புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_c10 
72 Posts - 53%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_c10 
12 Posts - 92%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 56 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 56 of 79 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 67 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 56 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 23, 2021 10:35 pm

23.09.2021

9. எஜமான் 1993

1. ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுதுபோல் - சித்ரா & SPB  


2. ராக்குமுத்து ராக்கு புது ராக்குடிய சூட்டு - SPB  


3. நிலவே முகம் காட்டு என்னை பார்த்து - ஜானகி & SPB  


4. ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் - ஜானகி & SPB  


5. எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில - MVD  


6. இடியே ஆனாலும் தாங்கி கொள்ளும் இதயம் - MVD  


7. தூக்கு சட்டிய தூக்கி பார்த்து மோப்பம் - MVD  


8. உரக்க கத்துது கோழி தண்ணி எறச்சு - ஜானகி  


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 23, 2021 10:37 pm

23.09.2021

10. எங்க முதலாளி 1993

1. குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள் - ஜானகி & ஜேசுதாஸ்  


2. கொல்லிமலை சாரலிலே ஊதக்காத்து - சொர்ணலதா & மனோ  


3. பூமிக்கும் சாமிக்கும் இன்று பொங்கல் வைப்போம் - சித்ரா & மனோ  


4. மகத்தான உறவுகளை மனதார நம்பியது - SPB  


5. மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே - சித்ரா & SPB  


பேபி

heezulia and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 08, 2021 6:04 pm

08.10.2021

11. எங்க தம்பி 1993 

1. அந்த உச்சி மல காத்த கேளு பிச் சுமணி பேர சொல்லும் - மனோ
 

2. இது மானோடு மயிலாடும் காடு - உமா ரமணன் & அருண்மொழி 


3. மானே மரகதமே நல்ல திருநாள் இது - S ஜானகி & மனோ 


4. மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி - மின்மினி & மனோ
 

5. படிப்பும் கல்லூரியும் ஸ்பெஷல் க்ளாஸும் - மின்மினி & கோரஸ் 


6. மண்ணில் வந்து மின்னும் புது மின்னல் இங்கே - மனோ & கோரஸ் 
 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 08, 2021 6:06 pm

08.10.2021

12. ஏழை ஜாதி 1993

1. இந்த வீடு நமக்கு சொந்தமில்லே பாடுடா -  இளையராஜா  

2. இந்த வீடும் நமக்கு சொந்தமில்லே பாடுடா - SPB 

3. அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம் - S ஜானகி  

4. ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல - P ஜெயசந்திரன்  

5. கொடுத்தாலும் கொடுத்தாண்டா நல்ல எடம் பாத்து - மனோ  

6. அன்பே வா அன்பே வா உன்னோடு நான் வாழ - மின்மினி  


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 08, 2021 6:08 pm

08.10.2021

13. ஐ லவ் இந்தியா 1993

1. அடி ஆடி வரும் பல்லாக்கு - S ஜானகி 

2. எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன - S ஜானகி & SPB 

3. காற்று பூவை பார்த்து கூறாதா - மின்மினி & SPB 

4. குறுக்கு பாதையிலே மறிச்சி வழியில் நிக்க - மின்மினி & SPB 

5. பாசம் வைத்த முல்லை ஒன்றை - இளையராஜா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 08, 2021 6:10 pm

08.10.2021

14. இளம் நெஞ்சே வா! 1993

1. இதி பம்பாயே - SPB & கோரஸ்  

2. ஒரு முத்தம் ஒரு முத்தம் கொடுப்போமா - KS சித்ரா & SPB  

3. இனி வெல்வது - KS சித்ரா, SPB * கோரஸ் 

4. சிட்டுக்குருவிகள் போல் ரெண்டு ரெக்கைகள் - KS சித்ரா & SPB 

5. மட்டை கோழி - KS சித்ரா & SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 08, 2021 6:13 pm

08.10.2021

15. ஜாக்பாட் 1993

1. ஹே குறும்புக்கு ஆட்டம் சுதந்திர நாட்டம் - சுவர்ணலதா  

2. ஆகாயம் பூலோகம் எங்கேயும் உன் கோலம் - KS சித்ரா & SPB  

3. என்னென்ன ஆசை நீ என்னை கேட்டுக்கோ - சுனந்தா & கோரஸ்  

4. இது காதல் நெஞ்சம் கவிதை பாடும் நேரம் - KS சித்ரா 

5. முத்து முத்து போட்டி போட்டு முந்தி நிற்கும் - KS சித்ரா & SPB  

6. கண்ணா கண்ணா உன்னைத்தானே நான் தேடுறேன் - KS சித்ரா  


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 19, 2021 2:32 pm

19.10.2021

16. காத்திருக்க நேரமில்லை 1993

1. காட்டில் ஒரு காடைக்கு நான் கண்ணி வச்சேன் - மனோ & கோரஸ் 

2. வா காத்திருக்க நேரமில்லை ஓ நீ பூத்திருக்கும் - S ஜானகி & SPB  

3. துளியோ துளி முத்துத்துளி கிளியோ கிளி - KS சித்ரா  

4. நிலவ நிலவ இப்போ நீ புடிக்கும் நேரம் - மின்மினி & மனோ  

5. ஓ கஸ்தூரி மானே மானே கண்ணீரில் நீந்தும் மீனே - இளையராஜா  

6. ஹேய் மச்சி மச்சி அய்யரு கட பஜ்ஜி பஜ்ஜி - மனோ  

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 19, 2021 2:34 pm

19.10.2021

17. கட்டளை 1993

1. ஆத்துக்கார மாமா நா பாத்து ஏங்கலாமா - சித்ரா & மனோ 

2. ஆஹா தை பிறந்தது ஏர் பிடித்தவன் கை உயர்ந்தது - மனோ & கோரஸ்

 3. ஏ............என்னாச வாழக்குருத்தே ஹோய் ஹோய் - சித்ரா & MVD 

4. நான் வண்ண நிலாஹா வண்ண நிலாஹா - சித்ரா & கோரஸ் 

5. நம்பினேன் மகாராஜனே நம்பியது வீணில்லையே - ஷோபா & மனோ  

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 19, 2021 2:40 pm

19.10.2021

18. கிளி பேச்சு கேட்க வா 1993

1. அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே - ஜானகி  

2. அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே - ஜேசுதாஸ்  

3. வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது யாரடி - ஜானகி & கோரஸ்  

4. சிவகாமி நெனப்பினிலே பாடஞ்சொல்ல - ஜானகி & SPB  

5. அடிச்சு விரட்டுவேன் அதட்டி மிரட்டுவேன் வருமா - மனோ & சுரேந்தர்  

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 56 of 79 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 67 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக