
by ayyasamy ram Today at 11:27 am

» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு
by ayyasamy ram Today at 11:24 am

» ட்விட்டரில் ரசித்தவை..
by ayyasamy ram Today at 11:18 am

» லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள்! – மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Today at 11:08 am

» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்
by ayyasamy ram Today at 7:39 am

» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
by ayyasamy ram Today at 7:24 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:17 am

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:47 pm

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by krishnaamma Yesterday at 8:42 pm

» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
by krishnaamma Yesterday at 8:41 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:39 pm

» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by T.N.Balasubramanian Yesterday at 1:39 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 8:18 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:02 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Sep 18, 2020 9:04 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 5:59 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Fri Sep 18, 2020 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Fri Sep 18, 2020 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Fri Sep 18, 2020 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Fri Sep 18, 2020 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Fri Sep 18, 2020 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Fri Sep 18, 2020 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 2:50 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Fri Sep 18, 2020 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Fri Sep 18, 2020 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Fri Sep 18, 2020 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Fri Sep 18, 2020 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:17 am

Admins Online

அபுதாபியில் கொரோனா தடுப்பூசி சோதனை: சுகாதாரத்துறை தலைவருக்கு முதல் தடுப்பூசி

Go down

அபுதாபியில் கொரோனா தடுப்பூசி சோதனை: சுகாதாரத்துறை தலைவருக்கு முதல் தடுப்பூசி Empty அபுதாபியில் கொரோனா தடுப்பூசி சோதனை: சுகாதாரத்துறை தலைவருக்கு முதல் தடுப்பூசி

Post by ayyasamy ram on Fri Jul 17, 2020 6:54 am

அபுதாபியில் கொரோனா தடுப்பூசி சோதனை: சுகாதாரத்துறை தலைவருக்கு முதல் தடுப்பூசி Tamil_News_large_2577756
-

அபுதாபி:
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யுஏஇ), மனிதர்களுக்கு கொரோனா
தடுப்பூசி பரிசோதனை துவங்கியது. அபுதாபி சுகாதாரத்துறை
தலைவருக்கு முதல் தடுப்பூசி, பரிசோதனை முயற்சியாக
போடப்பட்டது.

யுஏஇ.,யில் சுகாதார அமைச்சகத்தின் கீழ், அபுதாபியின்
ஜீ42 மற்றும் சீனாவை சேர்ந்த சீனோபார்ம் இணைந்து, கூட்டு
முயற்சியில் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வந்தன.

உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தபடி மேற்கொள்ளப்பட்ட
இந்த தடுப்பூசியின் முதல் இரு கட்ட பரிசோதனைகள் சீனாவில்
நடந்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு
28 நாட்களில் செலுத்தப்பட்ட 2 டோஸ் மருந்துகளுக்கு பின்,
கொரோனாவை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் உருவானதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து 3ம் கட்ட பரிசோதனைகளுக்கு யுஏஇ தேர்வு
செய்யப்பட்டு, அங்கு சோதனைகள் நடத்தப்படுவதாக
தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அபுதாபியில் இன்று நடந்த 3ம் கட்ட பரிசோதனையில்,
அபுதாபி சுகாதாரத் துறை தலைவர்
ஷேக் அப்துல்லா பின் முகமது அல் ஹமீது, முதல் தடுப்பூசியை,
பரிசோதனை முயற்சியாக போட்டுக் கொண்டார்.

அவரை தொடர்ந்து துணை செயலர் ஜமால் அல் ஹாபி தடுப்பூசியை
ஏற்றுக் கொண்டார்.

இந்த தடுப்பூசிகள் வெற்றி பெறும்பட்சத்தில், விரைவில் யுஏஇ மக்களுக்கு
கொரோனா தடுப்பூசியாக பயன்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3ம் கட்ட பரிசோதனை முயற்சியில், அபுதாபி, அல் அமீனில் வசிக்கும்
18 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள், தன்னார்வலராக பங்கேற்கலாம்
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

15,000 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு தடுப்பூசி போடப்படும்.
தன்னார்வலர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முயற்சிகள் 3 முதல் 6 மாதங்கள்
வரை நீடிக்கும்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61074
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum