ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Today at 4:31 pm

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Today at 4:27 pm

» ஸுதபஸே நமஹ.....!!!
by Dr.S.Soundarapandian Today at 1:08 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Today at 12:52 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by சக்தி18 Today at 12:46 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by சக்தி18 Today at 12:29 pm

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:14 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:46 am

» தேன் காய் என்ன என்பது எது?
by Guest Today at 11:43 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:22 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:08 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Today at 9:07 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Today at 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Today at 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Today at 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Today at 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Today at 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Today at 6:25 am

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by lakshmi palani Today at 4:29 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:14 am

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Yesterday at 10:05 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Yesterday at 10:00 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Yesterday at 9:49 pm

» ”சரணாகதி”
by krishnaamma Yesterday at 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Yesterday at 9:32 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Yesterday at 9:22 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Yesterday at 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Yesterday at 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Yesterday at 9:17 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Yesterday at 9:16 pm

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Yesterday at 9:14 pm

» போர் வீரர்கள் சோர்ந்து போய் காணப்படுகிறார்களே?
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by M.Jagadeesan Yesterday at 7:33 pm

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Yesterday at 3:26 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 10:59 am

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Sun Sep 27, 2020 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 27, 2020 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Sun Sep 27, 2020 9:33 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Sun Sep 27, 2020 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:26 pm

» அர்ச்சனை பூக்கள்!
by krishnaamma Sun Sep 27, 2020 8:03 pm

» ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
by krishnaamma Sun Sep 27, 2020 7:54 pm

» கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கணுமா… அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!
by krishnaamma Sun Sep 27, 2020 7:46 pm

» நலங்கு மாவு !
by krishnaamma Sun Sep 27, 2020 7:42 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by krishnaamma Sun Sep 27, 2020 7:40 pm

» வாழ்ந்து காட்ட வேண்டும்...!
by krishnaamma Sun Sep 27, 2020 7:35 pm

Admins Online

கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்

Go down

கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்  Empty கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்

Post by ayyasamy ram on Wed Aug 12, 2020 6:58 am

கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்  569390
-
கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்  15971573772027
-
கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்  15971573892027
-
காரைக்குடி
-
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கரோனா
ஊரடங்கில் வீட்டின் சுவரில் ஓவியம் வரையும் தங்களது
மகளின் ஆர்வத்தை பெற்றோர் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

கரோனா ஊரடங்கால் பலரும் வருமானமின்றி முடங்கினர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பள்ளி,
கல்லூரிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் வீடுகளிலேயே
முடங்கியுள்ளனர்.

இச்சூழ்நிலையில் காரைக்குடி பொன்நகரைச் சேர்ந்த
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர்
கணேசனின் மகள் ஸ்ரீராகவி சுவர் ஓவியம் வரைந்து அசத்தி
வருகிறார்.

இவர் காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 10-ம் வகுப்பு
முடித்து பிளஸ் 1 செல்கிறார். இவரது தாயார் பவளஅரசி அரசுப்
பள்ளி ஆசிரியராக உள்ளார்.

ஸ்ரீராகவி சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வமாக
இருந்துள்ளார். இருந்தபோதிலும் ஊரடங்கு சமயத்தில் அதிக
ஓய்வு நேரம் கிடைத்ததால் வீட்டு சுவரில் ஓவியங்களை வரையத்
தொடங்கினார்.

அது தத்ரூபமாக இருந்ததால் அவரது பெற்றோரும் ஊக்கப்படுத்தி
வருகின்றனர்.

இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61222
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்  Empty Re: கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்

Post by SK on Wed Aug 12, 2020 2:55 pm

கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்  3838410834 கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்  3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8467
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum