ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by krishnaamma Today at 8:59 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by krishnaamma Today at 8:58 pm

» கொரோனா காமெடி..!
by krishnaamma Today at 8:57 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by krishnaamma Today at 8:56 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by krishnaamma Today at 8:54 pm

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by krishnaamma Today at 8:43 pm

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Today at 8:37 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by krishnaamma Today at 8:30 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:28 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by krishnaamma Today at 8:26 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by krishnaamma Today at 8:22 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Today at 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Today at 2:08 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Today at 2:04 pm

» மிலாடி நபி வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 1:13 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)
by Dr.S.Soundarapandian Today at 1:09 pm

» உலகம் ஒரு வாடகை வீடு
by ayyasamy ram Today at 12:05 pm

» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை
by ayyasamy ram Today at 11:53 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Today at 11:43 am

» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Today at 8:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Yesterday at 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Yesterday at 8:40 pm

» லவ் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Yesterday at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Yesterday at 3:50 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Yesterday at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Yesterday at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Yesterday at 7:59 am

Admins Online

விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)

Go down

 விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்) Empty விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)

Post by ayyasamy ram on Fri Aug 21, 2020 8:09 pm

 விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்) 513286

எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைப் பள்ளியை ராஜபாளையத்தில்
நடத்துவதோடு, அரசுப் பள்ளியில் பகுதிநேர இசை
வகுப்புகளையும் குழந்தைகளுக்கு நடத்துகிறார் உமாசங்கர்.

கம்ப ராமாயணப் பாடல்களையும், கம்பனைப் பற்றி
கண்ணதாசன் எழுதிய பாடலையும் சங்கத் தமிழ்ப்
பாடல்களையும் எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைப் பள்ளியில்
படிக்கும் குழந்தைகளைப் பாடவைத்து `மியூசிக் டிராப்ஸ்’
என்னும் தலைப்பில் யூடியூபில் பதிவேற்றுகிறார்.

இந்த வரிசையில் விநாயகர் துதிப் பாடல் ஒன்றை
அண்மையில் பதிவேற்றியிருக்கிறார்.

முழுமுதற் கடவுள் விநாயகனைச் சிறப்பிக்கும் எத்தனையோ
பாடல்களை அருளாளர்கள் எழுதியிருக்கின்றனர்.
திருவிழாக்கள், பண்டிகைகள், ஆலயத் திருப்பணிகள் எது
நடந்தாலும் விநாயகனுக்கு முதல் மரியாதை செய்துவிட்டு
மற்ற சடங்குகளைச் செய்வது மரபாக இருக்கிறது.

விநாயகன் எளிமையின் சொரூபன். மண்ணைக் கொண்டும்,
மஞ்சள் தூளைக் கொண்டும், மாவைக் கொண்டும் பிடித்து
வைத்தால் போதும்.

பிள்ளையார் தயார். விநாயகனை முதல்வனே, தலைவனே,
இறைவனே என்று விளிக்கும் பாடல்களைக் கேட்டிருக்கிறோம்.
ஆனால் நண்பனே என்று விநாயகனை இந்தப் பாடலில்
கொண்டாடி இருக்கிறார் பாடலை எழுதியிருக்கும்
கணேஷ் கார்பெண்டர்.

பொறியியல் படிக்கும் உமாயும் பதினோராம் வகுப்பு படிக்கும்
அரவிந்தநாதனும் பாடலை இறை அனுபூதி வெளிப்படும்
வண்ணம் பாடியிருக்கின்றனர்.

முதல்வனாகவும் தலைவனாகவும் இறைவனாகவும்
நண்பனாகவும் விநாயகரை அழைப்பதற்கான காரண
காரியங்களையும் இந்தப் பாடல் விவரிக்கிறது.

"பண்டைய இசை மரபில் காணப்படும் முல்லைத் தீம்பாணி
இன்றைக்கு மோகனம் என்னும் ராகமாக அழைக்கப்படுகிறது.
அந்த ராகத்தில்தான்
`எத்தனையோ தடைகள் உண்டு சாலையில்’ என்னும்
விநாயகர் சதுர்த்திப் பாடலை அமைத்திருக்கிறேன்" என்கிறார்
உமாசங்கர்.
-
------------------------
வா.ரவிக்குமார்
நன்றி-இந்து தமிழ் திசை


Last edited by ayyasamy ram on Fri Aug 21, 2020 8:12 pm; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62191
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்) Empty Re: விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)

Post by ayyasamy ram on Fri Aug 21, 2020 8:10 pm

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62191
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்) Empty Re: விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)

Post by ayyasamy ram on Sat Aug 22, 2020 7:29 am

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62191
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்) Empty Re: விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)

Post by krishnaamma on Wed Sep 23, 2020 9:05 pm

நல்ல பகிர்வு புன்னகை....நன்றி அண்ணா...புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63064
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12738

Back to top Go down

 விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்) Empty Re: விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum