புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
15 Posts - 88%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
11 Posts - 4%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
9 Posts - 3%
Jenila
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
2 Posts - 1%
jairam
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 5 of 100 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 52 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4311
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4311
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 20, 2020 12:17 am

20.09.2020

சௌந்தர்யா ரஜினிகாந்த்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f388 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f389

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின்  மகள்.  சினிமால வரைகலை வடிவமைப்பாளர் [Graphic Designer], தயாரிப்பாளர், டைரக்ட்டர். 

ஆக்கர் பிக்ச்சர்ஸ் ப்ரொடக் ஷன் நிறுவனத்துக்கு சொந்தக்காரர்.  இவரோட அப்பா நடிச்ச படங்களின் டைட்டிலை  வடிவமைக்க  தொடங்கினார். 

2010ல கோவா படத்தின் மூலம் சிறந்த  தயாரிப்பாளர் ஆனார். இவர் அப்பா நடிச்சு 2014ல ரிலீஸ் ஆன கோச்சடையான் படத்துக்கு கிராஃபிக் டிஸைனராக இருந்து, அந்த படத்தை டைரக்ட்டும் செஞ்சார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4311
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 21, 2020 12:36 pm

21.09.2020

டைரக்ட்டர் அட்லீகுமார் 1986
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f387  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f388  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f387
34லே வயசுல எவ்ளோ பெரிய சாதனை. இவர் தயாரிப்பாளரும் கூட. 

ப்ரம்மாண்ட டைரக்ட்டர் சங்கரிடம் உதவி டைரக்ட்டராக இருந்தவர். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில முகப்புத்தகம் னு ஒரு குறும்படத்தை டைரக்ட் செஞ்சார். 2013ல ராஜா ராணி படத்தின் மூலம் டைரக்ட்டராக அறிமுகமானார். இந்த படத்துக்காக அறிமுக இயக்குனருக்கான விஜய்  விருது வாங்கினார். இவர் தயாரிச்ச முதல் படம் சங்கிலி புங்கிலி கதவ தொற 2017. 


இவர் டைரக்ட் செஞ்ச தெறி படத்ல இருந்து ஒரு பாட்டு.
நடிகை மீனாவின் மகள் நைனிகா  இந்த பாட்ல நடிச்சிருக்கா. பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன் மகள் உத்தரா இந்த பாட்டை பாடியிருக்கார் இசையமைப்பாளர் GV ப்ரகாஷ்குமார்கூட பாடியிருக்கா. 
ஏ ஈனா மீனா டீக்கா ஈ காட்டும்மா ஷோக்கா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4311
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 21, 2020 12:47 pm

21.09.2020

இசையமைப்பாளர் GK வெங்கடேஷ் அவர்கள் [1927 - 1993]

பாடகரும், தயாரிப்பாளரும்  கூட. கன்னட படங்களுக்கு அதிகமாக ம்யூஸிக்  போட்டிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களுக்கும் ம்யூஸிக் போட்டார். 

வாலிபனாக இருந்த போது இசையமைப்பாளர்கள் SV வெங்கடராமன், SM சுப்பையா நாயுடு, CR சுப்பாராமன்  இவர்கள் குழுவில  வீணை வாசித்தார். அப்போதைய ப்ரபல இசையமைப்பாளர்கள்ட்ட உதவியாளராக இருந்தார்.

1964ல முதல் முதலா தமிழ்ல மகளே உன் சமத்து படத்துக்கு ம்யூஸிக் போட ஆரம்பிச்சார். 1960களின் கடைசியில இசையமைப்பாளர்கள் L வைத்தியநாதன், இளையராஜா ரெண்டு பேரும் வெங்கடேஷ் இசைக்குழுவில இருந்தாங்க.

1987ல கிராமத்து மின்னல் படத்தை கூட்டு தயாரிப்பு செஞ்சிருக்கார். 
மெல்லத் திறந்தது கதவு படத்ல நடிகர் மோகனுக்கு அப்பாவா நடிச்சிருக்கார். 


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4311
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 23, 2020 12:57 pm

23.09.2020

நடிகை ரதி ஆறுமுகம்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f387

தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். இவர் முதல்ல நடிச்ச தமிழ் படம் கும்மாளம் 2002.
TV சீரியல்கள்ல நடிச்சிருக்கார்.
2003  Boys படத்துல நடிச்ச ஹீரோயின் ஜெனிலியாவுக்கு டப்பிங் குரல் கொடுத்தார்.  


உம்மா உம்மம்மா உம்மா உம்மம்மா உம்மா உம்மம்மா 

அடிதடி 2004ம்
யூஸிக் : தேவா 
வரிகள் : வாலி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4311
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 23, 2020 1:24 pm

23.09.2020

நடிகர் பொன்வண்ணன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f386 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f388 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f386

நடிகர், டைரக்ட்டர்.
இவர் ப்ரபல அம்மா நடிகை சரண்யாவின் கணவர். 
பொன்வண்ணன் TV நாடகங்கள்ல நடிச்சார். சினிமால இவர் சப்போட்டிங் நடிகராக நடிச்சிட்டு இருந்தார். 

ஆரம்பத்துல இவர் ஓவியர்.  இவரோட தீராத ஆசை ஓவியராகணும்னு. 

டைரக்ட் செய்யவும், கதை எழுதவும் டைரக்ட்டர் பாரதிராஜாட்ட பயிற்சி எடுத்துகிட்டார்.  1980களின் கடைசியில இவர் தயாரிப்பு நிர்வாக உதவியாளராக வேல செஞ்சார்.

1990ல முதல் முதலா என்னுயிர் தோழன் படத்தில உதவி இயக்குனர் ஆனார். 

இவர் முதல் முதலா நடிச்ச படம் 1991ல புது நெல்லு புது நாத்து. இதுல இவர் உதவி இயக்குனராக இருந்ததுமில்லாம, வசனமும் எழுதியிருக்கார். 

பொன்வண்ணன் யார்னு தெரியாதவங்களுக்கு அவர் மனைவி சரண்யா கூட இருக்கிற ஒரு வீடியோ.



பேபி



heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4311
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 23, 2020 1:37 pm

23.09.2020

டைரக்ட்டர் மனோஜ்குமார்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f38a பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f388 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 1f389

டைரக்ட்டர், தயாரிப்பாளர் & நடிகர் 
டைரக்ட்டர் பாரதிராஜா அவர்களின் உதவியாளராக இருந்தார். 1986ல மண்ணுக்குள் வைரம் இவர் டைரக்ட் செஞ்ச முதல் படம். 2007ல ஆர்யா இவர் தயாரிச்ச முதல் படம். சினிமாலயும், TV நாடகத்திலயும் நடிச்சிருக்கார். 



செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே 

இவர் கதை, திரைக்கதை எழுதி டைரக்ட் செஞ்ச படம் வண்டிச்சோலை சின்ராசு 1994
ம்யூஸிக் : AR ரஹ்மான் 
வரிகள் : வைரமுத்து 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 24, 2020 4:19 pm

சினிமா ஆனந்தன் கூட உங்கள் பதிவுக்கு தோற்றுவிடுவார் போல் தெரிகிறது.
சினிமா பற்றிய அனைத்து விரங்களும் அவரைப் போல் உங்களிடமும் உள்ளது.
அருமை சந்தோஷம் பேபி .

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4311
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 24, 2020 5:38 pm

24.09.2020

ஃபிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு நேரடி அனுபவங்கள். எனக்கு நெட்டுல மேஞ்சு புடிச்சு படிச்ச அனுபவம். சம்பந்தப்பட்ட முக்கியமான பாயிண்ட்ட மட்டும் எழுதுறேன். நா கூகுள மட்டும் பாக்க மாட்டேன். ஒருத்தர பத்தி எத்தன இடத்தில எழுதியிருக்கோ, அத்தனையும் படிப்பேன்.

நா சொன்னதுக்காக நன்றி சொல்லாம சந்தோஷம்னு சொல்றீங்க பாருங்க. மனசுக்கு நெஜமாவே சந்தோஷமா இருக்கு. சந்தோஷம்.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4311
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 26, 2020 12:59 am

26.09.2020

பாபநாசம் சிவன் அவர்கள் [1890 - 1973]

பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகரும்கூட. கர்னாடக இசை மேதை. சிறந்த குரல் வளம் இருந்தது. 
இவரோட சொந்த பேர் இராமய்யா. 
இவரோட பாட்டு வரிகள் எளிமையாவும், ம்யூஸிக் இனிமையாவும் இருக்கும். 
இவர் முதல் முதலா 1935ல ரத்னாவளி படத்துக்கு பாட்டு எழுதினார். நாடகங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். பாடி, நடிக்கவும் செஞ்சார். 
தமிழ் இசைச்சங்கம் இவருக்கு இசை பேரறிஞர் விருதும், இந்திய அரசு பத்ம பூஷன் விருதும் கொடுத்தாங்க. 
'வடமொழி சொற்கடல்' - இது இவர் தொகுத்து வெளியிட்ட வடமொழி - தமிழ் அகராதி.
காரைக்கால் அம்மையார் சரிதம் னு இசை நாடக நூலை எழுதினர். 
சென்னையிலுள்ள கலாஷேத்ரா நிறுவனத்தின் இசைப்பிரிவின் தலைவராக 6 வருஷங்கள் இருந்தார். 
இவரோட சிறந்த திறமை என்னான்னா, பாட்டு எழுதும்போதே ம்யூஸிக்கும் போட்டுருவாராம். 

சீதா கல்யாணம் 1934 - 22 பாட்டு 
பவளக்கொடி 1934 - 50 பாட்டு  
அசோக்குமார் 1941 - 19 பாட்டு 
சிவகவி 1943 - 20 பாட்டு 
ஹரிதாஸ் 1944 - 20 பாட்டு 
அத்தனை பாட்டுகளையுமே பாபநாசம் சிவன் அவர்களே எழுதியவை. 



இவர் எழுதிய பாட்டு - மன்மத லீலையை வென்றார் உண்டோ  ஹரிதாஸ் 1944
ம்யூஸிக் : G ராமநாதன் 

சினிமாவுக்கு பாட்டு எழுதியதை விட மேடை கச்சேரிகளுக்காக எழுதிய பாட்டுதான் அதிகம். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82085
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 26, 2020 3:59 am

பாபநாசம் சிவன் ...
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 Papanacam_shiva
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 103459460 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 6 3838410834
-


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 5 of 100 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 52 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக