புதிய பதிவுகள்
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_m10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10 
37 Posts - 57%
heezulia
சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_m10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10 
16 Posts - 25%
Dr.S.Soundarapandian
சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_m10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10 
8 Posts - 12%
Abiraj_26
சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_m10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10 
2 Posts - 3%
SINDHUJA Theeran
சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_m10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_m10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_m10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10 
286 Posts - 36%
ayyasamy ram
சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_m10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10 
263 Posts - 33%

153 Posts - 19%
krishnaamma
சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_m10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10 
24 Posts - 3%
sugumaran
சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_m10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_m10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_m10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10 
13 Posts - 2%
prajai
சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_m10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10 
3 Posts - 0%
M. Priya
சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_m10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_m10சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81600
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 02, 2020 9:58 pm

சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில் 201606300653157096_karumbeswarar-temple_SECVPF
-
திருஞான சம்பந்தரும், அப்பர் பெருமானும் ஒரு தலத்தைப் பற்றி பதிகம் பாடியுள்ளனர் என்றால், அது அவர்கள் வாழ்ந்த காலமாகிய நூற்றாண்டுக்கு முன் பிருந்தே சிறப்புற்று விளங்கிக் கொண்டிருக்கும் தலம் என்பதை அறிந்து கொள்ளலாம். அப்படி ஒரு சிறப்பு மிக்க தலம்தான் கோவில்வெண்ணி கரும்பேசுவரர் திருக்கோவில்.

வினைதீர்க்கும் வெண்ணித் தொன்னகர், வெண்ணியூர் என்று
அழைக்கப்பட்ட ஊர், இன்று கோவில் வெண்ணி என்ற
சிற்றூராக இருக்கிறது.

கி.பி. முதலாம் நூற்றாண்டில் சோழ வளநாட்டை ஆண்ட மன்னன் கரிகால் பெருவளத்தான், 16 வயது இளைஞனாக இருந்தபோதே அரியணை ஏறினான். மேலும் சேர, பாண்டிய மன்னர்களோடு, 11 வேளிர்குல சிற்றரசர்களையும் வென்று பேரரசனாக முடி சூட்டிக்கொண்டான். அவன் பேரரசனாக முடிசூட்டிக் கொண்ட இடம், ‘வெண்ணிப்பறந்தலை’ என்று இலக்கியங்களால் புகழப்பட்ட இன்றைய கோவில்வெண்ணி என்பது குறிப்பிடத்தக்கது.

வெண்ணி கரும்பேசுவரர் :

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஊரில் ‘வெண்ணி கரும்பேசுவரர்’ என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார் சிவபெருமான். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த ஆலயத்தைப் பற்றி திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் மட்டுமின்றி, சுந்தரரும் கூட தம் ஷேத்திரக் கோவையில் ‘வெண்ணிக் கரும்பே’ என்று போற்றிப் புகழ்ந்துள்ளார்.

பழங்காலத்தில் இந்தத் தலம் இருந்த இடம் கரும்புக் காடாக இருந்தது. ஒரு முறை இரு முனிவர்கள் தல யாத்திரையாக இங்கு வந்தனர். அப்போது கரும்பு காட்டிற்குள் இறைவனின் திருமேனி இருப்பதை கண்டு அதனை பூஜித்து வழிபட்டனர். அவர்களில் ஒருவர், இங்குள்ள தல விருட்சம் கரும்பு என்றும், மற்றொருவர் வெண்ணி என்றழைக்கப்படும் நந்தியாவட்டம் என்றும் வாதிட்டனர். அப்போது இறைவன் அசரீரியாக தோன்றி, ‘எனது பெயரில் கரும்பும், தல விருட்சமாக வெண்ணியும் இருக்கட்டும்’ என்று அருளினார். அன்று முதல் இத்தல இறைவன் கரும்பேசுவரர் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81600
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 02, 2020 9:59 pm

பெயருக்கு ஏற்றாற்போலவே, சுயம்பு உருவான இத்தல லிங்கத்திருமேனியின் பாணத்தில், கரும்பு கட்டாக இருப்பது போன்ற தோற்றத்தில் மேடு பள்ளமாக காட்சி தருவது பெரும் சிறப்பம்சமாகும்.

இறைவனின் பெயர் கரும்பேசுவரர் சரி.. அது என்ன வெண்ணி…

வெண்ணி என்பது வெண்ணிற மலர்கள் பூக்கும் நந்தியாவட்டம் செடியாகும். இதுதான் இத்திருக்கோவிலின் தல விருட்சமாகும். சிவனுக்குரிய அர்ச்சனை மலர்களில் மிக முக்கியமானது இந்த மலர்.

சுவாமியின் பெயரும், ஊரின் பெயரும் மலரின் பெயராலேயே ‘வெண்ணி’ என்று அமைந்திருப்பது, தாவரங்களுக்கும் தமிழர்கள் கொடுத்த தனித்துவமாகும்.

விண்ணவர்கள் கூட தொழும் வெண்ணி கரும்பேசுவரர் கோவிலுக்கு, கோவில்வெண்ணி பஸ் நிலையத்தில் இருந்து நடந்தேசெல்லலாம். பசுமையான கரும்புக்காடும், நெல் வயல் களும் சூழ்ந்த வழியே செல்லும்போது, ஒரு மரத்தடியில் கரிகாலன் இங்கு நடந்த போரின் போது வழிபட்டதாகச் சொல்லப்படும் பிடாரி அம்மன் திருஉருவம் காணப்படுகிறது. அதற்கு ஒரு வீர வணக்கம் செலுத்தி சற்றுதூரம் சென்றால் தீர்த்தகுளம் உள்ளது.

அதன் எதிரே மூன்று நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் நம்மை வரவேற்கிறது. கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் நந்தி மண்டபம், கொடிமரம், பலிபீடம் ஆகியவை உள்ளன.

கிழக்கு நோக்கிய கருவறையில் மூலவர் வெண்ணிக் கரும்பேசுவரர் அருள்பாலிக்கிறார். அதே பெருமண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னிதியில் சவுந்தர நாயகி என்னும் அழகிய அம்மை நின்ற கோலத்தி காட்சி தருகிறார். இறைவன் சன்னிதிக்கும், இறைவி சன்னிதிக்கு இடையே நடராஜ சபை இருக்கிறது.

இத்தல அம்பாளுக்கு வளையல் கட்டி பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது. கோவில் இருக்கும் ஊர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியைச் சேர்ந்தவர்களில் திருமணமாகி கர்ப்பமாக இருக்கும் பெண்கள், தங்களுக்கு வளைகாப்பு முடிந்ததும், கொஞ்சம் வளையல்களை எடுத்து வந்து அம்மனின் சன்னிதிக்கு எதிரே கட்டி விட்டு, தமக்கு பிரசவம் எளிதாக நடக்க வேண்டும் என்று வேண்டிச் செல்கின்றனர். அதற்கு சான்றாக அங்கே ஏராளமான வளையல்கள் தொங்கிக்கொண்டிருக்கின்றன.

ஆலயத்தின் தேவ கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேசர் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன. மேலும் சோழர் கால கல்வெட்டுகளும் ஆலயத்தை அலங்கரிக்கின்றன. குறிப்பாக ராஜராஜ சோழன், குலோத்துங்கச் சோழன் ஆகியோரது கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

ஒரே ஒரு வெளி பிரகாரம் மட்டும் உள்ள இவ்வாலயத்தில் மேற்கு மண்டபத்தில் கன்னிமூலை கணபதி, வள்ளி– தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகியோரது சன்னிதிகள் இருக்கின்றன. கோவிலின் வடகிழக்கு மூலையில் பைரவர், நவக்கிரகங்கள் அருள்பாலிக்கின்றனர். குடமுழுக்கு காண வேண்டிய நிலையில் இந்தத் திருக்கோவில் உள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81600
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 02, 2020 10:01 pm

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள்,
வெண்ணி கரும்பேசுவரர் சன்னிதிக்கு வந்து,
வெள்ளை சர்க்கரையும், ரவையும் கலந்து,
பிரகாரத்தைச் சுற்றி போட்டு விட்டு வலம் வர
வேண்டும்.

அதனை எறும்புகள் சாப்பிட்டு விடுவதால், போட்ட
சர்க்கரை காணாமல் போனது போல, நம் உடம்பில்
உள்ள சர்க்கரை நோயும்நீங்கி விடும் என்பது இந்த
ஆலயத்தின் ஐதீகமாக உள்ளது.

பிறகு 18 அல்லது 24 அல்லது 48 முறை கோவிலை
வலம் வந்து, வெண்ணி கரும்பேசுவரருக்கும்
அழகிய நாயகி அம்பிகைக்கும் அர்ச்சனை செய்ய
வேண்டும்.

மிகவும் பழமை வாய்ந்த இத்தலத்து இறைவனை,
4 யுகங்களிலும் பலரும் வழிபட்டதாக தல வரலாறு
கூறுகிறது.

பங்குனி மாதத்தில் 2,3,4 ஆகிய மூன்று நாட்கள்,
சிவனின் திருமேனி மீது சூரியஒளி படர்ந்து சூரிய
பூஜை நடத்துகிறது.

இத்தலத்தில் நவராத்திரியின் 9 நாட்களும் வெகு
விமரிசையாக விழா நடத்தப்படுகிறது.
பங்குனி உத்திரம், சித்திரா பவுர்ணமி,
வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம்,
திருக்கார்த்திகை, திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம்
ஆகிய திருவிழாக்களும் நடைபெறுகின்றன.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்துக்கு மேற்கே
5 கிலோமீட்டர் தூரத்திலும், தஞ்சாவூரில் இருந்து
செல்லும் நெடுஞ்சாலையில் தஞ்சாவூருக்கு கிழக்கே
25 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது கோவில்
வெண்ணி திருத்தலம்.

இந்த இடத்திற்கு தனி பஸ்நிலையமும், ரெயில்
நிலையமும் இருக்கிறது.

நன்றி- மாலைமலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக