ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 4:34 pm

» பேல்பூரி!
by ayyasamy ram Today at 4:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by ayyasamy ram Today at 1:13 pm

» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி
by ayyasamy ram Today at 1:10 pm

» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்
by ayyasamy ram Today at 1:08 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:08 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by ayyasamy ram Today at 1:02 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by ayyasamy ram Today at 12:58 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 12:57 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by ayyasamy ram Today at 12:56 pm

» ஹைக்கூ பூக்கள்
by ayyasamy ram Today at 12:20 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:33 am

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:20 am

» கனவுகளும் அதன் பலன்களும்
by ayyasamy ram Today at 10:17 am

» ‘ட்விட்டர் தொகுப்பு’
by ayyasamy ram Today at 10:13 am

» சுய அறிமுகம்
by ayyasamy ram Today at 9:51 am

» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
by ayyasamy ram Today at 9:50 am

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:48 am

» ஆறு அது ஆழம் இல்ல…
by ayyasamy ram Today at 9:46 am

» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..
by ayyasamy ram Today at 9:42 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Today at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Today at 8:01 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Today at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

Admins Online

கிச்சன் டிப்ஸ்...

Go down

கிச்சன் டிப்ஸ்... Empty கிச்சன் டிப்ஸ்...

Post by ayyasamy ram on Thu Sep 24, 2020 5:21 pm

கிச்சன் டிப்ஸ்... Mn4
பீட்ரூட்டை வெயிலில் நன்றாக காய வைத்து,
பின் மிக்ஸியில் அரைத்து பவுடராக்கி வைத்துக்
கொண்டால், ஸ்வீட்டில் கலர் பவுடராக கலக்கலாம்.

*உணவு பாத்திரங்களின் அடியில் சிறிது
விளக்கெண்ணெய் தடவி வைத்தால் எறும்புகள்
கிட்ட வராது.

*காய்ந்த கறிவேப்பிலையை தூக்கி யெறியாமல்,
இட்லி வேக வைக்கும் முன்பு, இட்லிச் சட்டியில்
உள்ள தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டால்
இட்லி மணமாக இருக்கும்.

*உருளைக்கிழங்கை ஐஸ்வாட்டரில் கொஞ்ச
நேரம் போட்டு வைத்து பிறகு வறுத்தால் மொறு
மொறுப்பாக இருக்கும். அதுபோல், உருளைக்
கிழங்கை வேக வைக்கும் போது ஒரு சிட்டிகை
உப்பு சேர்த்தால் கிழங்கு வெடிக்காமல் இருக்கும்.

*ஓவனில் அசைவம் சமைத்தால் அதன் வாசனை
போகாது. இதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர்
எடுத்து, அதில் இரண்டு துளிகள் வெண்ணிலா
அல்லது ரோஸ் எசென்ஸ் விட்டு ஓவனில் இளம்
சூட்டில் வைத்து, சிறிது நேரம் கழித்து சுவிட்ச்
ஆப் செய்தால் வாடை போகும்.

*கேக் தயாரிக்கும் போது பிஸ்கட், பிஸ்தாவை
அப்படியே கேக்கின் மீது பதிக்காமல், பாலில்
நனைத்து தூவினால் உதிராமல் கேக் மீது ஓட்டிக்
கொள்ளும்.

*வெண்டைக்காய் சமைக்கும்போது, சிறிது
தயிர் சேர்த்து வதக்கினால் சுவையாகவும்,
வழவழப்பு இல்லாமலும் இருக்கும்.
-
- மல்லிகா அன்பழகன்,
மகளிர்மணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61844
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கிச்சன் டிப்ஸ்... Empty Re: கிச்சன் டிப்ஸ்...

Post by krishnaamma on Thu Sep 24, 2020 8:20 pm

கிச்சன் டிப்ஸ்... 3838410834 ......... கிச்சன் டிப்ஸ்... 103459460 ....... கிச்சன் டிப்ஸ்... 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62976
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12718

Back to top Go down

கிச்சன் டிப்ஸ்... Empty Re: கிச்சன் டிப்ஸ்...

Post by மாணிக்கம் நடேசன் on Fri Sep 25, 2020 11:25 am

*உணவு பாத்திரங்களின் அடியில் சிறிது
விளக்கெண்ணெய் தடவி வைத்தால் எறும்புகள்
கிட்ட வராது

சரி அக்கா எந்த விளக்கெண்ணை, என்னை இங்க வீட்ல விளக்கெண்ணை னு தான் கூப்பிடுராங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4530
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

கிச்சன் டிப்ஸ்... Empty Re: கிச்சன் டிப்ஸ்...

Post by T.N.Balasubramanian on Fri Sep 25, 2020 5:53 pm

@மாணிக்கம் நடேசன் wrote:*உணவு பாத்திரங்களின் அடியில் சிறிது
விளக்கெண்ணெய் தடவி வைத்தால் எறும்புகள்
கிட்ட வராது

சரி அக்கா எந்த விளக்கெண்ணை, என்னை இங்க வீட்ல விளக்கெண்ணை னு தான் கூப்பிடுராங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1332012

ரொம்ப குறும்புதான். சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு 

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

கிச்சன் டிப்ஸ்... Empty Re: கிச்சன் டிப்ஸ்...

Post by krishnaamma on Sat Sep 26, 2020 9:35 pm

@மாணிக்கம் நடேசன் wrote:*உணவு பாத்திரங்களின் அடியில் சிறிது
விளக்கெண்ணெய் தடவி வைத்தால் எறும்புகள்
கிட்ட வராது

சரி அக்கா எந்த விளக்கெண்ணை, என்னை இங்க வீட்ல விளக்கெண்ணை னு தான் கூப்பிடுராங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1332012

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62976
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12718

Back to top Go down

கிச்சன் டிப்ஸ்... Empty Re: கிச்சன் டிப்ஸ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum