ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Yesterday at 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Yesterday at 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Yesterday at 10:37 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Yesterday at 10:33 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Yesterday at 10:24 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by krishnaamma Yesterday at 10:19 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Yesterday at 9:47 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by krishnaamma Yesterday at 9:41 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Yesterday at 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Yesterday at 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Yesterday at 9:13 pm

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by krishnaamma Yesterday at 9:08 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Yesterday at 9:05 pm

» வேத வித்து ! - சிறுகதை !
by krishnaamma Yesterday at 8:59 pm

» சௌதி இல் நடந்த வினோத வழக்கு!
by krishnaamma Yesterday at 8:53 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:51 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Yesterday at 8:49 pm

» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
by krishnaamma Yesterday at 8:46 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:45 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:44 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» ஆகுற சுகம்
by bharathichandranssn Yesterday at 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 3:45 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by T.N.Balasubramanian Yesterday at 3:12 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by nsatheeshkumar Yesterday at 2:55 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:58 am

» நாவல்கள் வேண்டும்
by velang Yesterday at 11:51 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Yesterday at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Yesterday at 8:20 am

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by lakshmi palani Tue Sep 22, 2020 11:12 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Tue Sep 22, 2020 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Tue Sep 22, 2020 10:24 pm

» வாக்குறுதி!
by krishnaamma Tue Sep 22, 2020 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Tue Sep 22, 2020 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Tue Sep 22, 2020 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Tue Sep 22, 2020 9:35 pm

» தாயிற்சிறந்தகோவிலுமில்லை !
by krishnaamma Tue Sep 22, 2020 9:20 pm

» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
by krishnaamma Tue Sep 22, 2020 9:14 pm

» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!
by krishnaamma Tue Sep 22, 2020 9:12 pm

» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
by krishnaamma Tue Sep 22, 2020 8:58 pm

» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை
by krishnaamma Tue Sep 22, 2020 8:58 pm

» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
by krishnaamma Tue Sep 22, 2020 8:57 pm

Admins Online

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது..!!

Go down

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது..!! Empty சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது..!!

Post by ayyasamy ram on Sun Aug 30, 2020 7:18 pm

சென்னை:
சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் பாதிப்பு
எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின் படி,
சென்னையில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 173 பேருக்கு கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் 13, 653 பேர் சிகிச்சை
பெற்று வருவதாகவும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 808 பேர் சிகிச்சை முடிந்து
வீடு திரும்பியுள்ளதாகவும், 2 ஆயிரத்து 712 பேர் உயிரிழந்துள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணாநகர்
மண்டலத்தில் 1,621 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,577 பேருக்கும், அடையாறு மண்டலத்தில்
1,327 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் அம்பத்தூரில் 1,087 பேரும், வளசரவாக்கத்தில் 1,051 பேரும்,
திரு.வி.க நகரில் 1,032 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து தேனாம்பேட்டையில் 995 பேருக்கும், தண்டையார்பேட்டை
மண்டலத்தில் 961 பேருக்கும், ராயபுரத்தில் 907 பேருக்கும்,
ஆலந்தூரில் 763 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெருங்குடியில் 591 பேரும், சோழிங்கநல்லூரில் 576 பேரும், மாதவரம்
மண்டலத்தில் 547 பேரும், திருவெற்றியூரில் 276 பேரும், மணலியில்
157 பேரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீள சிகிச்சை பெற்று
வருகின்றனர்.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61109
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது..!! Empty Re: சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது..!!

Post by T.N.Balasubramanian on Mon Aug 31, 2020 6:08 pm

பொறுப்பின்மை தான் முக்கிய காரணம்.
சமூக கட்டுப்பாடு இல்லை.
ஒரு விதத்தில் இலவசம் இலவசம் என சமூகத்தை கெடுத்துவிட்ட அரசியல் கட்சிகள்.
எல்லாவற்றிற்கும் அரசு முன்வந்து உதவிகள் செய்யவேண்டுமென எதிர்பார்க்கும் சமூகம்.


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27284
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது..!! Empty Re: சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது..!!

Post by சக்தி18 on Tue Sep 01, 2020 11:47 am

டைபாயிட் அதிகரித்த காலத்தில் டைபாயிட் மேரி 24 ஆண்டுகள் தனிமையில் வைக்கப்பட்டிருந்தார்.கட்டுப்பாடுகளை கடைபிடித்த நாடுகள்/மக்கள் சுலபமாக நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள்.தமிழ் நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருப்பதால் இழப்புகள் குறைவாகி குணமடைகிறார்கள்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1967
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது..!! Empty Re: சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum