புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10 
3 Posts - 5%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10 
2 Posts - 4%
Rutu
இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10 
1 Post - 2%
சிவா
இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10 
1 Post - 2%
viyasan
இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10 
1 Post - 2%
manikavi
இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10 
2 Posts - 13%
manikavi
இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10 
1 Post - 6%
Rutu
இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 14 Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 14 of 79 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 46 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 14 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 03, 2020 5:31 pm

03.10.2020

14. நல்லது நடந்தே தீரும் 1981

1. அந்த ஆத்தோரமா ஒரு ஆலமரம் - ஜானகி 
2. சிறையில் இருந்து உறவுப் பறவை - ஜானகி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 03, 2020 5:34 pm

03.10.2020

15. நண்டு 1981

1. அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா - ம.வாசுதேவன் 
2. மஞ்சள் வெயில் மாலை இட்ட பூவே - உமா ரமணன் 
3. பாடுதம்மா காற்றில் அலைகள் - Title Song 
4. கைஸே கஹூன் குச் கஹ் - ஜானகி & பூபேந்தர் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 03, 2020 5:42 pm

03.10.2020

16. நெற்றிக்கண் 1981

1. ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் – ஜானகி & ஜேஸுதாஸ்
2. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு – சுசீலா & ம.வாசுதேவன்
3. தீராத விளையாட்டு பிள்ளை – SPB
4. ராஜா ராணி ஜாக்கி – ஷைலஜா & ம. வாசுதேவன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 03, 2020 5:47 pm

03.10.2020

17. ஊமை உள்ளங்கள் 1981

1.  சந்தனம் கொண்டாங்க தங்க மேனி தொட்டு பூச - ஜானகி 
2. துளிர் விடும் காலம் பிறந்தது ராகம் - ஜானகி & RN சுதர்சன் 
3. மனதினில் புதிய  அருவி பெருகி  விழுந்த கோலம் - BS சசிரேகா 
4. வாழ வைத்த தெய்வமே கண்ணா கண்ணா - ஷைலஜா & மலேசியா வாசுதேவன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 03, 2020 5:50 pm

03.10.2020

18. ஒரு இரவு ஒரு பார்வை 1981

1. கண்ணாடி ராமையா அட கில்லாடி சோமையா - சுசீலா & SPB 
2. தங்க குடமே தள்ளாடு தள்ளாடு - SPB 
3. போதும் போதும் உன் வேஷம் - சுசீலா & SPB 
4. வா நாளுக்கு நாள் மேலுக்கு மேல் சொந்தம் கொண்டோம் - SPB 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 03, 2020 6:00 pm

03.10.2020

19. பன்னீர் புஷ்பங்கள் 1981

1. கோடை கால காற்றே குளிர் தென்றல் - மலேசியா வாசுதேவன்
2. பூந்தளிர் ஆட பொன்மலர் சூட - ஜானகி & SPB 
3. ஆனந்த ராகம் கேட்கும் காலம் - உமா ரமணன் 
4. வெங்காய சாம்பாரும் வேகாத சோறும் - சுரேந்தர் & தீபன் குழு 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 03, 2020 6:04 pm

03.10.2020

20. பட்டணம் போகலாம் வா 1981

1. ஆத்தங்கரை மேட்டோரமா ஹே ஆடி பல - ஜானகி & ஜெயசந்திரன் 
2. மாலை மங்கலம் காண்க மனம்போல் நீங்களும் வாழ்க - ஷைலஜா 
3. வாழ்வினில் உன் நினைவால் வாழ்கிறேன் - மலேசியா வாசுதேவன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Oct 11, 2020 1:25 am

11.10.2020

1982

1. அவள் ஏற்றிய தீபங்கள் 1982

1. காதல் சிலைகள் காவிய கலைகள் காலம் காணும் வண்ணம் - SPB
2. மாலையில் வரும் மேகங்கள் போலே ஆடும் உள்ளங்கள்  - ஜானகி & SPB 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Oct 11, 2020 1:30 am

11.10.2020

2. ஆகாய கங்கை 1982

1. தேன் அருவியில் நனைந்திடும் மலரோ - ஜானகி & SPB 

2. மாமா மாமா மஞ்ச மணமணக்க - ஷைலஜா 

3. மேக தீபம் சூடும் மாலை - மலேசியா வாசுதேவன் 

4. பொங்கும் ஆகாய கங்கை கங்கை - ஜானகி & கங்கை அமரன் கோரஸ் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Oct 11, 2020 1:34 am

11.10.2020

3. ஆனந்த ராகம் 1982

1. கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும் - ஜேசுதாஸ், இளையராஜா கோரஸ்
 
2. கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள் - ஜேசுதாஸ் 

3. மேகங்கருக்குது மழ வர பாக்குது வீசியடிக்குது காத்து - ஜானகி & ஜேசுதாஸ் 

4. ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ - ஜானகி & ஜேசுதாஸ் 

5. ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ [சோ] - ஜேசுதாஸ் 

6. மாமர சோலை [Bit Song]


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 14 of 79 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 46 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக