ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Guest Today at 12:36 am

» தெய்வ அருளைப் பெற...
by krishnaamma Yesterday at 11:01 pm

» அமர்ந்திருக்கும் கருடன்!
by krishnaamma Yesterday at 10:54 pm

» ஹா...ஹா....ஹா...
by krishnaamma Yesterday at 10:52 pm

» சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று?
by krishnaamma Yesterday at 10:45 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 10:34 pm

» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by krishnaamma Yesterday at 10:15 pm

» நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்ற வற்புறுத்தகூடாது...
by krishnaamma Yesterday at 10:09 pm

» விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்
by krishnaamma Yesterday at 10:07 pm

» தேன் காய் என்ன என்பது எது?
by krishnaamma Yesterday at 10:04 pm

» ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார்
by krishnaamma Yesterday at 10:02 pm

» திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை:
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சிவனாசான் Yesterday at 9:03 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by சிவனாசான் Yesterday at 8:58 pm

» அக். 2 முதல் சென்னை - ராமேஸ்வரம் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by M.Jagadeesan Yesterday at 10:39 am

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Tue Sep 29, 2020 9:37 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Tue Sep 29, 2020 9:10 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Tue Sep 29, 2020 9:08 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Tue Sep 29, 2020 9:06 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by krishnaamma Tue Sep 29, 2020 8:55 pm

» அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் - ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Tue Sep 29, 2020 8:51 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Tue Sep 29, 2020 8:50 pm

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Tue Sep 29, 2020 8:50 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Tue Sep 29, 2020 7:41 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Tue Sep 29, 2020 6:28 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Sep 29, 2020 4:51 pm

» படம் தரும் பாடம் (தினமலர்)
by ayyasamy ram Tue Sep 29, 2020 4:44 pm

» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Tue Sep 29, 2020 4:31 pm

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Tue Sep 29, 2020 4:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Tue Sep 29, 2020 12:52 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 29, 2020 11:46 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 29, 2020 11:22 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Tue Sep 29, 2020 9:07 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Tue Sep 29, 2020 6:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Sep 29, 2020 2:14 am

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Mon Sep 28, 2020 10:05 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Mon Sep 28, 2020 9:49 pm

» ”சரணாகதி”
by krishnaamma Mon Sep 28, 2020 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Mon Sep 28, 2020 9:32 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Mon Sep 28, 2020 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Mon Sep 28, 2020 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Mon Sep 28, 2020 9:17 pm

Admins Online

25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு

Go down

25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு Empty 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு

Post by ayyasamy ram on Tue Aug 04, 2020 5:18 pm

25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு 202008041701452290_Tamil_News_cremating-over-25000-unclaimed-bodies-has-been-invited-for_SECVPF
-
ராமன் கோவில் பூமி பூஜை அழைப்பிதலுடன் முகமது ஷரீஃப்


அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை
நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 175 பேருக்கு  
மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. .

பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர், கவர்னர்,
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட முக்கிய
தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் முகமது ஷரீப் என்பவர் சொந்தக்காரர்கள்
உரிமைக்கோராத சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின்
உடல்களை தகனம் செய்துள்ளார்.
இவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தனது உடல்நிலை
அனுமதித்தால், விழாவில் கலந்து கொள்வேன்’’ என்று
தெரிவித்துள்ளார்.

மாலைமலர்


Last edited by ayyasamy ram on Wed Aug 05, 2020 2:27 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61250
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு Empty Re: 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு

Post by ayyasamy ram on Tue Aug 04, 2020 5:27 pm

25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு 79643
-
பத்ம விருது பெற்ற முகமது ஷெரீப் அல்லது 'சாச்சா ஷெரீப்',
------------------

"கடந்த 25 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத ஆயிரக்கணக்கான
சடலங்களின் இறுதி சடங்குகளைச் செய்து வரும் சைக்கிள்
மெக்கானிக்" ஆவார்.

பைசாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள 25,000-க்கும் மேற்பட்ட
உரிமை கோரப்படாத உடல்களின் இறுதி சடங்குகளை அவர்
செய்துள்ளார். என்றபோதிலும் அவர் ஒருபோதும் மதத்தின்
அடிப்படையில் சடலங்களை வேறுபடுத்தவில்லை,
அந்த நபரின் மத நடைமுறைகளுக்கு ஏற்ப இறுதி சடங்குகளை
செய்கிறார்-

இந்துக்களை தகனம் செய்வது மற்றும் முஸ்லிம்களை அடக்கம்
செய்வது போன்று...
-
-----------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61250
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு Empty Re: 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு

Post by T.N.Balasubramanian on Tue Aug 04, 2020 6:18 pm

அபூர்வமான மனிதர்.
போற்றப்படவேண்டியவர்.

நன்றி நன்றி


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு Empty Re: 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு

Post by krishnaamma on Tue Aug 04, 2020 6:41 pm

25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு 3838410834 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு 103459460 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62864
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Back to top Go down

25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு Empty Re: 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு

Post by M.Jagadeesan on Tue Aug 04, 2020 7:43 pm

தலைப்பு தவறாக உள்ளது .

" தகனம் செய்தவர்க்கு " என்று இருக்கவேண்டும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5376
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு Empty Re: 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு

Post by SK on Wed Aug 05, 2020 1:47 pm

@M.Jagadeesan wrote:தலைப்பு தவறாக உள்ளது .

" தகனம் செய்தவர்க்கு " என்று இருக்கவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1326627

தலைப்பு திருத்தப்பட்டது


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8469
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு Empty Re: 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum