ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:57 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by ayyasamy ram Today at 11:14 am

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by ayyasamy ram Today at 9:05 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Today at 7:14 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by prajai Yesterday at 10:15 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» தும்பிக்கை!
by kandansamy Yesterday at 9:28 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» கடி ஜோக்ஸ்
by krishnaamma Yesterday at 8:03 pm

» வாழ்க்கை தத்துவம்
by krishnaamma Yesterday at 8:02 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Yesterday at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Yesterday at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Yesterday at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Yesterday at 7:47 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Yesterday at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Yesterday at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Yesterday at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Yesterday at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Yesterday at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:32 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Yesterday at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:12 pm

Admins Online

ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு

Go down

ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு Empty ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு

Post by ayyasamy ram on Thu Sep 24, 2020 4:54 pm

ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு Suresh_Angadi_EPS___
-
புது தில்லி:
மறைந்த ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடிக்கு
அஞ்சலி செலுத்தும் வகையில், தில்லியில் உள்ள அரசு
கட்டடங்களில் இன்று தேசியக் கொடி அரைக் கம்பத்தில்
பறக்கவிடப்பட்டது.

ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி.அங்கடி, புது தில்லியில்
உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியில் பல்கலைக்கழகத்தில்
(எய்ம்ஸ்) செப்டம்பர் 23ம் தேதி உயிரிழந்தார்.

மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில்,
தில்லியில் வழக்கமாக தேசியக் கொடி பறக்கும் கட்டடங்களில்,
தேசியக் கொடி செப்டம்பர் 24ம் தேதி (இன்று) அரைக்கம்பத்தில்
பறக்கவிடப்பட்டது.

மேலும், இறுதிசடங்கு நடைபெறும் இடத்திலும் அன்றைய தினம்
தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும். இறுதி சடங்கு
நடைபெறும், நாள், நேரம், இடம் ஆகியவை பின்னர் தெரிவிக்கப்படும்
என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61886
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு Empty Re: ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு

Post by ayyasamy ram on Thu Sep 24, 2020 5:07 pm

4 எம்.பி.க்கள், 6 எம்எல்ஏக்கள் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரை
4 எம்.பி.க்கள், 6 எம்எல்ஏக்கள் உயிரிழந்துள்ளனர்.

சுரேஷ் அங்காடிக்கு முன்னதாக, ஏற்கெனவே கர்நாடகா
மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்
அசோக் கஸ்தி (55) கடந்த 17ஆம் தேதி உயிரிழந்தார்.

அவருக்கு முன்னதாக வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று
வந்த திருப்பதி தொகுதி எம்.பி துர்கா பிசாத் (66) சென்னை
மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார்,
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த
நிலையில், கடந்த மாதம் 28ஆம் தேதி உயிரிழந்தார்.

டெல்லி ராணுவ மருத்துவமனையில் கொரோனா வைரஸ்
சிகிச்சைக்கு பெற்று வந்த இந்திய குடியரசு முன்னாள்
தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் 31ஆம் தேதி
உயிரிழந்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர்,
மேற்கு வங்க மாநிலத்தில் இரு சட்டமன்ற உறுப்பினர்கள்,
உத்தர பிரதேசத்தில் இரு அமைச்சர்கள், தமிழ்நாட்டில்
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜே. அன்பழகன் ஆகியோர்
கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர்.

இந்தியாவில் செப்டம்பர் 23ஆம் தேதி இரவு 9.45 மணி
நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை, 56 லட்சத்து 46 ஆயிரத்து 10 ஆக உள்ளது என்று
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சேகரித்து வெளியிடும்
தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் வைரஸ் பாதிப்பு 3 கோடியே 16 லட்சத்து
73 ஆயிரத்தை கடந்த நிலையில், அமெரிக்காவில் 69 லட்சத்து
2 ஆயிரத்து 930 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் உயிரிழப்புகள், 2 லட்சத்து ஓராயிரத்து 120 பேர் என
அமெரிக்காவிலும், 1 லட்சத்து 38 ஆயிரத்து 105 பேர் என
பிரேஸிலிலும், 90 ஆயிரத்து 20 பேர் என இந்தியாவிலும்
பதிவாகியுள்ளது.

பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
பிபிசி தமிழ் ட்விட்டர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61886
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum