புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10 
48 Posts - 45%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10 
6 Posts - 6%
ஜாஹீதாபானு
இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10 
3 Posts - 3%
jairam
இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10 
2 Posts - 2%
சிவா
இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10 
1 Post - 1%
Manimegala
இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10 
14 Posts - 4%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10 
6 Posts - 2%
jairam
இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10 
4 Posts - 1%
Jenila
இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10 
4 Posts - 1%
Rutu
இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 50 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 50 of 79 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 64 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4354
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 50 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4354
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 21, 2021 1:17 pm

21.08.2021

22. சார் ஐ லவ் யூ 1991

1. இங்கே இறைவன் என்னும் கலைஞன் - சுசீலா & மனோ

2. வானம்பாடி பாடும் நேரம் வீசும் காற்றே - சித்ரா


3. கண்ணால் காதல் உண்டாச்சு கண்ணாமூச்சி - மலேசியா வாசுதேவன்

4. வாத்தியார கொஞ்சம் பாருங்கடி - மலேசியா வாசுதேவன் & கோரஸ்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4354
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 21, 2021 1:31 pm

21.08.2021

23. தாலாட்டு கேட்குதம்மா 1991

1. அண்ணனுக்கு அண்ணம்மாரே தண்ணி மன்னனுக்கு - மலேசியா வாசுதேவன்  


2. காலம் என்னும் நூலிலே இங்கு பேசும் பொம்மைகள் - இளையராஜா  

3. சுட்டி சுட்டி சுட்டி சுட்டி பொண்ணு இது - சித்ரா & SPB  

4. சொன்ன பேச்சை கேட்கமாட்டோம் - சுசீலா, மின்மினி & யுவன்  

5. நேந்துகிட்ட நேர்த்திக்கடன் தீத்துப்புட்டேன் - SPB  

6. யம்மா யம்மா லேடி டாக்டர் ஒன்னோடதான் - சித்ரா & SPB  
 
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4354
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 21, 2021 1:39 pm

21.08.2021



24. தாயம்மா 1991

1. எங்க பாட்டுக்கு பாடுற பாட்டு வந்து சேந்துக்கோ - MVD, மனோ & சுரேந்தர்


2. ஒரு முத்துக்கிளி கத்தும் மொழி - அருண்மொழி, சுரேந்தர் & மனோ


3. பழைய கனவை தேடி இவள் பாடும் பூங்கொடி - சித்ரா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4354
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 21, 2021 1:52 pm

21.08.2021

25. தளபதி 1991

1. புத்தம்புது பூ பூத்ததோ எண்ணங்களில் - ஜானகி & ஜேசுதாஸ்

2. சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் - ஜானகி & SPB

3. யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே - மித்தாலி

4. அடி ராக்கம்மா கையதட்டு புது ராகத்தில் - சொர்ணலதா & SPB

5. காட்டுக்குயிலின் மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் - SPB & KJJ

6. சின்னத்தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய - ஜானகி

7. மார்கழிதான் ஓடிப்போச்சு ஜோதியாச்சு - சொர்ணலதா, SPB & கோரஸ்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4354
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Aug 26, 2021 2:03 pm

26.08.2021

26. தம்பிக்கு ஒரு பாட்டு 1991

1. தை மாதம் கல்யாணம் அன்று காதல் - சொர்ணலதா & ஜெயசந்திரன்


2. தாய் என்றும் தந்தை என்றும் பாடும் - இளையராஜா


3. முத்து முத்து முத்தாரந்தான் - சொர்ணலதா


4. ஆஹா அய்யாஹோ தேரோட்டமா - மனோ


5. அரசமரம் புள்ள கொடுக்குமா - மலேசியா வாசுதேவன் & கோரஸ்



பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4354
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 27, 2021 1:40 pm

27.08.2021

27. தங்கத் தாமரைகள் 1991

1. காதலிச்சு பாரு கிளியே வீண் பேச்சு ஏனோ - மலேசியா வாசுதேவன்

2. குட்ட குட்ட குனியுறான் குனிய குனிய - மலேசியா வாசுதேவன்

3. தேவியே நான் சரணம் என் ஆவியேதான் சரணம் - சித்ரா & SPB

4. மாமன பாரு மாலய போடு வா ராமாயி - கோரஸ்

5. யாரோடு நான் சொல்வது என்று போராடும் - சித்ரா

6. வச்சுவிடவா வாசப்பூவு இது உச்சிமலையில் - மனோ

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4354
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 27, 2021 1:48 pm

27.08.2021

28. தந்துவிட்டேன் என்னை 1991

1. கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் - ஜானகி
 
2. முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா - சுசீலா & அருண்மொழி  

3. மன்னவனே மன்னவனே மனசுக்கேத்த - ஜானகி & SPB  

4. தென்றல் நீ தென்றல் நீ சேதி சொன்ன மங்கை - ஜானகி & SPB 
5. மனசுலோனி [தெலுங்கு பாட்டு] - ஜானகி  
 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4354
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 27, 2021 1:58 pm

27.08.2021

29. வெற்றிக் கரங்கள் 1991

1. இழுக்க இழுக்க வருது ரொம்ப புதுசா ஒரு - ஜானகி & மனோ


2. மேக வீதியில் நூறு வெண்ணிலா மேடை போட்டு - மனோ & அருண்மொழி


3. நள்ளிரவு மெல்ல மெல்ல நம்மை விட்டு செல்ல - ஜானகி & மனோ

4. உன்னால தூங்கல யம்மா நீ ஓயாம பாக்குற - சித்ரா & மனோ
 
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4354
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 27, 2021 2:26 pm

27.08.2021

30. வெற்றிப் படிகள் 1991

1. கனவு பலித்தது கதவு திறந்தது மெடலை சுமந்த - ஜானகி & SPB

2. எனது திட்டங்கள் வெற்றி படிகளில் ஏறும் - ஜானகி & மனோ

3. ஒரு காத்து கருப்பு கண்டா பயமும் உனக்கிருக்குது - ஜானகி

4. உன்னை காக்கும் தாய்போல் இருப்பேன் வா நீ - இளையராஜா

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4354
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 27, 2021 2:52 pm

27.08.2021

1. ஆவாரம்பூ 1992

1. அடுக்கு மல்லி எடுத்து வச்சு தொடுத்து வச்சேன் மால - ஜானகி & SPB 

2. ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே - இளையராஜா

3. சாமி கிட்ட சொல்லி வெச்சு சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - ஜானகி & SPB


4. நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும் - ஜானகி

5. மந்திரம் இது மந்திரம் தினந்தோறும் மனம் மோதும் - ஜேசுதாஸ்

6. பாலமுரளிகிருஷ்ணா பாட்டு

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 50 of 79 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 64 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக