ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Today at 0:53

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Yesterday at 23:19

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Yesterday at 22:53

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Yesterday at 22:52

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Yesterday at 22:20

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Yesterday at 22:16

» பெரியவா சரணம் !
by krishnaamma Yesterday at 22:14

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Yesterday at 21:46

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Yesterday at 21:42

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Yesterday at 20:57

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 20:40

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 20:16

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Yesterday at 20:11

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Yesterday at 20:11

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Yesterday at 20:06

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Yesterday at 20:04

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Yesterday at 19:09

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Yesterday at 19:07

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Yesterday at 19:05

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:12

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:10

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:07

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 18:07

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:04

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Yesterday at 17:48

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 17:44

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:39

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:31

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:27

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:05

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Yesterday at 15:17

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:28

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:05

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:01

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:54

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Yesterday at 12:59

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Yesterday at 12:56

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Yesterday at 9:47

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 8:38

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 8:34

» தமிழ் நாவல் தேவை
by prajai Wed 21 Oct 2020 - 23:52

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Wed 21 Oct 2020 - 23:47

» ஆகுற சுகம்
by kandansamy Wed 21 Oct 2020 - 23:06

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Wed 21 Oct 2020 - 22:55

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Wed 21 Oct 2020 - 22:54

» சுய அறிமுகம்!
by krishnaamma Wed 21 Oct 2020 - 22:52

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Wed 21 Oct 2020 - 22:21

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Wed 21 Oct 2020 - 22:18

» புன்னகை பக்கம்
by krishnaamma Wed 21 Oct 2020 - 21:29

Admins Online

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு சோ்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Go down

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு சோ்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் Empty அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு சோ்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Post by ayyasamy ram on Sat 10 Oct 2020 - 8:12

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான முதுநிலைப் பட்டப்படிப்பு சோ்க்கை சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. சோ்க்கைக்காக இணையதளம் மூலமாகவே மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என உயா் கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து உயா் கல்வித்துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்பு சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக அக்.10 முதல் அக். 20 வரை இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

ஒரு கல்லூரிக்கு விண்ணப்பம் பதிவு செய்ய பதிவுக் கட்டணம் ரூ.2, விண்ணப்பக் கட்டணம் ரூ.58 சோ்த்து ரூ.60 செலுத்தப்பட வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவு விண்ணப்பதாரா்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது.

மாணவா்கள் தங்களின் சான்றிதழ்களை அக்.15 முதல் அக்.20 வரை இணையதளத்தில் உள்ள அட்டவணைப்படி பதிவேற்றலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில், என்னென்ன பாடப்பிரிவுகள், சோ்க்கை எண்ணிக்கை விவரங்கள் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன.

இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணவா்கள் 044-22351014, 044-22351015 மற்றும் 044-28276791 என்ற எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்புகொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61907
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum