ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
by ayyasamy ram Today at 22:10

» அவ்ளோதாங்க வாழ்க்கை!!!
by ayyasamy ram Today at 22:09

» 68 வயது மலையேற்ற வீராங்கனை!
by ayyasamy ram Today at 19:56

» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்!
by ayyasamy ram Today at 19:54

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Today at 19:54

» புள்ளியில்லா கோலம் - ஹைகூ
by ayyasamy ram Today at 19:53

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி!
by ayyasamy ram Today at 19:09

» அப்பா – சிறுகதை
by ayyasamy ram Today at 19:05

» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !
by ayyasamy ram Today at 18:36

» இன்றைய செய்தி சுருக்கம்
by ayyasamy ram Today at 18:34

» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்?
by ayyasamy ram Today at 17:47

» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை
by ayyasamy ram Today at 17:45

» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை
by ayyasamy ram Today at 17:30

» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா
by ayyasamy ram Today at 17:22

» டப்பிங் கலைஞர் கதிர்
by ayyasamy ram Today at 17:22

» டப்பிங் கலைஞர் சவீதா
by ayyasamy ram Today at 17:20

» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி
by ayyasamy ram Today at 17:20

» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10
by சக்தி18 Today at 15:06

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by சக்தி18 Today at 14:02

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by சக்தி18 Today at 13:56

» ஈகரையில் என்ன பிரச்சினை
by சக்தி18 Today at 13:48

» நவராத்திரி விழா - புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 12:45

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:28

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by ayyasamy ram Today at 10:16

» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
by ayyasamy ram Today at 10:11

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by ayyasamy ram Today at 10:06

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 10:03

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by ayyasamy ram Today at 9:57

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by velang Today at 9:10

» கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்
by ayyasamy ram Today at 8:59

» ஹம்ஸ வாகன தேவி
by ayyasamy ram Today at 8:50

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:29

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Today at 0:02

» கைலி எங்கே?
by ayyasamy ram Yesterday at 21:37

» மாஸ்க் விற்று பிழைக்கிறேன்..!
by ayyasamy ram Yesterday at 21:37

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 21:34

» விரல்களின் கவிதை
by ayyasamy ram Yesterday at 21:32

» மறுபடியும் வா – கவிதை
by ayyasamy ram Yesterday at 21:28

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 20:42

» எல்லாம் அவன் செயல்...அவன் பார்த்துப்பான்...
by ayyasamy ram Yesterday at 20:40

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by சக்தி18 Yesterday at 18:52

» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by சக்தி18 Yesterday at 18:35

» பிக் பாஸில் சமந்தா:
by ayyasamy ram Yesterday at 16:29

» 2020 அலப்பறைகள்
by ayyasamy ram Yesterday at 16:19

» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்!
by ayyasamy ram Yesterday at 16:17

» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை!
by ayyasamy ram Yesterday at 16:15

» அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ் தான்.., சாஜ்ஷி தோனியின் உருக்கமான பதிவு
by ayyasamy ram Yesterday at 16:10

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:20

» வாங்கோ!வாங்கோ! குழந்தை விலை 20 ரூபா மட்டும்.
by சக்தி18 Yesterday at 15:19

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by சக்தி18 Yesterday at 15:09

Admins Online

எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு

Go down

எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு Empty எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு

Post by ayyasamy ram on Fri 25 Sep 2020 - 21:27

எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு SPBalasubrahmanyam1xx
-
ஆந்திராவின் நெல்லூரில் 1946-ம் வருடம் ஜூன் 4 அன்று
பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் 1966-ல் தெலுங்குப்
படத்தில் பாடியதன் மூலம் பின்னணிப் பாடகராகத்
திரையுலகில் அறிமுகமானார்.

பிறகு கன்னடம், தமிழ், மலையாளம் என தென்னிந்திய
மொழிப் படங்களில் பாடிய எஸ்.பி.பி., ஹிந்திப் படங்களிலும்
ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.

1969-ல் எம்.ஜி.ஆருக்காக அடிமைப்பெண் படத்தில் ஆயிரம்
நிலவே வா என்கிற பாடலைப் பாடி மிகப்பெரிய திருப்பு
முனையைப் பெற்றார். 16 மொழிகளில் 40,000க்கும் அதிகமான
பாடல்களைப் பாடியுள்ளார். கன்னட இசையமைப்பாளர்
உபேந்திர குமாருக்காக 1981 பிப்ரவரி 8 அன்று ஒலிப்பதிவுக்
கூடத்தில் ஒரே நாளில் 21 பாடல்களைப் பாடி சாதனை
நிகழ்த்தினார்.

ஆறு தேசிய விருதுகள் பெற்றுள்ள எஸ்.பி.பி., சங்கராபரணம்
என்கிற தெலுங்குப் படத்துக்காக முதல்முறையாகத் தேசிய
விருதைப் பெற்றார். 1981-ல் ஏக் துஜே கே லியே படத்தின் மூலம்
ஹிந்தித் திரையுலகில் நுழைந்த எஸ்.பி.பி., இதற்காக தனது
2-வது தேசிய விருதைப் பெற்றார்.

பிறகு இரு தேசிய விருதுகளைத் தெலுங்குப் படப்
பாடல்களுக்காகவும் தலா ஒரு தேசிய விருதை தமிழ், கன்னடப்
படப் பாடல்களுக்காகவும் பெற்றார்.

2001-ல் பத்மஸ்ரீ, 2011-ல் பத்மபூஷன் விருதுகள் இவருக்கு
வழங்கப்பட்டன.

எஸ்.பி.பிக்குத் தேசிய விருது வாங்கித் தந்த பாடல்கள்

சங்கராபரணம் - ஓம்கார... (தெலுங்கு)

ஏக் துஜே கே லியே - தேரே மேரே... (ஹிந்தி)

சாகர சங்கமம் - வேதம்... (தெலுங்கு)

ருத்ரவீணா - செப்பாலானி.... (தெலுங்கு)

சங்கீத சாகர.. - உமந்து... (கன்னடம்)

மின்சார கனவு - தங்கத் தாமரை (தமிழ்)
-
தினமணி


Last edited by ayyasamy ram on Fri 25 Sep 2020 - 21:47; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62093
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு Empty Re: எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு

Post by ayyasamy ram on Fri 25 Sep 2020 - 21:43

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62093
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு Empty Re: எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு

Post by ayyasamy ram on Fri 25 Sep 2020 - 21:43

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62093
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு Empty Re: எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு

Post by ayyasamy ram on Fri 25 Sep 2020 - 21:44

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62093
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு Empty Re: எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு

Post by ayyasamy ram on Fri 25 Sep 2020 - 21:44

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62093
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு Empty Re: எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு

Post by ayyasamy ram on Fri 25 Sep 2020 - 21:45

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62093
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு Empty Re: எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum