ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Today at 8:43 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Today at 7:58 am

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Today at 7:48 am

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Today at 7:40 am

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Yesterday at 9:59 pm

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Yesterday at 9:46 pm

» வணக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Yesterday at 5:33 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Yesterday at 4:53 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by சக்தி18 Yesterday at 4:42 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Yesterday at 12:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Yesterday at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Yesterday at 8:23 am

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Yesterday at 8:20 am

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Yesterday at 8:13 am

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Yesterday at 8:03 am

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Yesterday at 5:40 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Yesterday at 5:33 am

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Yesterday at 5:22 am

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Yesterday at 5:06 am

» பால்யம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:58 am

» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
by ayyasamy ram Yesterday at 4:53 am

» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்
by ayyasamy ram Yesterday at 4:48 am

» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:44 am

» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
by ayyasamy ram Yesterday at 4:38 am

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Thu Oct 22, 2020 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Thu Oct 22, 2020 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Thu Oct 22, 2020 8:44 pm

Admins Online

படமும் செய்தியும்!

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

படமும் செய்தியும்! - Page 5 Empty படமும் செய்தியும்!

Post by krishnaamma on Wed Mar 08, 2017 11:49 am

First topic message reminder :

படமும் செய்தியும்! - Page 5 8lkvBTMTXe4ud8VcNuxo+ELARGE_20170308094811307759

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 5 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Mon Dec 09, 2019 10:27 pm

புதுச்சேரி சித்தானந்த கோவிலில் சங்கு பூஜை சிறப்பாக நடந்தது.

படமும் செய்தியும்! - Page 5 UmScmZxDT1mlJakNBhQw+107398_purush_DSC_9319_091219085405

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 5 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Sun Mar 08, 2020 6:26 am

படமும் செய்தியும்! - Page 5 WR_20200308022615
-
ஹோலி பண்டிகையையொட்டி கல்லூரி மாணவிகள்
வண்ணப் பொடிகளை பூசி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இடம்; பாட்னா, பீஹார்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61954
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 5 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Sun Mar 08, 2020 6:26 am

படமும் செய்தியும்! - Page 5 WR_20200307224130

மாட்டுக்கார வேலா !
திருவாரூரில் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நடந்த பாராட்டு
விழாவில் முதல்வர் இபிஎஸ் மாட்டு வண்டியில் வந்து அனைவரையும்
கவர்ந்தார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61954
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 5 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Sun Mar 08, 2020 6:27 am

படமும் செய்தியும்! - Page 5 WR_20200307192823

காஷ்மீர் குல்மர்க் பகுதியில் பனி விளையாட்டு போட்டி துவங்கியது.
இதனையொட்டி நடந்த கலாசார விழாவில் நடந்த பாரம்பரிய நடனம்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61954
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 5 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Sun Mar 08, 2020 9:32 pm

@ayyasamy ram wrote:படமும் செய்தியும்! - Page 5 WR_20200307224130

மாட்டுக்கார வேலா !
திருவாரூரில் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நடந்த பாராட்டு
விழாவில் முதல்வர் இபிஎஸ் மாட்டு வண்டியில் வந்து அனைவரையும்
கவர்ந்தார்.

ம்ம்.. நாற்று கூட நாட்டார் போல இருக்கிறதே...ஏதோ நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 5 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Sun Mar 08, 2020 9:33 pm

@ayyasamy ram wrote:படமும் செய்தியும்! - Page 5 WR_20200307192823

காஷ்மீர் குல்மர்க் பகுதியில் பனி விளையாட்டு போட்டி துவங்கியது.
இதனையொட்டி நடந்த கலாசார விழாவில் நடந்த பாரம்பரிய நடனம்.
மேற்கோள் செய்த பதிவு: 1314703

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 5 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Sat Apr 04, 2020 8:07 pm

படமும் செய்தியும்! - Page 5 WpLT87EkTaWBLcDzrTOy+144920_kishan_DSC_8309_040420120918(1)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, 144 தடை நிலுவையில் உள்ள நிலையில்,சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில், பூக்கள் விற்பனை ஆகாததால் வீணாகி குப்பையில் கொட்டப்படுகின்றன.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 5 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Sat Apr 04, 2020 8:08 pm

படமும் செய்தியும்! - Page 5 Bn6I6UIyTaOy5Rjf5i4r+144923_senthil_SSV_8647_040420141726

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு சார்பில் 144 தடை போடப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி வெளியே சுற்றியவர்களை பிடித்து கண்டித்து அனுப்பிய மதுரவாயல் போலீசார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 5 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Sat Apr 04, 2020 8:09 pm

@krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 5 Bn6I6UIyTaOy5Rjf5i4r+144923_senthil_SSV_8647_040420141726

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு சார்பில் 144 தடை போடப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி வெளியே சுற்றியவர்களை பிடித்து கண்டித்து அனுப்பிய மதுரவாயல் போலீசார்.

வண்டியை பறிமுதல் செய்ய வேண்டும்...அப்பொழுது தான் நிலைமை இன் உக்கிரம் இவர்களுக்குப் புரியும் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 5 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Sat Apr 04, 2020 8:10 pm

படமும் செய்தியும்! - Page 5 T6cZmhFKTywXy5uXQav8+144932_sramesh_DSC_7758_040420112912

விழுப்புரம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு கொரோனா நோயாளிகளை எப்படி மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் நோய் பரவாமல் அழைத்து செல்வது குறித்து பயிற்சி அளித்தனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 5 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Sat Apr 04, 2020 8:11 pm

படமும் செய்தியும்! - Page 5 KBPKdYGRQX2GixSEO4Kg+144941_smathavan_DSC_8818_040420155304

கொரோனா மருத்து தெளித்த அமைச்சர் பாஸ்கரன் அருகில் கலெக்டர் மற்றும் அதிகாரிகள்.இடம்: சிவகங்கை பஸ் ஸ்டாண்ட்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 5 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Sat Apr 04, 2020 8:11 pm

முதல்வர் உத்தரவையடுத்து ரேஷன் கடைகளில் மொத்தமாக கூடுவதை தவிர்க்கும் விதமாக காசிமேடு சி ஜி காலனி பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருட்களை வினியோகம் செய்த அதிமுகவினர்.
படமும் செய்தியும்! - Page 5 HXxCCk2S6uqyNaUPrFmA+144829_ramesh_DSC_0593_251019092593

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 5 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Sat Apr 04, 2020 8:12 pm

@krishnaamma wrote:முதல்வர் உத்தரவையடுத்து ரேஷன் கடைகளில் மொத்தமாக கூடுவதை தவிர்க்கும் விதமாக காசிமேடு சி ஜி காலனி பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருட்களை வினியோகம் செய்த அதிமுகவினர்.
படமும் செய்தியும்! - Page 5 HXxCCk2S6uqyNaUPrFmA+144829_ramesh_DSC_0593_251019092593

இதுவும் ..... கும்பல் கூடுவதற்கான வாய்ப்பு ஆக உள்ளது...... சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 5 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Sat Apr 04, 2020 8:13 pm

மதுரை மாநகராட்சி சார்பில் வார்டு பகுதியில் குறைந்த விலையில் தரமான பழ வகைகள் கிடைக்க பைகளில் 5 வகை பழங்களை போடும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் . இடம்: மாட்டு தாவணி , காய்கனி மார்க்கெட் .

படமும் செய்தியும்! - Page 5 WHCRmpgcTh2WXyLkS6VA+144770_mkannan_DSC_3393_040420114906

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 5 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Sat Apr 04, 2020 8:14 pm

@krishnaamma wrote:மதுரை மாநகராட்சி சார்பில் வார்டு பகுதியில் குறைந்த விலையில் தரமான பழ வகைகள் கிடைக்க பைகளில் 5 வகை பழங்களை போடும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் . இடம்: மாட்டு தாவணி , காய்கனி மார்க்கெட் .

படமும் செய்தியும்! - Page 5 WHCRmpgcTh2WXyLkS6VA+144770_mkannan_DSC_3393_040420114906

கடவுளே !...... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது மக்களுக்கு 144 தடை உத்தரவிற்கும், அகதிகளுக்கு அல்லது மழை இன் போது உதவுவதற்கு வித்தியாசமே தெரியவில்லை.....
.
.
.
நாலு பேருக்கு மேலே கூடாதீர்களடா ....... கூடாது கூடாது கூடாது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 5 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum