ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ராசி – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 9:47 pm

» நோ வொர்க் நோ பே..!
by krishnaamma Today at 9:41 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 9:37 pm

» லவ் - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 9:36 pm

» மறதி – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 9:33 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by krishnaamma Today at 8:59 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by krishnaamma Today at 8:58 pm

» கொரோனா காமெடி..!
by krishnaamma Today at 8:57 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by krishnaamma Today at 8:56 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by krishnaamma Today at 8:54 pm

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by krishnaamma Today at 8:43 pm

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Today at 8:37 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by krishnaamma Today at 8:30 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:28 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by krishnaamma Today at 8:26 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by krishnaamma Today at 8:22 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Today at 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Today at 2:08 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Today at 2:04 pm

» மிலாடி நபி வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 1:13 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)
by Dr.S.Soundarapandian Today at 1:09 pm

» உலகம் ஒரு வாடகை வீடு
by ayyasamy ram Today at 12:05 pm

» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை
by ayyasamy ram Today at 11:53 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Today at 11:43 am

» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Today at 8:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Yesterday at 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Yesterday at 8:40 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Yesterday at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Yesterday at 3:50 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Yesterday at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:32 am

Admins Online

திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.

Go down

 திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள். Empty திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.

Post by velang on Sun Aug 23, 2020 2:44 pm

 திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.

DSC01926.JPG

திருக்கழுக்குன்றம் #சங்குதீர்த்த குளக்கரையின் மேற்கு புறத்தில் கால்நடைகளுக்கான குடிநீர் மற்றும் தீவணத்திற்கான தொட்டிகள் அந்த காலத்தில் கட்டி வைத்திருந்தனர்.குளத்தில் இருந்து நீர் இறைத்து தொட்டிகளில் ஊற்றி விடுவார்கள். மாட்டுத்தீவணங்களையும் -வீட்டில் அரிசி கழுவும் நீர் -சாதம் வடிக்கும் தண்ணீரையும் இதர தொட்டிகளில் வந்து ஊற்றிவிட்டு செல்வார்கள். கால்நடைகள் வந்து பசி ஆறி தாகம் தீர்த்து சென்றன. நவீன மயமாக்குதலில் அந்த தொட்டிகள் இடிக்கப்பட்டது. தற்சமயம் வாயில்லா ஜீவன்கள் நீருக்கு தவிக்கின்றன.சில கடைக்காரர்கள் கடையின் ஒரு ஓரமாக கால்நடைகளுக்கு நீர் வைக்கின்றனர். சில வீடுகளில் வசிப்பவர்கள் அரிசி கலையும் நீர் - சாதம் வடிக்கும் தண்ணீரை வைக்கின்றனர்.நால்வர்கோயில் பேட்டையில் வசிக்கும் ஒருவர் தினசரி மாடுகளுக்கு தீவணமும் மற்றும் தண்ணீர் கொடுத்து செல்கின்றார்.நாமும் வாயில்லா ஜீவன்களுக்கு இயன்றதை செய்வோம்...

நமதுஊர்..நமதுதகவல்..
வாழ்கவளமுடன்,
வேலன்.

இணையத்தில் காண இங்கு கிளிக்https://thirukalukundram.blogspot.com/2020/08/blog-post_23.html செய்யவும்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1916
இணைந்தது : 12/03/2010
மதிப்பீடுகள் : 201

Back to top Go down

 திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள். Empty Re: திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.

Post by krishnaamma on Wed Sep 23, 2020 9:08 pm

ம்ம், நான் வடக்கே பார்த்திருக்கிறேன், இரவு மிகுதியான ரொட்டிகளைக் காலையில் முதல் வேலையாக மாடுகளுக்கு கொடுப்பர்கள். நான்கு ரோடுகள் சந்திக்கும் இடங்களில் புறாக்களுக்கு உணவு அளிக்க ஒரு சதுரமான இடம் விட்டு வைத்திருப்பார்கள்... எதோ நம்மால் ஆன சிறு சிறு உதவிகள் அந்த வாய் இல்லா ஜீவன்களுக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63069
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12738

Back to top Go down

 திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள். Empty Re: திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.

Post by velang on Thu Sep 24, 2020 8:51 am

@krishnaamma wrote:ம்ம், நான் வடக்கே பார்த்திருக்கிறேன், இரவு மிகுதியான ரொட்டிகளைக் காலையில் முதல் வேலையாக மாடுகளுக்கு கொடுப்பர்கள். நான்கு ரோடுகள் சந்திக்கும் இடங்களில் புறாக்களுக்கு உணவு அளிக்க ஒரு சதுரமான இடம் விட்டு வைத்திருப்பார்கள்... எதோ நம்மால் ஆன சிறு சிறு உதவிகள் அந்த வாய் இல்லா ஜீவன்களுக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1331905
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1916
இணைந்தது : 12/03/2010
மதிப்பீடுகள் : 201

Back to top Go down

 திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள். Empty Re: திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum