ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஹம்ஸ வாகன தேவி
by ayyasamy ram Today at 8:50

» ஈகரையில் என்ன பிரச்சினை
by Guest Today at 3:01

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:29

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Today at 0:02

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by velang Today at 0:01

» கைலி எங்கே?
by ayyasamy ram Yesterday at 21:37

» மாஸ்க் விற்று பிழைக்கிறேன்..!
by ayyasamy ram Yesterday at 21:37

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 21:34

» விரல்களின் கவிதை
by ayyasamy ram Yesterday at 21:32

» மறுபடியும் வா – கவிதை
by ayyasamy ram Yesterday at 21:28

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 20:42

» எல்லாம் அவன் செயல்...அவன் பார்த்துப்பான்...
by ayyasamy ram Yesterday at 20:40

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by சக்தி18 Yesterday at 18:52

» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by சக்தி18 Yesterday at 18:35

» பிக் பாஸில் சமந்தா:
by ayyasamy ram Yesterday at 16:29

» 2020 அலப்பறைகள்
by ayyasamy ram Yesterday at 16:19

» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்!
by ayyasamy ram Yesterday at 16:17

» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை!
by ayyasamy ram Yesterday at 16:15

» அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ் தான்.., சாஜ்ஷி தோனியின் உருக்கமான பதிவு
by ayyasamy ram Yesterday at 16:10

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:20

» வாங்கோ!வாங்கோ! குழந்தை விலை 20 ரூபா மட்டும்.
by சக்தி18 Yesterday at 15:19

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by சக்தி18 Yesterday at 15:09

» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Yesterday at 13:34

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Yesterday at 13:34

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Yesterday at 13:33

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Yesterday at 13:32

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Yesterday at 13:26

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Yesterday at 13:24

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:51

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Yesterday at 11:41

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 11:40

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by மாணிக்கம் நடேசன் Yesterday at 9:06

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:02

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:01

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:01

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 7:23

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:20

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 7:15

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 7:12

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 7:11

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Yesterday at 1:00

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Yesterday at 0:00

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Sun 25 Oct 2020 - 23:57

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Sun 25 Oct 2020 - 23:49

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Sun 25 Oct 2020 - 23:46

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Sun 25 Oct 2020 - 23:43

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Sun 25 Oct 2020 - 23:41

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Sun 25 Oct 2020 - 22:41

» தகவல் சுரங்கம்
by kandansamy Sun 25 Oct 2020 - 22:39

» முல்லாவின் கதை
by kandansamy Sun 25 Oct 2020 - 22:33

Admins Online

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

Go down

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! Empty விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

Post by ayyasamy ram on Wed 19 Aug 2020 - 8:35

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! E_1597567971
-
கொழுக்கட்டை மாவு தயார் செய்வது எப்படி என்று, முதலில் பார்ப்போம்:
ஒரு கப் கொழுக்கட்டை மாவுடன், ஒரு கப் தண்ணீர், அரை தேக்கரண்டி உப்பு, ஒண்ணே கால் தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் கை விடாமல் கிளறி, மாவு வெந்து, கெட்டிபட்டதும், நன்கு கலந்து இறக்கி வைக்கவும். கை பொறுக்கும் சூட்டில் நன்றாக பிசைந்தால், கொழுக்கட்டைக்கான மேல் மாவு தயார்.

பிசைந்த மாவிலிருந்து எலுமிச்சை அளவு உருண்டைகள் செய்யவும். முதலில் உருண்டையை தட்டையாக்கி, ஓரங்களை சுற்றிலும் மெல்லியதாக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் தடவி, விரல்களினால் சொப்பு போல குழியாக செய்யவும்.

பூரணம் வைத்து பிறை சந்திர வடிவில் அல்லது சமோசா போல ஒட்டவும். ஓரங்களை விரல் நுனிகளால் முறுக்கி கொழுக்கட்டை செய்யவும்.

இட்லி வைக்கும் பாத்திரத்தில் அல்லது குக்கரில் தண்ணீர் விட்டு, குக்கர் தட்டினுள் எண்ணெய் பூசி, தகுந்த இடைவெளியில் வைக்கவும். வாழை இலையை வெட்டி, தட்டின் உள்ளே விரித்தும் அடுக்கலாம்.

இட்லி அவிப்பது போல், 10 நிமிடம் வேக வைத்து எடுத்து, ஆறியவுடன் பரிமாறவும்.

நன்றி-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62054
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! Empty Re: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

Post by ayyasamy ram on Wed 19 Aug 2020 - 8:36

முளைக் கட்டிய பச்சை பயறு இனிப்பு மோதகம்!

தேவையான பொருட்கள்:

கிளறிய கொழுக்கட்டை மேல் மாவு - தேவையான அளவு,
முளைக் கட்டிய பச்சை பயறு, தேங்காய் துருவல் - தலா ஒரு கப்,
வெல்லத் துருவல் - ஒண்ணே கால் கப், ஏலக்காய் - கால் தேக்கரண்டி,
நெய்யில் வறுத்த முந்திரி தேவையான அளவு.

செய்முறை:

முளைத்த பச்சை பயறோடு தேங்காய் துருவலை சேர்த்து,
மிக்சியில் லேசாக ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
அதனுடன் வெல்ல துருவலை சேர்த்து, அடுப்பில் வாணலி
வைத்து, மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருந்தால் கெட்டி
படும்.

அதோடு ஏலக்காய் துாள், பொடியாக நறுக்கி வறுத்த முந்திரியை
கலந்து பூரணமாக செய்யவும். இதில் மோதகம் அல்லது
கொழுக்கட்டை செய்து, ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து
இறக்கவும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62054
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! Empty Re: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

Post by ayyasamy ram on Wed 19 Aug 2020 - 8:37

கார கொழுக்கட்டை!

தேவையான பொருட்கள்:

கொழுக்கட்டை மாவு, தண்ணீர் தலா ஒரு கப்,
துருவிய பீட்ரூட் - கால் கப், உப்பு தேவையான அளவு,
எண்ணெய் ஒரு தேக்கரண்டி, பொடித்த அவல் அரை கப்,
புளித்த தயிர் ஒன்றரை கப், தேங்காய் துருவல் - கால் கப்,
இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - ஒன்றரை தேக்கரண்டி,
கடுகு - கால் தேக்கரண்டி.

செய்முறை:

கொழுக்கட்டை மாவுடன், பீட்ரூட் துருவல், உப்பு, தண்ணீர்,
எண்ணெய் சேர்த்து கலந்து, கனமான வாணலியில் கெட்டி
படும் வரை நன்றாக புரட்டி எடுக்கவும்.

அவலுடன் மற்ற பொருட்களை கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு தாளித்து,
அவல் கலவையை சேர்த்து கெட்டிபடும் வரை கலந்து இறக்கவும்.

ஆறியதும் உருண்டைகள் செய்யவும். இந்த பூரணத்தை கொண்டு
கொழுக்கட்டை செய்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62054
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! Empty Re: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

Post by ayyasamy ram on Wed 19 Aug 2020 - 8:39

கலவை சுண்டல்!

தேவையான பொருட்கள்:

வேக வைத்த மணி கொழுக்கட்டைகள் - விரும்பும் அளவு,
வெள்ளை கொண்டை கடலை, வேர்க்கடலை, டபுள் பீன்ஸ்,
பச்சை பட்டாணி, பச்சை பயிறு, மொச்சை பயறு எல்லாம்
சேர்ந்த கலவை - ஒரு கப்,
உப்பு, எண்ணெய், தேங்காய் துருவல் தேவையான அளவு.
இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - ஒன்றரை தேக்கரண்டி.

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை,
பெருங்காய துாள் சிறிதளவு.

வறுத்து பொடிக்க:

சிவப்பு மிளகாய், தனியா ஒரு தேக்கரண்டி.

செய்முறை:

பச்சை பட்டாணி, வெள்ளை கொண்டை கடலையை
தனி தனியாக ஊற வைத்து, நான்கு விசில் வரும் வரை
குக்கரில் வேக வைக்கவும். பச்சை பயறை தனியாகவும்,
மற்றவற்றை ஏழு விசில்கள் வரும் வரையும் வேக வைத்து
வடிகட்டவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், தாளிக்கும்
பொருட்களை சேர்த்து, பிறகு இஞ்சி விழுது, வெந்த சுண்டல்,
மணி கொழுக்கட்டைகளை சேர்த்து நன்றாக சூடானதும்,
வறுத்து பொடித்த பொடியை துாவி, உப்பு, தேங்காய் துருவல்
சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62054
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! Empty Re: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum