ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஈகரையில் என்ன பிரச்சினை
by Guest Today at 1:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:59 am

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Yesterday at 10:32 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by velang Yesterday at 10:31 pm

» கைலி எங்கே?
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» மாஸ்க் விற்று பிழைக்கிறேன்..!
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» விரல்களின் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» மறுபடியும் வா – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 7:12 pm

» எல்லாம் அவன் செயல்...அவன் பார்த்துப்பான்...
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by சக்தி18 Yesterday at 5:22 pm

» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by சக்தி18 Yesterday at 5:05 pm

» பிக் பாஸில் சமந்தா:
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» 2020 அலப்பறைகள்
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்!
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை!
by ayyasamy ram Yesterday at 2:45 pm

» அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ் தான்.., சாஜ்ஷி தோனியின் உருக்கமான பதிவு
by ayyasamy ram Yesterday at 2:40 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:50 pm

» வாங்கோ!வாங்கோ! குழந்தை விலை 20 ரூபா மட்டும்.
by சக்தி18 Yesterday at 1:49 pm

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by சக்தி18 Yesterday at 1:39 pm

» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Yesterday at 10:11 am

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 10:10 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by மாணிக்கம் நடேசன் Yesterday at 7:36 am

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:31 am

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:31 am

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 5:53 am

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Yesterday at 5:50 am

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 5:45 am

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 5:42 am

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 5:41 am

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Sun Oct 25, 2020 11:30 pm

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:30 pm

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:27 pm

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:19 pm

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:16 pm

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:13 pm

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:11 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Sun Oct 25, 2020 9:11 pm

» தகவல் சுரங்கம்
by kandansamy Sun Oct 25, 2020 9:09 pm

» முல்லாவின் கதை
by kandansamy Sun Oct 25, 2020 9:03 pm

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Sun Oct 25, 2020 7:25 pm

Admins Online

வரும்முன் காப்போம் - விழிப்புணர்வு பகிர்வு

Go down

வரும்முன் காப்போம் - விழிப்புணர்வு பகிர்வு Empty வரும்முன் காப்போம் - விழிப்புணர்வு பகிர்வு

Post by ayyasamy ram on Mon Sep 07, 2020 10:58 am

இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
சிகப்பில் இருந்தாலும் சரி...
ஆரஞ்சில் இருந்தாலும் சரி...
பச்சையில் இருந்தாலும் சரி...

கடைகள் திறந்தாலும் சரி...
திறக்கப்படாவிட்டாலும் சரி...
ஊரடங்கு சட்டம் தளர்ந்தாலும் சரி...
தளராவிட்டாலும் சரி...

ரோட்டில் போலீஸ் உங்களை தடுத்தாலும் சரி...
தடுக்காவிட்டாலும் சரி...
அரசாங்கம் உத்தரவு போட்டாலும் சரி...
போடாவிட்டாலும் சரி...

மீடியாக்கள் கொரோனவை பற்றி பேசினாலும் சரி...
பேசாவிட்டாலும் சரி...

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்...
உங்களை காப்பாற்றி கொள்வதும் உங்கள் குடும்பத்தை
காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது...

இது ஒரு #Pandemic - உலகளாவிய கிருமி பரவல்...

நீண்ட காலம் இருக்கும். பின்னர் இங்கொன்று அங்கொன்று
என அடுத்த ஐந்து வருடங்களாவது இருக்கும்...

அதற்குள் தடுப்பூசி, மருந்துகள் வந்து, இது ஒரு விசயமே
இல்லை என்ற நிலைக்கு வந்து பின்னர் பொத்தென
இல்லாமல் போய் விடும்...
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62053
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரும்முன் காப்போம் - விழிப்புணர்வு பகிர்வு Empty Re: வரும்முன் காப்போம் - விழிப்புணர்வு பகிர்வு

Post by ayyasamy ram on Mon Sep 07, 2020 10:59 am


👨👩👧👧👨👨👧👦🧕👲👨🎤🧟‍♂
கடைகளில் முண்டி அடிக்க வேண்டாம்...

லிஃப்டில் கூட்டம் இருந்தால்...
படிக்கட்டு வழியாக ஏறவும் இறங்கவும்...

லிஃப்ட் பட்டனை வண்டி சாவி கொண்டு அழுத்துங்கள்...
பொது வெளியில் மற்றும் ஆபீஸில் முழு நேரமும்
மாஸ்க் அணியுங்கள்...

அவசியம் ஏற்பட்டால் ஒழிய மாஸ்கை கழற்ற வேண்டாம்...
வீட்டில், ஆபிசில் சானிடைசர் எப்போதும் உடன் இருக்கட்டும்...

கண்ணை கசக்குவது...
மூக்கு நோண்டுவது...
வாயில் சொரிவது..
முகத்தில் கை வைப்பது...
போன்றவற்றை அறவே விட்டு விடுங்கள்.

எங்கும் எச்சில் துப்பாதீர்கள்...
கைக் குட்டை சிறிய துண்டு வைத்து தும்முங்கள்
இருமுங்கள்...
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி
கையை சுத்தப் படுத்தவும்...

கும்பல் கூடுவதை முற்றிலும் தவிருங்கள்...
முடிந்தவரை 3-6அடி வரை தள்ளி நில்லுங்கள்...
அலுவலகம்...
வீடு...
கடை...
அருகே இருந்தால் நடந்தே செல்ல பழகுங்கள்...

ஆட்டோ...
ஷேர் ஆட்டோ...
டாக்சி...
பஸ்...
ட்ரெயின்...

பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது
கவனமாக இருங்கள்...

தியேட்டர், மால்,ஹோட்டல், கேளிக்கை போன்றவை
சிலகாலம் வேண்டவே வேண்டாம்...

திருமணம்...
பர்த்டே பார்ட்டி...
ஆகியவை தவிர்க்க முடியவில்லை என்றால்
சமூக இடைவெளி அவசியம்...
வாய்ப்பிருந்தால் தொலைவில் இருந்து மொய்
வாழ்த்து அன்பளிப்பு அனுப்பலாம்...

பேச்சுலர்ஸ் போன்ற ஹோட்டல் அவசியமாக பயன்படுத்த
வேண்டியவர்கள் ஓரமாக தனி டேபிளில் சாப்பிடவும்...
அப்போது தயார் செய்யப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடவும்...
முடிந்தவரை கடைகளுக்கு செல்வதை தவிர்க்க மளிகை,
பால்,காய்கறி என்று எதெல்லாம் ஹோம் டெலிவரி கிடைக்க
வாய்ப்புள்ளதோ அதை பயன்படுத்தி கொள்ளவும்...

வழிபாட்டு தளங்களில் 3-6 மீட்டர் இடைவெளி விட்டு
ஜாக்கிரதையாக செல்லவும்...
கிளினிக் மருத்துவமனைகளுக்கு மாஸ்க் சானிடைசர்
இல்லாமல் செல்ல வேண்டாம்....

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்....
வேறு ஒருவரால் நமக்கு நோய் தொற்று வந்தாலும் சரி...
நம்மால் வேறு ஒருவருக்கு நோய்த்தொற்று வந்தாலும் சரி...

அவர்கள் வாழ்நாள் முழுதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்...!!!
வரும்முன் காப்போம்
-
-------------------------
வாட்சப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62053
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரும்முன் காப்போம் - விழிப்புணர்வு பகிர்வு Empty Re: வரும்முன் காப்போம் - விழிப்புணர்வு பகிர்வு

Post by ayyasamy ram on Mon Sep 07, 2020 11:01 am

வரும்முன் காப்போம் - விழிப்புணர்வு பகிர்வு 26b9b8b7-11e0-48b4-8af7-7c6e2fd2ee30-1


Last edited by ayyasamy ram on Mon Sep 07, 2020 11:03 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62053
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரும்முன் காப்போம் - விழிப்புணர்வு பகிர்வு Empty Re: வரும்முன் காப்போம் - விழிப்புணர்வு பகிர்வு

Post by ayyasamy ram on Mon Sep 07, 2020 11:02 am

வரும்முன் காப்போம் - விழிப்புணர்வு பகிர்வு 24afe148-498a-42bc-9efd-a1e649fdfda2
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62053
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரும்முன் காப்போம் - விழிப்புணர்வு பகிர்வு Empty Re: வரும்முன் காப்போம் - விழிப்புணர்வு பகிர்வு

Post by ayyasamy ram on Mon Sep 14, 2020 8:17 pm

வரும்முன் காப்போம் - விழிப்புணர்வு பகிர்வு 202007101546121211_imune-power-increase_secvpf
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62053
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரும்முன் காப்போம் - விழிப்புணர்வு பகிர்வு Empty Re: வரும்முன் காப்போம் - விழிப்புணர்வு பகிர்வு

Post by ayyasamy ram on Mon Sep 14, 2020 8:18 pm

வரும்முன் காப்போம் - விழிப்புணர்வு பகிர்வு Download-1
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62053
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரும்முன் காப்போம் - விழிப்புணர்வு பகிர்வு Empty Re: வரும்முன் காப்போம் - விழிப்புணர்வு பகிர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum