ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:41 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by T.N.Balasubramanian Today at 1:39 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:59 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:54 pm

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:37 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Today at 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Today at 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Today at 8:18 am

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by ayyasamy ram Today at 8:15 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Yesterday at 9:04 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Yesterday at 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Yesterday at 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Yesterday at 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Yesterday at 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Yesterday at 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Yesterday at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Yesterday at 2:50 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Yesterday at 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Yesterday at 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Yesterday at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Yesterday at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Yesterday at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Yesterday at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Yesterday at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Yesterday at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Thu Sep 17, 2020 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Thu Sep 17, 2020 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Thu Sep 17, 2020 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Thu Sep 17, 2020 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Thu Sep 17, 2020 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Thu Sep 17, 2020 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Thu Sep 17, 2020 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Thu Sep 17, 2020 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Thu Sep 17, 2020 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Thu Sep 17, 2020 8:03 pm

Admins Online

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம்

Go down

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் Empty சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம்

Post by ayyasamy ram on Fri Jul 31, 2020 3:21 pm


சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:

சென்னையில் ஆலந்தூர், சென்ட்ரல், புறநகர் பேருந்து
நிலையம் மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம்
‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம்’
என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம்
‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் மெட்ரோ’
என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ புரட்சித்தலைவி
டாக்டர் ஜெ.ஜெயலலிதா CMBT மெட்ரோ என மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த ஜெயலலிதா எடுத்த
நடவடிக்கையை நினைவுகூரும் வகையில் பெயர் மாற்றம்
செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61055
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் Empty Re: சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம்

Post by T.N.Balasubramanian on Fri Jul 31, 2020 5:36 pm

மிகவும் அவசியமான ஒன்று.
ரயில் நிலையங்களில் தலைவர்கள் பெயர் இல்லையெனில் 
நாம் அவர்களை மறந்துவிடுவோம்.
நல்ல வேளை மாநில அளவில் மாற்றம் .
சிறிது யோசித்து பாருங்கள் இந்திய அளவில் 
எல்லா ரயில்நிலையங்களுக்கும் பெயர் மாற்றம் செய்தால் எப்பிடி இருக்கும்.

இந்திரா காந்திக்கு ஒரு டிக்கெட் என்றால் எந்த மாநில இந்திராகாந்தி க்கு டிக்கெட் என கேட்பார்.
அம்பேத்கர். நேரு ,படேல் ,காந்தி  அப்பப்பா எவ்வளவு தலைவர்கள்? குழப்பம்தான்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27262
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் Empty Re: சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம்

Post by T.N.Balasubramanian on Fri Jul 31, 2020 8:05 pm

நாந்தான் சொன்னேன் இல்லே .......
இப்போ பாருங்க 
தமிழக பா ஜ க தலைவர் கேட்கிறார் 
பாரிமுனைக்கு அம்பேத்கர், விமான நிலையத்துக்கு வாஜ்பாய் பெயரை சூட்டுங்கள்... எல் முருகன் கடிதம்


சமயம் செய்தி.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27262
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் Empty Re: சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம்

Post by Muthumohamed on Fri Jul 31, 2020 10:04 pm

எப்படியாவது அடுத்த முறை முதல்வர் பதவியை தக்க வைக்க வேண்டும் அது தான் முக்கிய லட்சியம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் Empty Re: சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம்

Post by ராஜா on Sat Aug 01, 2020 1:30 pm

தேவையற்ற வேலை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31310
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் Empty Re: சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம்

Post by Muthumohamed on Sat Aug 01, 2020 1:53 pm

@ராஜா wrote:தேவையற்ற வேலை
மேற்கோள் செய்த பதிவு: 1326287


நானும் உங்களது கருத்தை ஆமோதிக்கிறேன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் Empty Re: சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum