புதிய பதிவுகள்
» எழுந்து விடு மனிதா
by சரவிபி ரோசிசந்திரா Today at 10:05 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Today at 9:35 pm

» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Today at 9:26 pm

» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Today at 8:33 pm

» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Today at 8:13 pm

» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Today at 8:09 pm

» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Today at 8:06 pm

» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Today at 8:02 pm

» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Today at 7:58 pm

» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Today at 3:29 pm

» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Today at 3:04 pm

» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 2:03 pm

» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by T.N.Balasubramanian Today at 12:38 pm

» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:05 pm

» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Today at 3:29 am

» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Today at 3:19 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:15 am

» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Yesterday at 9:44 pm

» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Yesterday at 9:35 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 9:00 pm

» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Yesterday at 8:54 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 8:28 pm

» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Yesterday at 7:05 pm

» IPL - ஐ‌பி‌எல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Yesterday at 4:58 pm

» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Yesterday at 4:46 pm

» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Yesterday at 3:10 pm

» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Yesterday at 9:30 am

» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Yesterday at 12:47 am

» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Yesterday at 12:23 am

» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm

» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm

» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm

» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm

» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm

» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm

» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm

» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm

» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm

» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm

» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am

» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am

» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am

» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm

» [சிறுகதை] எங்கே போகிறாள்?
by சிவா Wed Mar 29, 2023 9:48 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 29, 2023 1:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
‘மலையளவு’ நம்பினால் சாப்பாட்டுக்கு கஷ்டமில்லே!  டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினம் Poll_c10‘மலையளவு’ நம்பினால் சாப்பாட்டுக்கு கஷ்டமில்லே!  டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினம் Poll_m10‘மலையளவு’ நம்பினால் சாப்பாட்டுக்கு கஷ்டமில்லே!  டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினம் Poll_c10 
102 Posts - 63%
T.N.Balasubramanian
‘மலையளவு’ நம்பினால் சாப்பாட்டுக்கு கஷ்டமில்லே!  டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினம் Poll_c10‘மலையளவு’ நம்பினால் சாப்பாட்டுக்கு கஷ்டமில்லே!  டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினம் Poll_m10‘மலையளவு’ நம்பினால் சாப்பாட்டுக்கு கஷ்டமில்லே!  டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினம் Poll_c10 
30 Posts - 19%
Dr.S.Soundarapandian
‘மலையளவு’ நம்பினால் சாப்பாட்டுக்கு கஷ்டமில்லே!  டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினம் Poll_c10‘மலையளவு’ நம்பினால் சாப்பாட்டுக்கு கஷ்டமில்லே!  டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினம் Poll_m10‘மலையளவு’ நம்பினால் சாப்பாட்டுக்கு கஷ்டமில்லே!  டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினம் Poll_c10 
11 Posts - 7%
தமிழ்வேங்கை

7 Posts - 4%
mohamed nizamudeen
‘மலையளவு’ நம்பினால் சாப்பாட்டுக்கு கஷ்டமில்லே!  டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினம் Poll_c10‘மலையளவு’ நம்பினால் சாப்பாட்டுக்கு கஷ்டமில்லே!  டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினம் Poll_m10‘மலையளவு’ நம்பினால் சாப்பாட்டுக்கு கஷ்டமில்லே!  டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினம் Poll_c10 
5 Posts - 3%
eraeravi

3 Posts - 2%
rajuselvam

1 Post - 1%
சரவிபி ரோசிசந்திரா

eswari m

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

‘மலையளவு’ நம்பினால் சாப்பாட்டுக்கு கஷ்டமில்லே! டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினம்

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 11, 2020 7:14 am

‘மலையளவு’ நம்பினால் சாப்பாட்டுக்கு கஷ்டமில்லே!  டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினம் Tamil_News_12_11_2020_386913478374482
-
நெல்லை:
மலைகளை பாதுகாப்பது, மலைப் பிரதேசங்களில் வாழும்
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது, மலையின்
சுற்றுச்சூழலை பாதுகாப்பது போன்ற காரணங்களுக்காக
2002ம் ஆண்டு மலைகளின் கூட்டாளி என்ற அமைப்பு  
மேற்கொண்ட முயற்சியினால், ஐநா சபை 2002ம் ஆண்டை
சர்வதேச மலைகள் ஆண்டு என்று அறிவித்தது.

அதன்பிறகு 2003ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதியை யுனெஸ்கோ
அமைப்பு சர்வதேச மலைகள் தினமாக அறிவித்தது.  மக்களின்
நலவாழ்வில் மலைகளின் முக்கியத்துவம், மலைகளை
பாதுகாப்பது, மலைவாழ் மக்களின் வாழ்க்கை நிலை மற்றும்
மலைகளால் உண்டாகும் வாழ்வாதார வாய்ப்புகள் குறித்த
விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக  ஆண்டு
தோறும் இந்த சிறப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

உலக மக்கள் தொகையில் 13% பேர் தற்போதும் மலைகளில்
வாழ்ந்து வருகிறார்கள். 40% பேர் உணவு தேவைக்கு மலைகளையே
நம்பி உள்ளனர். உலக தண்ணீர் தேவையில் 75 சதவீதத்தை
மலைகளே பூர்த்தி செய்கின்றன.

மலைகளில்  விளையும் அற்புத மூலிகைகள், மரங்கள் மற்றும்
வன உயிரினங்களும் உணவுச்சங்கிலியில் முக்கிய பங்கு
வகிக்கின்றன.

மலைகள் சமவெளி பிரதேசங்களின் தண்ணீர் தொட்டி என்று
வர்ணிக்கப்படுகின்றன. நாம் சுவாசிக்க சுத்தமான காற்றைப்
பெற மலைக்காடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.  ஆனால்
தற்போது உலகில் உள்ள மிகவும் பழமையான மலைகளின்  
உயரம் நாளுக்குநாள் குறைந்து வருவதாக சமீபத்திய
ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் பணம் சம்பாதிக்கும் நோக்கில்
காடுகளில் உள்ள மரங்களை அழிப்பது, வனவிலங்குகளை
வேட்டையாடுவது போன்ற  செயல்கள் தற்போது அதிகரித்து
வருகிறது.

இதனால் காடுகளின் பரப்பளவு குறைவதோடு, வனவிலங்குகளின்
வாழ்விடத்திற்கும் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் அரிய வகை
மரங்கள், மருத்துவ மூலிகைகள் மற்றும் வனவிலங்குகளின்
எண்ணிக்கையும் குறைகிறது.  

மலை வளம் பாதித்தால் மழை வளம் பாதித்து நாம் உணவுச்
சங்கிலியை பறிகொடுப்போம். இதனால் இயற்கை சமநிலையில்
சீர்குலைவு ஏற்படுகிறது.
எனவே உலக உயிர்களை பாதுகாக்க மலைவளம் காப்போம்.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக