ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 9:41 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Yesterday at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Yesterday at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Yesterday at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Yesterday at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Yesterday at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Yesterday at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Yesterday at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Sun Nov 22, 2020 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Sun Nov 22, 2020 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Sun Nov 22, 2020 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Sun Nov 22, 2020 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Sun Nov 22, 2020 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Sun Nov 22, 2020 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Sun Nov 22, 2020 9:04 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Sun Nov 22, 2020 9:02 pm

» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.
by krishnaamma Sun Nov 22, 2020 8:56 pm

» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
by krishnaamma Sun Nov 22, 2020 8:46 pm

» அறுபதில் ஆட்டத்தை தொடங்குங்கள்!
by krishnaamma Sun Nov 22, 2020 8:36 pm

» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
by krishnaamma Sun Nov 22, 2020 8:25 pm

Admins Online

‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி – பதில்கள்!’ எனும் நுாலிலிருந்து:

Go down

‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி – பதில்கள்!’ எனும் நுாலிலிருந்து: Empty ‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி – பதில்கள்!’ எனும் நுாலிலிருந்து:

Post by ayyasamy ram on Sat Aug 29, 2020 7:40 am

தென் ஆப்ரிக்காவில், நீண்ட நாட்களாக, படுத்த
படுக்கையாக இருந்தார், காந்திஜியின் மனைவி
கஸ்துாரிபாய். அவரின் நிலைமை கவலையை தந்தது.

உப்பு, பருப்பு வகைகளை சாப்பாட்டிலிருந்து நீக்கி
விட்டால், உடல்நிலை சரியாகி விடும் என்று தோன்றியது,
காந்திஜிக்கு. ஆனால், அதற்கு உடன்படவில்லை,
கஸ்துாரிபாய்.

‘அப்படியே, உயிர் போனாலும் போகட்டும். உப்பு இல்லாமல்,
ஒருநாள் கூட என்னால் சாப்பிட முடியாது. உங்களால்,
உப்பு இல்லாமல் சாப்பிட முடியுமா…’ என, கேட்டார்,
கஸ்துாரிபாய்.

‘என்னால் சாப்பிட முடியும் என்பது மட்டுமில்லை, உனக்கு
துணையாக, ஓர் ஆண்டிற்கு, உப்பு இல்லாமல் நான்
சாப்பிட போகிறேன்; இது சத்தியம்…’ என்றார், காந்திஜி.

ஏதோ ஒன்று சொல்ல, மற்றொன்று நடக்கிறதே என்ற
கவலை வாட்டியது, கஸ்துாரிபாயை.

‘நான், உப்பை நீக்கி சாப்பிடுகிறேன். அதற்காக, நீங்களும்
அப்படி செய்ய வேண்டாம். எப்போதும் போல, நீங்கள்
சாப்பிடுங்கள்…’ என்றார்.

அதற்கு, ஒப்புக்கொள்ளவில்லை, காந்திஜி.
‘சொன்னது சொன்னது தான்; அந்த வாக்கை காப்பாற்றியே
தீருவேன்…’ என்றார், காந்திஜி.
--------------------
திண்ணை -வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63006
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி – பதில்கள்!’ எனும் நுாலிலிருந்து: Empty Re: ‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி – பதில்கள்!’ எனும் நுாலிலிருந்து:

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 29, 2020 4:34 pm

ஒன்று மொழிக் காந்தி!

சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவர்!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5402
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2885

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி – பதில்கள்!’ எனும் நுாலிலிருந்து: Empty Re: ‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி – பதில்கள்!’ எனும் நுாலிலிருந்து:

Post by SK on Sat Aug 29, 2020 4:39 pm

அதனால் தான் அவர் மகாத்மா
‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி – பதில்கள்!’ எனும் நுாலிலிருந்து: 3838410834 ‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி – பதில்கள்!’ எனும் நுாலிலிருந்து: 103459460 ‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி – பதில்கள்!’ எனும் நுாலிலிருந்து: 103459460


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8471
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி – பதில்கள்!’ எனும் நுாலிலிருந்து: Empty Re: ‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி – பதில்கள்!’ எனும் நுாலிலிருந்து:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum