Latest topics
» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Yesterday at 10:27 pm

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by mohamed nizamudeen Yesterday at 10:19 pm

» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Yesterday at 10:15 pm

» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm

» வறட்டு இருமலுக்கு அருமருந்து
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:08 pm

» மகளென்னும் தோழி - சிறுகதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:51 pm

» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Yesterday at 6:51 pm

» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» மலச்சிக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 6:47 pm

» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by சிவா Yesterday at 6:33 pm

» ரத சப்தமி
by T.N.Balasubramanian Yesterday at 1:40 pm

» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 28/01/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 pm

» பதான் விமர்சனம்
by சிவா Yesterday at 5:30 am

» மூச்சின் சூட்சுமம்
by சிவா Yesterday at 4:38 am

» கடவுளின் மொழி
by சிவா Yesterday at 4:34 am

» பித்த உபாதைகளுக்கு மருந்து
by சிவா Yesterday at 1:13 am

» பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா
by சிவா Yesterday at 12:42 am

» இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்
by T.N.Balasubramanian Fri Jan 27, 2023 8:55 pm

» சிங்கமுத்து சேர்வை கோனார் வரலாறு
by சிவா Fri Jan 27, 2023 4:18 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Fri Jan 27, 2023 12:05 pm

» உலகச் செய்திகள்!
by Dr.S.Soundarapandian Fri Jan 27, 2023 12:02 pm

» அன்பன் அ. முகம்மது நிஜாமுத்தீன் - Name Logo
by Dr.S.Soundarapandian Fri Jan 27, 2023 11:57 am

» மடல் விரிக்கும் உடல் தாமரை
by T.N.Balasubramanian Thu Jan 26, 2023 8:06 pm

» மனித உடலியல்
by T.N.Balasubramanian Thu Jan 26, 2023 7:56 pm

» வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது
by Guest. Thu Jan 26, 2023 6:02 pm

» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
by Saravananj Thu Jan 26, 2023 3:48 pm

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by சிவா Thu Jan 26, 2023 12:09 pm

» அப்பா என்றால் அன்பு - சிறுகதை
by சிவா Thu Jan 26, 2023 12:01 pm

» 74 - வது குடியரசு தின விழா | செய்திகளின் தொகுப்புகள்
by சிவா Thu Jan 26, 2023 11:31 am

» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
by சிவா Thu Jan 26, 2023 10:18 am

» குடியரசு தின வாழ்த்துகள்
by சிவா Thu Jan 26, 2023 9:44 am

» கரிசலாங்கண்ணி
by சிவா Thu Jan 26, 2023 3:00 am

» சரஸ்வதி 108 போற்றி
by சிவா Thu Jan 26, 2023 2:46 am

» கலைமகள் துதி பாரதியார்
by சிவா Thu Jan 26, 2023 2:43 am

» இம்மாதம் 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
by சிவா Wed Jan 25, 2023 8:44 pm

» வெளிநாடுகளில் உள்ள சில சட்டங்கள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 8:41 pm

» வைட்டமின்கள்
by சிவா Wed Jan 25, 2023 8:15 pm

» கண்ணாம்மூச்சி விளையாட்டு(Hide and seek) தந்த சோகம்
by Guest. Wed Jan 25, 2023 7:43 pm

» புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:55 pm

» பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:45 pm

» இன்று இரவு.
by selvanrajan Wed Jan 25, 2023 2:49 pm

» வில்வ ஓடு விபூதி திருநீர்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:21 pm

» பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையே வேறுபாடு ஏன்?
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:19 pm

» தென் இந்தியர்களின் காலை உணவு பிரியாணி
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:17 pm

» பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:14 pm

» குழந்தைகளுக்காக சொன்ன கதைகள் - காணொளிகள் !
by krishnaamma Tue Jan 24, 2023 10:34 pm

» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Tue Jan 24, 2023 9:50 pm

» 100%
by சிவா Tue Jan 24, 2023 9:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம்

 • Share

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 10, 2020 2:45 pm

சென்னையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைக் கொன்ற கணவன் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் நாராயணன் (70) - மனோன்மணி (48) தம்பதி வசித்து வருகின்றனர். தம்பதிகளுக்கு இடையே வயது வித்தியாசம் அதிகம் என்பதால் மனைவி மேல் சந்தேகப்பட்டு நாராயணன் அடிக்கடி அவருடன் சண்டைக்கு சென்றுள்ளார். வழக்கம்போல நேற்றும் நாராயணன் அதுபோல சந்தேகப்பட இருவருக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த நாராயணன் வீட்டுக்கு வெளியே கிடந்த கல்லை எடுத்து வந்து மனைவியின் மேல் போட்டுக் கொலை செய்துள்ளார். பின்னர் செய்த தவறை உணர்ந்து தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து தூக்கில் தொங்கியுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரமாக வீட்டில் இருந்து எந்த சத்தமும் வராதது கண்டு சென்று பார்த்த போது இருவரும் சடலமாகக் கிடந்துள்ளனர். இதையடுத்து செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

(அரைவாசி வயதில் திருமணம்...செய்தால்...?)
..............................
உத்திரபிரதேச மாநிலம் நேத்தநகர் பகுதியில் 40 வயதான சின்னார் யாதவ் என்ற நபர் தனது35 வயதான மனைவி விம்லாவுடன் வசித்து வந்தார் .அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது .இதற்கு அவர் தன்னுடைய மனைவியை சந்தேகப்பட்டதுதான் காரணம்.இதன் விளைவாக அவர் தன்னுடைய மனைவியிடம் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டுள்ளார் .இதனால் அவரின் மனைவி அவரிடம் கோபித்துக்கொன்டு தன்னுடைய அம்மா வீட்டிற்க்கு போய் விடுவாராம் . பிறகு அவர் அங்கு சென்று சமாதானப்படுத்தி கூட்டி வருவாராம் .

இந்நிலையில் கடந்த வாரம் அவரின் மனைவி வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார் .அப்போது அவருக்கு முன்பே வீட்டிற்கு வந்துவிட்ட அவரின் கணவர் அவரிடம் இந்த நேரத்தில் யாரை பார்த்து விட்டு வருகிறாய் என்றும் ,யாரோடு உல்லாசமாக இருந்து விட்டு வருகிறாய் என்றும் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார் .அதற்கு அவரின் மனைவி ‘நான் யாரையும் பார்க்க போகவில்லை’ என்று கூறியுளார் .ஆனால் அந்த பதிலை ஏற்காத அவரின் கணவர் அவரின் மனைவியின் தலையை அருவாள் எடுத்து துண்டாக்கி, அதை சாலையில் அனைவரும் பார்க்குமாறு தூக்கி கொண்டு போனார் .அப்போது சாலையில் போவாரெல்லாம் அந்த துடித்த தலையை பார்த்து அலறியடித்து ஓடினார்கள் .பிறகு அவரின் தலையுடன் அங்குள்ள காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார் .அவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தார்கள் .
(சந்தேகம் பொல்லாத வியாதி.)
......................
பேஸ்புக் காதலனை பார்க்க காரில் சென்ற பள்ளி மாணவியை காரில் வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பகுதியைச்சேர்ந்த 13 வயது மாணவி வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். 8 ஆ-ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவிக்கு பேஸ்புக் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையை சேர்ந்த தரணி என்ற 22 வயது இளைஞர் அறிமுகமானார். இருவரின் பேஸ்புக் சாட்டிங் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், நேரில் சந்திக்க விருப்பப்பட்டுள்ளார் 13 வயது சிறுமி. உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு விபின்ராஜ் என்ற மற்றொரு இளைஞர் அறிமுகமாகி இருக்கிறார். அவரிடம் தனது பேஸ்புக் காதலரை பற்றி சிறுமி கூற, அவரை பார்க்க உதவுவவதாக விபின்ராஜ் தெரிவித்துள்ளார்.

புதிய நண்பர் விபின்ராஜை நம்பி பேஸ்புக் காதலரை சந்திக்க சென்றுள்ளார் அந்த சிறுமி. விபின்ராஜ், அவரது நண்பரான அஜித்ராஜ், ஜோபின் ஆகியோர் சிறுமியை ‌ஓசூர் அழைத்துச்செல்வதாக கூறி காரில் அழைத்துச்சென்றுள்ளனர். வழியில் காரை நிறுத்தி மூன்று பேரும் சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. பின்னர், ஓசூர் பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு அந்த மூன்று பேரும் திரும்பி சென்றுவிட்டனர். பேருந்து நிலையத்தில் நின்ற சிறுமி, காதலன் தரணிக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே காதலன் வந்து மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார்.

இதற்கிடையே மாணவியை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், செல்போன் டவர் சிக்னலை கொண்டு சிறுமி, பேரிகை பகுதியில் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து பேரிகை சென்ற காவல்துறையினர், சிறுமியை மீட்டனர். காதலன் தரணியையும் கைது செய்தனர்.

விசாரணையில் தன்னை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், விபின்ராஜ், அஜித்ராஜ், ஜோபின் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகும் ......பெற்றொரின் அஜாக்கிரதை)
.................................
மாமியாரை தெருவில் அடிக்கும் மருமகள்எல்லாவற்றுக்கும் காரணம் சினிமா,தொலைக்காட்சி தொடர்கள்,கூடவே இணையம்.கண்டு கொள்ளாத அரசு,காவல்துறை.

இந்தியாவில் நாளொன்றுக்கு 86 பாலியல் வன்முறைகள் -ஆய்வின் தகவல்.
The author of this message was banned from the forum - See the message

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக