புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_c10பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_m10பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_c10 
83 Posts - 56%
heezulia
பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_c10பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_m10பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_c10பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_m10பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_c10பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_m10பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_c10பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_m10பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_c10பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_m10பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_c10பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_m10பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_c10பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_m10பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_c10 
23 Posts - 92%
T.N.Balasubramanian
பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_c10பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_m10பிரபல பத்திரிகையாளர் கொலை Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல பத்திரிகையாளர் கொலை


   
   
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Sat Apr 04, 2009 7:33 pm

இலங்கையின் பிரபல பத்திரிகையான " சண்டே லீடர்" பத்திரிகையின் ஆசிரியர் லசாந்த விக்ரமதுங்க ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இன்று காலை அவர் தனது அலுவலகத்துக்கு தனது காரில் வந்துகொண்டிருக்கையில், மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுததாரிகள் அவரை சுட்டுவிட்டுச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலையில் காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு அவசர சிகிச்சை பலனளிக்காமல், இறந்தார்.

தனியார் ஒலி-ஒளிபரப்பு நிறுவனம் ஒன்று தாக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு தினங்களுக்குள் இந்த சம்பவம் வருகிறது.

இவரின் கொலைக்கு இலங்கை அரசே காரணம் என்று இலங்கையின் எதிர்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க அவர்கள் கூறியுள்ளதை அரசின் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மறுத்துள்ளார்.

லசாந்த விக்ரமதுங்க அவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது தொடர்பில் சண்டே லீடர் பத்திரிகையின் செய்தியாளர் ஆர்த்தர் வாமனன் மற்றும் சுடரொளி பத்திரிகையின் ஆசிரியர் வித்தியாதரன் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்களை நேயர்கள் கேட்கலாம்.


பிரபல பத்திரிகையாளர் கொலை 20090108173405interview_lasantha203
லசாந்த விக்கிரமதுங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக