புதிய பதிவுகள்
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by T.N.Balasubramanian Today at 8:21 pm

» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by T.N.Balasubramanian Today at 7:33 pm

» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Today at 6:58 pm

» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Today at 6:30 pm

» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Today at 6:25 pm

» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Today at 6:18 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Today at 3:18 pm

» காணவில்லை-நட்பு.
by Guest. Today at 3:17 pm

» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 3:15 pm

» தேசியச் செய்திகள்
by Guest. Today at 3:13 pm

» நீண்ட நாள் வாழ...
by சிவா Today at 3:09 pm

» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Today at 3:04 pm

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 2:14 pm

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Today at 11:28 am

» கருத்துப்படம் 05/02/2023
by mohamed nizamudeen Today at 9:46 am

» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Today at 6:53 am

» தைப்பூசம்
by சிவா Today at 4:31 am

» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Today at 2:59 am

» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Yesterday at 6:29 pm

» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Yesterday at 6:28 pm

» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Yesterday at 5:45 pm

» ரிலக்ஸ்-படித்த செய்தி
by Guest. Yesterday at 5:38 pm

» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Yesterday at 5:01 pm

» குலதெய்வம்
by bharathichandranssn Yesterday at 4:57 pm

» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Yesterday at 4:53 pm

» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Yesterday at 4:44 pm

» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Fri Feb 03, 2023 10:22 pm

» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Fri Feb 03, 2023 10:11 pm

» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Fri Feb 03, 2023 10:02 pm

» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Fri Feb 03, 2023 9:43 pm

» கரிசலாங்கண்ணி
by krishnaamma Fri Feb 03, 2023 9:37 pm

» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri Feb 03, 2023 6:33 pm

» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri Feb 03, 2023 4:12 pm

» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:25 am

» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:23 am

» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Fri Feb 03, 2023 6:24 am

» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Fri Feb 03, 2023 4:56 am

» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Fri Feb 03, 2023 4:50 am

» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Fri Feb 03, 2023 12:51 am

» மலேசிய செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 8:56 pm

» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:48 pm

» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 7:34 pm

» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu Feb 02, 2023 7:29 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:16 pm

» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:40 pm

» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:20 pm

» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu Feb 02, 2023 1:53 pm

» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu Feb 02, 2023 12:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Poll_c10இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Poll_m10இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Poll_c10 
411 Posts - 77%
T.N.Balasubramanian

32 Posts - 6%
krishnaamma

24 Posts - 4%
mohamed nizamudeen

20 Posts - 4%
Guest.

16 Posts - 3%
Dr.S.Soundarapandian

15 Posts - 3%
Admin

8 Posts - 1%
bharathichandranssn

4 Posts - 1%
டார்வின்

கோபால்ஜி

3 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Poll_c10இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Poll_m10இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Poll_c10 
385 Posts - 81%

24 Posts - 5%

18 Posts - 4%

11 Posts - 2%

2 Posts - 0%
eraeravi
இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Poll_c10இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Poll_m10இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2020 6:56 am

இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Gallerye_000634605_2589075
புதுடில்லி:

ஜம்மு-காஷ்மீர், குஜராத்தின் ஜூனாகத் உள்ளிட்ட
பகுதிகளை இணைத்து பாக். பிரதமர் வெளியிட்ட புதிய
வரைபடத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாக். பிரதமரும், மாஜி கிரிக்கெட் கேப்டனுமான
இம்ரான் கான் தலைமையில் நேற்று பாக். அமைச்சரவை
கூட்டம் நடந்தது. இதில் சர்ச்சைக்குரிய பாக். ஆக்கிரமிப்பு
காஷ்மீர் பகுதி மற்றும் குஜராத்தின் ஜூனாகத் ஆகிய பகுதியை
இணைத்து புதிய வரைபடத்திற்கு பாக். அமைச்சரவை
அளித்துள்ளது.

இந்த புதிய வரைபடத்திற்கு இந்தியா கடும் கண்டனம்
தெரிவித்துள்ளது, இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்
துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" ஜம்மு -காஷ்மீர் மற்றும் குஜராத் மாநில எல்லைப்
பகுதிகளை இணைத்து, புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ள
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் செயல் ஏற்கத்தக்கதல்ல.

பாகிஸ்தானின் அபத்தமான இந்த நடவடிக்கை சட்டபடி
செல்லாது, பாக்.கின் புதிய வரைபடம் எல்லைத்தாண்டிய
பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதையே உலகிற்கு
உணர்த்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 05, 2020 12:23 pm

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

அடிச்சு சாவடிக்கனும்

---------------------------------
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 05, 2020 11:02 pm

இவனுங்களுக்கு வேறே வேலையே இல்லை போங்கடா போய் நாட்டை முன்னேற்றக்கூடிய வேலையை பாருங்கடா

---------------------------------

இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Mஇம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Uஇம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Tஇம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Hஇம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Uஇம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Mஇம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Oஇம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Hஇம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Aஇம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Mஇம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் Eஇம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 06, 2020 9:21 pm

இவர்கள் என்ன நினைத்துக் கொண்டு இதுமாதிரி வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்??

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக