புதிய பதிவுகள்
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 1:43 pm
» இதுதான் மலேசியாவாம் -
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm
» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by Dr.S.Soundarapandian Today at 12:46 pm
» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Today at 11:55 am
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 10:53 am
» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by சிவா Today at 9:13 am
» இரவில் தூக்கம் வரவில்லையா?
by சிவா Yesterday at 10:32 pm
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 10:23 pm
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Yesterday at 10:18 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:33 pm
» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:36 pm
» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 5:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:38 pm
» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Yesterday at 2:09 pm
» கருத்துப்படம் 25/03/2023
by mohamed nizamudeen Yesterday at 10:53 am
» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Yesterday at 10:50 am
» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm
» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm
» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am
» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am
» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am
» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm
» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm
» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm
» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:09 pm
» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:03 pm
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:59 pm
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:06 pm
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Thu Mar 23, 2023 5:03 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm
» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am
» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
venkat532 |
| |||
கோபால்ஜி |
| |||
eraeravi |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
Elakkiya siddhu |
| |||
eraeravi |
| |||
THIAGARAJAN RV |
| |||
ஜாஹீதாபானு |
| |||
rajuselvam |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
Page 1 of 1 •
தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
#1336304
-
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,272 அளவுக்கு
விலை குறைந்துள்ளது.
விலை குறைவால் நகைக்கடைகளில் விற்பனை
அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.கொரோனா
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில், தங்கம்
விலை உச்சத்தை தொட்டது.
சாதாரண மக்கள் நகை வாங்க முடியுமா என்ற
அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து
காணப்பட்டது. இது நகை வாங்குவார் மத்தியில் கடும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அப்படியே விலை
உயர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி
ஒரு சவரன் ரூ.43,328 என்ற புதிய உச்சத்தை தொட்டது.
அதன் பிறகு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்
தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக காணப்பட்டது.
நவம்பர்மாதத்தில் இதே நிலை தான் நீடித்தது.
இந்த நிலையில் கடந்த 23ம் தேதி ஒரு சவரன்
37,984, 24ம் தேதி 37,120, 25ம் தேதி 36,912க்கும்
விற்கப்பட்டது.
நேற்று முன்தினம் தங்கம் விலை ஒரு கிராம் 4,613க்கும்,
சவரன் 36,904க்கும் விற்கப்பட்டது. இந்த சூழ்நிலையில்
நேற்று காலை 5வது நாளாக தங்கம் விலை குறைந்தது.
காலையில் கிராமுக்கு 37 குறைந்து ஒரு கிராம் 4,576க்கும்,
சவரனுக்கு 296 குறைந்து ஒரு சவரன் 36,608க்கும்
விற்கப்பட்டது. மாலையில் விலை சற்று அதிகரித்தது.
அதே நேரத்தில் நேற்று முன்தினம் விலையை விட
கிராமுக்கு 24 குறைந்து ஒரு கிராம் 4,589க்கும், சவரனுக்கு
192 குறைந்து ஒரு சவரன் 36,712க்கும் விற்கப்பட்டது.
தொடர்ச்சியாக 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு
1,272 குறைந்துள்ளது.
அதே நேரத்தில் 4 மாதத்தில் மட்டும் சவரனுக்கு சுமார்
6,616 அளவுக்கு குறைந்துள்ளது. இது நகை
வாங்குவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
விலை குறைவால் நகைக்கடைகளில் விற்பனை
அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது.
தினகரன்
Re: தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
#1336311- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Re: தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
#1336351- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33716
இணைந்தது : 03/02/2010
என்று தணியுமிந்த தாகம்
ஒரு சந்தேகம். கோடிக்கணக்கில் தங்கம் /தங்கம் பேஸ்ட் /தங்கம் எண்ணெய் விமானம் மூலம் அயல் நாட்டில் இருந்து கடத்துகிறார்களே அந்த தங்கமெல்லாம் எங்கே போய் சேருகிறது?
இந்த தேர்தல் வருவதற்கு முன் வீட்டிற்கு ஒரு சவரன் கொடுக்கலாமே

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
» தங்கம் விலை இன்றும் பவுனுக்கு ரூ.448 குறைந்தது: 2 நாளில் ரூ.1000 சரிவு
» விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
» தீபாவளிக்கு தங்கம் விற்பனை 40 சதவீதம் சரிவு: மக்கள் ஆர்வம் குறைகிறதா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1