ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 5:16 pm

» வாழ்த்தலாம் வாங்க -பேராசிரியர் சௌந்தரபாண்டியன் ஐயாவை-
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» மிரட்டி பார்த்த இந்தியா: ஆதரவில் பின்வாங்காத ஜஸ்டின் ட்ரூடோ!!
by ayyasamy ram Today at 4:40 pm

» கொரோனாவை வீழ்த்தும் யோகா!
by kandansamy Today at 4:30 pm

» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
by ayyasamy ram Today at 4:26 pm

» உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Today at 4:23 pm

» பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 4:21 pm

» ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்
by kandansamy Today at 4:19 pm

» நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு
by ayyasamy ram Today at 4:15 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by kandansamy Today at 4:10 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by T.N.Balasubramanian Today at 3:39 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by T.N.Balasubramanian Today at 3:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(499)
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» வேண்டும் குழந்தை மனசு
by ayyasamy ram Today at 2:19 pm

» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்
by ayyasamy ram Today at 2:10 pm

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Today at 1:31 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by சக்தி18 Today at 1:27 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 7:08 am

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 6:55 am

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 6:47 am

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

Admins Online

வாசெக்டமி (vasectomy)

Go down

வாசெக்டமி (vasectomy) Empty வாசெக்டமி (vasectomy)

Post by சிவா on Fri Sep 26, 2008 4:33 pm

ஆண்கள் செய்து கொள்ளும் கருத்தடை அறுவை சிகிச்சை பெயர்தான் வாசெக்டமி. வாசெக்டமி, ஆண்களுக்கான குடும்பக்கட்டுப்பாடு முறை. உடலுறவு கொள்வதற்கு இது தடையாக இருப்பதில்லை. அறுவைக்குப் பின் ஆண்குறி விறைப்பதும், விந்து வெளிப்படுவதும் சகஜமாக இருக்கும். ஆனால் விந்தணு மட்டும் வெளிவராது.

வாசெக்டமி என்றால் ஆண் விரையை செயலிழக்கச் செய்வது அல்ல. விரைப்பை மற்றும் அதனைச் சுற்றிய பகுதி மட்டும் மரத்துப் போகுமாறு செய்து இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

உடலுறவு வாழ்க்கைக்கு வாசெக்டமி எவ்வகையிலும் குறை ஏற்படுத்தாது என்பதுடன் வாசெக்டமி சிகிச்சைக்குப் பிறகு ஒரு ஆண் முன்பு போலவே தோற்றமளிக்கலாம். வாசெக்டமி செய்த பிறகு ஒரு ஆண் முன்பு போலவே கடினமாக உழைக்க முடியும். வாசெக்டமியால் ஒருவர் பலவீனமடைவதோ, உடல் பருமனடைவதோ இல்லை என்பதுதான் இதன் சிறப்பம்சமாகும்.

உடலுறவின் உச்சகட்டத்தில் வெளிப்படும் திரவத்தில் 2 சதவிகிதத்திற்கும் குறைவாகவே விந்தணு உள்ளது. இந்த திரவத்தில் விந்தணு இல்லாமல் செய்வதே இந்த அறுவை சிகிச்சையின் நோக்கம். விரைப்பையின் தோலில் டாக்டர் சிறிய ஊசி போட்டு அந்த இடத்தை மரத்துப்போகச் செய்வார். பின்னர் விரைப்பையில் சிறிய துளை போட்டு, வாஸ் டிஃபரென்ஸ்(Vas deferens) குழாயைக் கண்டுபிடித்து, அதன் முனைகளை கட்டிவிட்டு துண்டித்துவிட்டபின் விரைப்பையின் துளையை மூடி விடுவார். இதுதான் வாசெக்டமி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாசெக்டமி (vasectomy) Empty அறுவை சிகிச்சைக்குப் பிறகு

Post by சிவா on Fri Sep 26, 2008 4:34 pm

1) அறுவை சிகிச்சை பெற்ற ஒரு நாள் மட்டும் வீட்டில் ஓய்வெடுத்து விட்டு, மறுநாளே வேலைக்குச் செல்லலாம்.

2) 2 நாட்களுக்கு விரைப்பையைத் தாங்கி நிற்குமாறு உள்ளாடை அணிய வேண்டும்.

3) உடல் நலம் சீராக இருப்பதாகத் தோன்றியதும் உடலுறவில் ஈடுபடலாம். எனினும், சிகிச்சைக்குப்பின்; குறைந்தது முதல் 20 முறையாவது உடலுற வின்போது கருத்தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முன்பு உடம்பில் உற்பத்தியாகி, வெளியேறாமல் எஞ்சியுள்ள விந்தணுவை வெளியேற்ற இது அவசியமாகிறது.

4) அறுவை சிகிச்சை முற்றிலும் வெற்றி கரமானது என்று உறுதிப்படுத்த விந்து பரிசோதனை செய்து விந்தணு இல்லாமலிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாசெக்டமி (vasectomy) Empty Re: வாசெக்டமி (vasectomy)

Post by சபீர் on Sun Jul 18, 2010 10:00 am

வாசெக்டமி (vasectomy) Affraid இதில் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றது தகவலுக்கு நன்றி அண்ணா
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வாசெக்டமி (vasectomy) Empty Re: வாசெக்டமி (vasectomy)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum