புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 12:39 pm

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்குச் சந்தை கதை Poll_c10பங்குச் சந்தை கதை Poll_m10பங்குச் சந்தை கதை Poll_c10 
30 Posts - 53%
heezulia
பங்குச் சந்தை கதை Poll_c10பங்குச் சந்தை கதை Poll_m10பங்குச் சந்தை கதை Poll_c10 
15 Posts - 26%
Dr.S.Soundarapandian
பங்குச் சந்தை கதை Poll_c10பங்குச் சந்தை கதை Poll_m10பங்குச் சந்தை கதை Poll_c10 
8 Posts - 14%
Abiraj_26
பங்குச் சந்தை கதை Poll_c10பங்குச் சந்தை கதை Poll_m10பங்குச் சந்தை கதை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பங்குச் சந்தை கதை Poll_c10பங்குச் சந்தை கதை Poll_m10பங்குச் சந்தை கதை Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
பங்குச் சந்தை கதை Poll_c10பங்குச் சந்தை கதை Poll_m10பங்குச் சந்தை கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பங்குச் சந்தை கதை Poll_c10பங்குச் சந்தை கதை Poll_m10பங்குச் சந்தை கதை Poll_c10 
285 Posts - 36%
ayyasamy ram
பங்குச் சந்தை கதை Poll_c10பங்குச் சந்தை கதை Poll_m10பங்குச் சந்தை கதை Poll_c10 
256 Posts - 33%
Dr.S.Soundarapandian
பங்குச் சந்தை கதை Poll_c10பங்குச் சந்தை கதை Poll_m10பங்குச் சந்தை கதை Poll_c10 
153 Posts - 20%
krishnaamma
பங்குச் சந்தை கதை Poll_c10பங்குச் சந்தை கதை Poll_m10பங்குச் சந்தை கதை Poll_c10 
24 Posts - 3%
sugumaran
பங்குச் சந்தை கதை Poll_c10பங்குச் சந்தை கதை Poll_m10பங்குச் சந்தை கதை Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
பங்குச் சந்தை கதை Poll_c10பங்குச் சந்தை கதை Poll_m10பங்குச் சந்தை கதை Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
பங்குச் சந்தை கதை Poll_c10பங்குச் சந்தை கதை Poll_m10பங்குச் சந்தை கதை Poll_c10 
13 Posts - 2%
D. sivatharan
பங்குச் சந்தை கதை Poll_c10பங்குச் சந்தை கதை Poll_m10பங்குச் சந்தை கதை Poll_c10 
3 Posts - 0%
prajai
பங்குச் சந்தை கதை Poll_c10பங்குச் சந்தை கதை Poll_m10பங்குச் சந்தை கதை Poll_c10 
3 Posts - 0%
M. Priya
பங்குச் சந்தை கதை Poll_c10பங்குச் சந்தை கதை Poll_m10பங்குச் சந்தை கதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குச் சந்தை கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2020 11:39 am

ஒரு ஊர்ல நிறைய பல்லி வாழ்ந்து வந்துச்சாம்.

ஒரு நாள், ஒரு வியாபாரி அந்த ஊருக்கு பல்லி வாங்க
வந்தானாம் !

ஒரு பல்லியை 100 ரூபாய்க்கு வாங்குறதா அறிவிச்சனாம்.


அந்த ஊர் ஜனங்க எல்லாம் அவன பைத்தியம்னு
நினைச்சாங்களாம்.

யாராச்சாம் சாதாரனமா இருக்கிற பல்லியை காசு கொடுத்து
வாங்குவாங்களான்னு யோசிச்சாங்களாம்.

இருந்தாலும் கொஞ்ச ஆளுங்க, பல்லிகளை புடிச்சு
வியாபாரிக்கிட்ட கொடுத்து , அவன் கொடுக்குறதா சொன்ன
பணத்தை வாங்கிட்டாங்களாம்.

இந்த சேதி காட்டு தீ மாதிரி பரவ, நிறைய பல்லி புடிக்கிற
வேலையில இறங்குனாங்களாம்.

கொஞ்ச நாள் கழிச்சு, அந்த வியாபாரி ஒரு பல்லிக்கு
200 ரூபாய் தரதா சொன்னானாம்.

அது வரை சோம்பேறித்தனமா வீட்டுலயே இருந்தவங்களும்
உடனே பல்லி புடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்.

பாக்கி இருக்கிற பல்லிகளை எல்லாம் 200 ருபாய்க்கு ஜனங்க
வித்ததும், இனிமே வாங்குற பல்லிக்கு 500 ரூபாய் தரேன்னு
சொன்னானாம் வியாபாரி

ஜனங்களுக்கு தூக்கம் எல்லாம் போச்சு ! ஊருல மிஞ்சி
இருக்குற அஞ்சாறு பல்லிகளையும் புடிச்சி வித்து, ஒன்னுக்கு
500 ரூபாய் வாங்கினாங்களாம்.

வியாபாரி அடுத்து என்ன அறிவிப்பு விடப்போறான்னு மக்கள்
ஆர்வமா காத்திருந்தாங்க.

ஒரு வாரம் தான் ஊருக்கு போறதாவும், திரும்பி வந்ததும்
ஒரு பல்லியை 1000 ரூபாய்க்கு வாங்கிக்கிறதாகவும்
சொன்னான் வியாபாரி.

தன் வேலைக்காரன கூண்டில இருக்கிற பல்லிகளை
எல்லாம் பாத்து பராமறிக்க சொல்லிட்டு, தன்னோடு
ஊருக்கு போனானாம் வியாபாரி.

பிடிச்சுவித்து 1000 ரூபாய் வாங்குறத்துக்கு ஒரு பல்லிகூட
எஞ்சி இல்லையேன்னு மக்களுக்கு கவலை.

அத பார்த்த வியாபாரியோட வேலைக்காரன், ஜனங்களுக்கு
ஒரு பல்லியை 700 ரூபாய்க்கு விக்கிறதா சொன்னானாம்.

காட்டு தீ மாதிரி செய்தி பரவிச்சு. வியாபாரி 1000 ரூபாய்க்கு
பல்லியை வாங்கினா, எப்படியும் தங்களுக்கு 300 ரூபாய் லாபம்
கிடைக்கும்னு யோசிச்சாங்க ஊர் ஜனங்க.

அடுத்த நாள் கூண்டில அடைஞ்சு இருக்கிற பல்லிகளை
வாங்க பெரிய வரிசை காத்திருந்துச்சு. 😆🤑

ஒரு பல்லியை 700 ரூபாய்க்கு வியாபாரியோட வேலைக்காரன்
வித்தான். பணக்காரங்க நிறைய பல்லிகளை வாங்க, ஏழைங்க
கடனவுடன வாங்கி, கொஞ்சம் பல்லிகளை வாங்குனாங்களாம்.

பல்லிகளை எல்லாம் பத்திரமா பாத்துக்கிட்ட ஜனங்க, அந்த
வியாபாரி மறுபடியும் எப்போ ஊருக்கு வருவான்னு
காத்திருந்தாங்களாம்.

யாருமே வரல ! 😆
எல்லாரும் அந்த வியாபாரியோடு வேலைக்காரன பாத்து
விஷயத்தை கேக்க ஓடினாங்க.

ஆனா அவன் எப்பவோ ஊரை காலிப்பண்ணி ஓடிட்டான் !

அப்பதான் ஊர் ஜனங்க, ஒன்னுக்கும் பிரயோஜனப்படாத
பல்லிகளை 700 ரூபாய் கொடுத்து வாங்கி, விக்க முடியாத
நிலைமையில இருக்கோம்னு உணந்தாங்க.

இந்த மாதிரியான வியாபாரத்துக்கு பேருதான் ‘ பங்குச் சந்தை ’

இந்த பல்லி வியாபாரத்தில பல்லி பாஷை புரிந்துகொண்ட
சொற்ப ஆட்கள் தான் வியாபாரம் செய்ய முடியும். பெரும்பாலான
ஆட்களுக்கு குடி குடியை கெடுப்பதுபோல் கெட்டு மூழ்கிப்போகும் 😆🙈
-
-வாட்சப்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக