புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10 
83 Posts - 44%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10 
6 Posts - 3%
Jenila
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10 
2 Posts - 1%
jairam
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10 
2 Posts - 1%
kargan86
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10 
127 Posts - 52%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10 
10 Posts - 4%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10 
8 Posts - 3%
Jenila
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10 
3 Posts - 1%
jairam
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 54 of 100 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 77 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4308
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4308
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon May 31, 2021 10:36 pm

31.05.2021

பின்னணி பாடகர் சத்யன் மகாலிங்கம் பிறந்த நாள் 

காலைல அனுப்ப மறந்துபோச்சு.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகள்ல பாடியிருக்கார். வசூல் ராஜா MBBS படத்ல பாடி 2004ல அறிமுகமானார். ம்யூஸிக் டைரக்ட்டரும் கூட. உலக நாடுகள் பல இடங்கள்ல  நட்சத்திர இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கார். இசை  ஆல்பங்களை ரிலீஸ்  செஞ்சிருக்கார்.

இந்த லாக்டௌன் சமயத்தில், கஷ்ட்டப்படும் மேடை மெல்லிசை கலைஞர்களின் வாழ்வாதாரத்துக்காக, நேரலையில் தொடர்ந்து பாடி, நிதி திரட்டும் நல்ல மனம் கொண்டவர்.

சில்சில் சில்சில் மழையே எங்கே இருந்தாய்
நீ எங்கிருந்து எங்கிருந்து இங்கு விழுந்தாய்

அறிந்தும் அறியாமலும் 2005 / யுவன் சங்கர் ராஜா / பா விஜய்

அட பாஸு பாஸு பாஸு ஏம்பேர கேளு பாஸு அட பாஸு பாஸு பாஸு ஏம்பேரே தண்டாபாசு

பாஸ் [எ] பாஸ்கரன் 2010 / யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 01, 2021 8:30 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 103459460 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 3838410834

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4308
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jun 01, 2021 4:45 pm

01.06.2021

நடிகர் மாதவன் பிறந்த நாள்

ஒரு சில படங்களை தயாரிச்சிருக்கார். ஹிந்தி படங்களுக்கு வசனம் எழுதியிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். ட்டீவி ஹிந்தி சீரியல்கள், ட்டீவி விளம்பரங்கள்ல நடிச்சார். ட்டிவி ஷோக்களை நடத்தியிருக்கார்.

சமீபத்தில ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தை டைரக்ட்டியிருக்கார். ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி பாராட்டை பெற்றது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, இங்க்லீஷ்ல ரிலீஸ் ஆவுறதாயிருக்கு.

நடிச்ச முதல் தமிழ் படம் 2000ல அலைபாயுதே.

மத்தவங்களுக்கு உதவி செய்ற மனப்பான்மை உள்ளவர் மாதவன். விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கார். வெல்ல நிவாரண நிதி கொடுத்திருக்கார். ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கியிருக்கார்.


ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே இசை நெஞ்சே

என்னவளே 2000 / SA ராஜ்குமார் / வைரமுத்து

நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா
என் ஒரே பாடலே உயிர் காதலே

பார்த்தாலே பரவசம் 2001 / AR ரஹ்மான் / வாலி

காதல் பிசாசே காதல் பிசாசே ஏதோ சௌக்கியம் பரவாயில்லே

ரன் 2002 / வித்யாசாகர் / யுகபாரதி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 01, 2021 8:05 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 R-madhavan-1601470033-1617424521

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே பொது நிகழ்ச்சிகளில்
உரையாடும் கலைப் பயிற்றுநராக இயங்கிவந்தவர் மாதவன்.

தகவல்தொடர்பு திறன், தன்னம்பிக்கை ஆகியவற்றை
வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிகளையும் உரைகளையும்
அவ்வப்போது நிகழ்த்திவருகிறார்.

பல்வேறு தேசிய சர்வதேச நிகழ்ச்சிகளிலும் கருத்தரங்குகளிலும்
சிறப்பு விருந்திரனராகக் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இப்படி திரையிலும் தனி வாழ்விலும் அசலான பன்முகத்
திறமையாளராகச் செயல்பட்டுவரும் மாதவன் இரண்டிலும்
மேலும் பல வெற்றிகளைக் குவிக்கவும் அவருடைய புகழ்
பன்மடங்கு அதிகரிக்கவும் மனதார வாழ்த்துவோம்.


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4308
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jun 02, 2021 5:34 pm

02.06.2021

இசைஞானி இளையராஜா அவர்கள் பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். நாட்டுப்புற இசை, மேற்கத்திய இசை, கர்னாடக இசையெல்லாம் முறையா கத்துக்கிட்டு ஆஹா ஓஹோன்னு உலகமே பாராட்ற அளவுக்கு ம்யூஸிக் போட்றவர் இசைஞானி. அதுலயும் பின்னணி இசைன்னா இசைஞானிதான்.

பாவலர் வரதராஜன், பாஸ்கர், கங்கை அமரன் மூணு பேரும் இளையராஜா கூடப்பிறந்தவங்க. கார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி மூணு பேரும் இசைஞானியின் பிள்ளைங்க. குடும்பத்தில உள்ள எல்லாருமே இசை குடும்பம்.

இசைஞானி சின்ன வயசிலேயே ஆர்மோனியம், கிட்டார் வாசிக்க கத்துக்கிட்டார். தன் அண்ணன் நடத்திய 'பாவலர் ப்ரதர்ஸ்' பயண இசைகுழுல இருந்தார். 1961 - 1968 வரை சகோதரர்கள் கூட நாடக குழுக்கள்ல இந்தியால பல இடங்கள்ல கச்சேரி நடத்தினார். சினிமாவுக்கு ம்யூஸிக் போட்ற ஆசைல சென்னைக்கு வந்தார். தன்ராஜ் மாஸ்டர் என்பவர்கிட்ட ப்யானோ, கிட்டார்ல வெஸ்டன் ம்யூஸிக் போட கத்துக்கிட்டார். ட்டீவி சீரியல்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார்.

ப்ரபல ஹிந்தி ம்யூஸிக் டைரக்ட்டர் சலீல் சௌத்ரி, கன்னட ம்யூஸிக் டைரக்ட்டர் GK வெங்கடேஷ் இவங்ககிட்ட இசை உதவியாளரா இருந்தார். சலீல் சௌத்ரி ஒரு தடவ "இளையராஜா இந்தியால சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டரா வருவார்னு நினைக்கிறேன்" னு சொன்னது பலிச்சிருச்சு.

1992ல செம்பருத்தி படத்துக்கு 8 பாட்டையும் 45 நிமிஷத்ல போட்டு முடிச்சார். அந்த படத்தின் டைரக்ட்டர் RK செல்வமணி இது ஒரு ரெக்காட்ன்னு சொன்னார்.

1976ல அன்னக்கிளி படம் மூலமா தமிழ் படத்துக்கு வந்தார் மேஸ்ட்டரோ இளையராஜா. இந்த படத்துக்கு திரைக்கதை எழுதிய பஞ்சு அருணாசலம் அவர்கள்தான் இசைஞானியை இந்த படத்துக்கு ம்யூஸிக் போட செலெக்ட் செஞ்சார். இந்த படத்தின் பின்னணி இசைக்கு, வெஸ்டன் ம்யூஸிக்கை யூஸ் செய்யாம, அப்போ இருந்த இசை சூழலின் நடுவே, இசைஞானி உபயோகப்படுத்திய தமிழ் இசை செல்வாக்கை பெற்றது.

1986ல கமல் நடிச்ச விக்ரம் படத்ல கம்பியூட்டர் ம்யூஸிக் போட்ட முதல் இந்திய ம்யூஸிக் டைரக்ட்டர். ம்யூஸிக் டைரக்ட்டர் AR ரஹ்மான் ஆரம்பத்துல இசைஞானி ம்யூஸிக் ட்ரூப்ல ப்யானோ வாசிச்சிட்டு இருந்தார்.

லண்டன் ராயல் Philharmonic Orchestraல Symphonyக்கு ம்யூஸிக் போட்டு ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர்ங்கிற பெருஞ்சிறப்பை 1993ல பெற்றார்.

கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது, கேரள அரசு விருது, பத்ம பூஷன் விருது, பத்ம விபூஷண் விருது, தேசிய விருதுகள் இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார்.

என்னை ஒருவன் பாடச்சொன்னான்
என்றோ ஒருவன் என்னை பாடச்சொன்னான்

கும்பக்கரை தங்கையா 1991

சின்னக்குயில் பாடும் பாட்டு கேக்குதா குக்குக்குக்குகூக்கு
தம்பிகள் தங்கைகளே தேரின் என்னை ஏற்றுங்கள்

பூவே பூச்சூடவா 1985

சோடிக்கிளி எங்கே சொல்லு சொல்லு
சொந்தக்கிளியே நீ வந்து நில்லு

படிக்காதவன் 1985


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4308
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jun 02, 2021 5:45 pm

02.06.2021

மணிரத்னம் அவர்கள் பிறந்த நாள்
டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுதுபவர்.

டைரக்ட்டர்கள் K பாலசந்தர், பாலு மகேந்திரா போல இவரும் தத்ரூபமான, வித்தியாசமான படங்களை எடுப்பவர். மெட்ராஸ் டாக்கீஸ்னு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமா நடத்திட்டிருக்கார்.

இவரோட மாமா, தம்பி ரெண்டு பேரும் படத்தயாரிப்பாளர்கள். தம்பி ஜி வெங்கடேஸ்வரன் மணிரத்னத்தின் சில படங்களை தயாரிச்சிருக்கார். மணிரத்னத்தின் குடும்பத்ல உள்ள பிள்ளைங்களுக்கு சினிமா பார்க்க பர்மிஷன் கிடையாது. மணிரத்னம் கொஞ்சம் வளர்ந்த பிறகு சினிமா பார்க்க ஆரம்பிச்சார். நடிகர் திலகமும், நாகேஷும் இவருக்கு பிடிச்ச நடிகர்கள். கே. பாலசந்தர் படங்களை பார்த்து, அவரோட ரசிகரானார்.

நடிகை சுஹாசினியை கண்ணாலம் கட்டிக்கினார்.

மணிரத்தினம் படங்களின் ஸ்பெஷாலிட்டி என்னான்னா குட்டி வசனங்கள், புதுமையான லவ் ஸீன். முதல்ல டைரக்ட்டின படம் 1986ல பகல் நிலவு.

ஃபிலிம்ஃபேர் விருதுகள், தேசிய விருதுகள், கர்நாடக, தமிழ்நாடு மாநில விருதுகள், சர்வதேச விருதுகள் இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார்.

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களை பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை

பம்பாய் 1995 [கதை & டைரக் ஷன் - மணிரத்னம்]

ருக்குமணி ருக்குமணி அக்கம்பக்கம் என்ன சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

ரோஜா 1992 [கதை & டைரக் ஷன்]


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4308
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jun 02, 2021 6:02 pm

02.06.2021

மேஸ்ட்ரோ இளையராஜா & டைரக்ட்டர் மணிரத்னம் பிறந்த நாள்

ரெண்டு பேரும் சேர்ந்த படங்கள்.

பூமாலையே தோள் சேரவா பூமாலையே ஏங்கும் இரு தோள் சேரவா

பகல் நிலவு 1985டைரக் ஷன், கதை & திரைக்கதை - மணிரத்னம்

இந்த பாட்டு இசைஞானி எழுதியது. தன் மனைவி ஜீவாவுக்கு இந்த பாட்டை சமர்ப்பிப்பதாக சொன்னார். அந்த பாட்ல ஜீவன்ங்கிற வார்த்தையை வேணும்னே சேத்துக்கிட்டாராம்.
"உயிரின் ஜீவநாடிதான் நாதம் தாளம் ஆனதே"
"எனது ஜீவன் நீதான் என்றும் புதிது"
"அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார் என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே"
"எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே"
இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ

இதய கோயில் 1985 [டைரக் ஷன் - மணிரத்னம்]

இசைஞானி எழுதி, ம்யூஸிக் போட்டு பாடிய பாட்டு.
நிலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது ஒண்ண ஹொய்யா ஹோய் அது என்னா ஹோய்

நாயகன் 1987 டைரக்ட்டர், கதை, திரைக்கதை, வசனம் - மணிரத்னம்


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4308
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jun 03, 2021 12:57 pm

03.06.2021

நடிகை ராதா பிறந்த நாள் 

கேரளாக்காரர். நடிகை அம்பிகாவின் தங்கை. அக்காவும், தங்கச்சியும் சேர்ந்து நிறைய படங்கள்ல நடிச்சாங்க. 

ராதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். அக்கா அம்பிகா கூட சேந்து 'ARS ஸ்டூடியோஸ்' னு ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தை  ஆரம்பிச்சார். ஆனா 2013ல அது ஒரு ரெஸ்ட்டாரண்ட் ஆயிருச்சு.

ட்டீவி நிகச்சிகள்ல கலந்துக்கிட்ருக்கார். இவரோட மகள் தெலுங்கு படத்தில நடிக்க ஆரம்பிச்சிருக்கார். 

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே 

அலைகள் ஓய்வதில்லை 1981 / இசைஞானி 

பொண்ணு பாக்க போறீங்களே சொல்லுறத கேளுங்க நா சொல்லுறத கேளுங்க 

அதிசய பிறவிகள் 1982 / சங்கர் கணேஷ்  

சின்னமணி குயிலே மெல்ல வரும் மயிலே எங்கே ஓஞ்ஜோடி நாம்பொனேந்தேடி 

அம்மன் கோவில் கிழக்காலே 1986 / இசைஞானி 


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 03, 2021 2:07 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 54 Screen79
-
நன்றி-விகடன்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4308
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 04, 2021 2:45 pm

04.06.2021

SP பாலசுப்ரமணியம் அவர்கள் பிறந்த நாள் [1946 - 2020]

பின்னணி பாடகர், ம்யூஸிக் டைரக்ட்டர், நடிகர், படத்தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல பாடினார். 1966ல தெலுங்குல பாட ஆரம்பிச்சார். இவரோட தங்கச்சி SP ஷைலஜா, மகன் SPB சரண் ரெண்டு பேருமே பின்னணி பாடகர்கள் மட்டுமில்லாம, படங்கள்லயும் நடிச்சிருக்காங்க.

SPB சார் சின்ன வயசிலேயே ஆர்மோனியம், புல்லாங்குழல் வாசிக்க கத்துக்கிட்டார். காலேஜ் படிக்கும்போதே பாட்டு பி[போட்டிகள்ல கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்கினார். SPB நடத்திட்டு இருந்த மெல்லிசை குழூல இசைஞானியும், கங்கை அமரனும் ஆர்மோனியம் கிட்டார் வாசிச்சிட்டு இருந்தாங்க.

SPB சார் சினிமால பாட்றதுக்கு சான்ஸ் தேடிட்டிருக்கும்போது, இவரை பாடச்சொன்ன முதல் பாட்டு PBS அவர்கள் பாடிய "நிலவே என்னிடம் நெருங்காதே." சினிமால பாடிய முதல் பாட்டு ஹோட்டல் ரம்பா படத்ல "அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு", LR ஈஸ்வரியோடு பாடியது. ஆனா படம் ரிலீஸ் ஆகல.

அப்புறம்தான் 1969ல சாந்தி நிலையம் படத்ல "இயற்கையெனும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி" பாட்டு பாடினார். ஆனா இந்தபடம் வெளிவர்றதுக்கு முன்னால அடிமைப் பெண் 1969ல ரிலீஸ் ஆச்சு. சாந்தி நிலையம் 1972லதான் ரிலீஸ் ஆச்சு.

அதனால SPB சார் தமிழ்ல பாடி ரிலீஸ் ஆன முதல் பாட்டு அடிமைப் பெண் படத்ல "ஆயிரம் நிலவே வா" பாட்டு.

SPB சார் ட்டீவி சீரியல்கள்ல, நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்ருக்கார். 40,000 பாட்டு பாடியதுக்காக கின்னஸ் புத்தகத்ல இவர் பேர் இருக்கு. பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் விருதுகள், கலைமாமணி விருது, தேசிய சினிமா விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஏகப்பட்ட நந்தி விருதுகள் இன்னும் பல விருதுகளும் வாங்கினார்.

மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக

பால்குடம் 1969 / மெல்லிசை மன்னர் / வாலி

அன்பு மேகமே இங்கு ஓடிவா எந்தன் துணையை அழைத்துவா

எங்கம்மா சபதம் 1974 / விஜயபாஸ்கர் / கண்ணதாசன்

மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்

மனிதரில் இத்தனை நிறங்களா 1978 / ஷியாம் / கண்ணதாசன்


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 54 of 100 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 77 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக