ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்
by ayyasamy ram Today at 7:39 am

» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
by ayyasamy ram Today at 7:24 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:17 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:22 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:47 pm

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by krishnaamma Yesterday at 8:42 pm

» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
by krishnaamma Yesterday at 8:41 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:39 pm

» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by T.N.Balasubramanian Yesterday at 1:39 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 8:18 am

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by ayyasamy ram Yesterday at 8:15 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:02 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Sep 18, 2020 9:04 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 5:59 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Fri Sep 18, 2020 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Fri Sep 18, 2020 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Fri Sep 18, 2020 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Fri Sep 18, 2020 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Fri Sep 18, 2020 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Fri Sep 18, 2020 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 2:50 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Fri Sep 18, 2020 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Fri Sep 18, 2020 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Fri Sep 18, 2020 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Fri Sep 18, 2020 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Thu Sep 17, 2020 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Thu Sep 17, 2020 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Thu Sep 17, 2020 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Thu Sep 17, 2020 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Thu Sep 17, 2020 9:07 pm

Admins Online

பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Go down

பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Empty பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by ayyasamy ram on Mon Aug 31, 2020 1:17 pm

புதுடில்லி:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு
ரூ.1 அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
செப்.,15க்குள் கட்ட தவறினால் 3 மாதம் சிறை மற்றும் 3 ஆண்டுகள்
வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளை, 'டுவிட்டரில்' விமர்சனம் செய்தது
தொடர்பாக, பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது, நீதிமன்ற அவமதிப்பு
வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை குற்றவாளி
என அறிவித்துள்ளது.

இந்த வழக்கில், பிரசாந்த் பூஷனுக்கான தண்டனை குறித்த வாதங்கள்,
கடந்த வாரம் துவங்கின. அப்போது, டுவிட்டரில் தெரிவித்த கருத்திற்கு,
இரண்டு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க பிரசாந்த் பூஷனுக்கு, நீதிமன்றம் 3 நாள்
அவகாசம் அளித்தது.

அந்த கால அவகாசமும் முடிந்த நிலையில், 24ம் தேதி பிரசாந்த் பூஷன் தாக்கல்
செய்த பதில் மனுவில், 'நான் நம்பும் விஷயங்களை பிரதிபலிக்கும் வகையில்
தான் கருத்து தெரிவித்து இருந்தேன். 'அது குறித்து நிபந்தனைகளோடோ,
நிபந்தனைகளற்றோ, மன்னிப்பு கோருவது சரியாக இருக்காது. 'அது என்
மனசாட்சிக்கு, அவமதிப்பு செய்யும் வகையில் இருக்கும்.

எனவே, எனக்கு கொடுக்கப்படும் தண்டனையை, ஏற்றுக் கொள்ள தயார்'
என, தெரிவித்திருந்தார்.

இதன்பின், நீதிபதி அருண் மிஸ்ரா கூறியதாவது:
தவறுகள் செய்வது சகஜம். ஆனால், அதை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த வழக்கில்,
தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள, பிரசாந்த் பூஷன் மறுக்கிறார். மன்னிப்பு
கேட்பதால், என்ன குறைந்து விட போகிறது; மன்னிப்பு என்பது மோசமான வார்த்தையா;
மன்னிப்பு கேட்க மாட்டேன் என சொல்பவரிடம், இனி இதுபோன்று செய்யக் கூடாது
என, கண்டிப்பதில் அர்த்தமில்லை.

வரும், 2ம் தேதியுடன், நான் ஓய்வுபெறப் போகிறேன். இந்த நேரத்தில், இதுபோன்ற
வழக்குகளை விசாரிப்பது வருத்தமாக உள்ளது. இவ்வாறு கூறினார்.

இந்நிலையில், இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு
ஒரு ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த அபராதத்தை செப்.,15க்குள் கட்ட வேண்டும். தவறினால் 3 மாதம் சிறை மற்றும்
3 ஆண்டு வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61066
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Empty Re: பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by Muthumohamed on Mon Aug 31, 2020 1:19 pm

ரொம்ப அதிகமான அபராத தொகை போல் தெரிகிறதே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Empty Re: பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by SK on Mon Aug 31, 2020 4:17 pm

நீதி மன்றம் எப்போது பிச்சை எடுக்க தொடங்கியது
☺☺☺

SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8459
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Empty Re: பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by Muthumohamed on Mon Aug 31, 2020 4:41 pm

@SK wrote:நீதி மன்றம் எப்போது பிச்சை எடுக்க தொடங்கியது
☺☺☺
மேற்கோள் செய்த பதிவு: 1329884

என்னங்க இப்டி படார்னு சொல்லிப்புட்டிங்க புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Empty Re: பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by SK on Mon Aug 31, 2020 5:05 pm

@Muthumohamed wrote:
@SK wrote:நீதி மன்றம் எப்போது பிச்சை எடுக்க தொடங்கியது
☺☺☺
மேற்கோள் செய்த பதிவு: 1329884

என்னங்க இப்டி படார்னு சொல்லிப்புட்டிங்க புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1329895

இதற்கு என் மீதும் வழக்கு பதிவு செய்து 1 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்

SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8459
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Empty Re: பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by T.N.Balasubramanian on Mon Aug 31, 2020 5:51 pm

@Muthumohamed wrote:ரொம்ப அதிகமான அபராத தொகை போல் தெரிகிறதே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1329858
@SK wrote:நீதி மன்றம் எப்போது பிச்சை எடுக்க தொடங்கியது
☺☺☺
மேற்கோள் செய்த பதிவு: 1329884

அபராத தொகை ஒரு ரூபாய் என்பதால் உங்கள் விமரிசனம் இப்படியோ?
குழந்தைத்தனமான விமரிசனம்..
நீதி மன்றமும் பிச்சை எடுக்கவேண்டிய அவசியமில்லை 
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் -இந்திய குடியரசில் நான்கு தூண்களில்  ஒரு தூணாக கருதப்படுவது.
பிரசாந்த் பூஷனும் பணவசதி அற்றவர் இல்லை.உச்ச நீதி மன்றத்தில் ஒரு மணிநேரம் வாதாடினால் 
பெறும்  தொகை எவ்வளவு என்பது தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா தெரியாதா எனக்குத் தெரியாது.ஆனால் உச்ச நீதிமன்றம் அறியும்.
இருப்பினும் ஒரு ரூபாய் அபராதம்.
இதுதான் யோசிக்கவேண்டிய தருணம் 
மனஉளைச்சல்.--பூஷனுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும்.

நடு ரோடில் அசிங்கம் பண்ணினால்  போலீஸ் பிடித்து ஸ்மால் காஸ் கோர்ட்டில் விட்டு 
அங்கு நீதிபதி அவனை விசாரித்து 10/50/100 அபராதம் விதிப்பதுபோல் நினைத்துவிட்டீர்களா?

ரமணியன் 

@SK 

@Muthumohamed

Last edited by T.N.Balasubramanian on Mon Aug 31, 2020 6:58 pm; edited 1 time in total (Reason for editing : correction)

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 27262
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Empty Re: பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by சக்தி18 on Mon Aug 31, 2020 6:39 pm

ஓய்வு பெறும் போது நல்ல தீர்ப்பை வழங்கி சபாஷ் வாங்கிய நீதிபதி.
சமூக வலைத்தளங்கள் என்றால் ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதலாம்,யாரை யார் வேண்டுமானாலும் வசை பேசலாம் என்ற நிலையில்,வழக்கை,தீர்ப்பை விமர்சனம் செய்யாமல் நீதிபதிகளையும் உச்ச நீதிமன்றத்தையும் விமர்சனம் செய்ததற்கு கிடைத்த சரியான தண்டனை.

தவறுகள் செய்வது சகஜம். ஆனால், அதை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த வழக்கில், தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள, பிரசாந்த் பூஷன் மறுக்கிறார். மன்னிப்பு கேட்பதால், என்ன குறைந்து விட போகிறது; மன்னிப்பு என்பது மோசமான வார்த்தையா; மன்னிப்பு கேட்க மாட்டேன் என சொல்பவரிடம், இனி இதுபோன்று செய்யக் கூடாது என, கண்டிப்பதில் அர்த்தமில்லை. wrote:
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1967
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Empty Re: பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by T.N.Balasubramanian on Mon Aug 31, 2020 8:21 pm

திரு பூஷன் அவர்கள் ஒரு ரூபாய் அபராதம் கட்டுவதாக தீர்மானித்துள்ளார்.

ரமணியன்

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 27262
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Empty Re: பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by ayyasamy ram on Mon Aug 31, 2020 8:44 pm

பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு WO0Y9lKfS2m75fpMAxK2+bhushan
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61066
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Empty Re: பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by Muthumohamed on Mon Aug 31, 2020 11:04 pm

@T.N.Balasubramanian wrote:
@Muthumohamed wrote:ரொம்ப அதிகமான அபராத தொகை போல் தெரிகிறதே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1329858
@SK wrote:நீதி மன்றம் எப்போது பிச்சை எடுக்க தொடங்கியது
☺☺☺
மேற்கோள் செய்த பதிவு: 1329884

அபராத தொகை ஒரு ரூபாய் என்பதால் உங்கள் விமரிசனம் இப்படியோ?
குழந்தைத்தனமான விமரிசனம்..
நீதி மன்றமும் பிச்சை எடுக்கவேண்டிய அவசியமில்லை 
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் -இந்திய குடியரசில் நான்கு தூண்களில்  ஒரு தூணாக கருதப்படுவது.
பிரசாந்த் பூஷனும் பணவசதி அற்றவர் இல்லை.உச்ச நீதி மன்றத்தில் ஒரு மணிநேரம் வாதாடினால் 
பெறும்  தொகை எவ்வளவு என்பது தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா தெரியாதா எனக்குத் தெரியாது.ஆனால் உச்ச நீதிமன்றம் அறியும்.
இருப்பினும் ஒரு ரூபாய் அபராதம்.
இதுதான் யோசிக்கவேண்டிய தருணம் 
மனஉளைச்சல்.--பூஷனுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும்.

நடு ரோடில் அசிங்கம் பண்ணினால்  போலீஸ் பிடித்து ஸ்மால் காஸ் கோர்ட்டில் விட்டு 
அங்கு நீதிபதி அவனை விசாரித்து 10/50/100 அபராதம் விதிப்பதுபோல் நினைத்துவிட்டீர்களா?

ரமணியன் 

@SK 

@Muthumohamed
மேற்கோள் செய்த பதிவு: 1329911

யார் தவறு செய்தாலும் தண்டனை கொடுக்க வேண்டும் அது தான் எனது விருப்பம்

ஆனாலும் அபராத தொகை என்னவோ எனக்கு அவ்வளவு சரியாக தோன்றவில்லை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Empty Re: பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by சக்தி18 on Tue Sep 01, 2020 11:34 am

இந்தத் தீர்ப்பு தவறானது என தெரிவித்திருக்கிறார்கள் ..retired Supreme Court judge Justice Madan Lokur மற்றும் Sanjay Hegde, senior advocate, Supreme Court.இந்தத் தீர்ப்பு வருங்காலத்தில் ஒரு முன் உதாரணமாக அமைந்து விடும் என்கிறார்கள்.(குவிண்ட்)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1967
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Empty Re: பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum