புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_c10ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_m10ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_c10ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_m10ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_c10ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_m10ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_c10ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_m10ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_c10ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_m10ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_c10ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_m10ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_c10ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_m10ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_c10ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_m10ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_c10ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_m10ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_c10ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_m10ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 06, 2021 5:54 pm

ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! FotoJet-4-2
நடிகை வித்யுலேகா ராமனின் லேட்டஸ்ட் படங்கள்
ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

மூத்த நடிகர் மோகன் ராமனின் மகள் வித்யுலேகா ராமன்,
கெளதம் வாசுதேவ் மேனனின் ’நீ தானே என் பொன்வசந்தம்’
படத்தில் அறிமுகமானார். ஜீவா, சமந்தா முன்னணி
கதாபாத்திரங்களில் நடித்திருந்த அதில், சந்தானத்துக்கு
ஜோடியாக நடித்தார்.

அதனைத் தொடர்ந்து, வீரம், காக்கி சட்டை, ஜில்லா, மாஸ்
போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.

வித்யூலேகாவின் பப்ளி தோற்றம் மற்றும் நகைச்சுவை உணர்வு
ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. 2018-லிருந்து அவர் தமிழில்
நடிக்கவில்லை. தற்போது அவர் தெலுங்கு திரைப்படங்களில்
கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு மட்டும் தெலுங்கில் 6 திரைப்படங்களில் நடித்தார்.
சமீபத்தில் வித்யூலேகா தனது உடல் எடையை பெருமளவு குறைத்து
ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.

அவர் தனது எடையை 86.5 கிலோவிலிருந்து 65.3 கிலோவாகக்
குறைத்துள்ளார். அதோடு கடந்த ஆண்டு நிச்சயதார்த்தமும் செய்து
கொண்டார். இந்நிலையில் தற்போது, வித்யூலேகா தான் போலீஸ்
அதிகாரி தோற்றத்தில் இருக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார்.

போலீஸ் கெட்டப்பில் கன கச்சிதமாக பொருந்தியுள்ள
வித்யூலேகாவிற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து
வருகிறார்கள்.

நியூஸ் 18

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 06, 2021 6:56 pm

மிகவும் பருமனாக இருந்தவர்கள் எல்லாம் ஒல்லியாக மாறுகின்றனர்.
டிவியில் இப்படி ஓரிருவர் வருகிறார்கள். அர்ச்சனா என்று பெயர் என எண்ணுகிறேன்.
தமிழை வேகமாக சுத்தமாக பேசுவது இவருடைய சிறப்பு.





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 06, 2021 7:31 pm

ஆளே அடையாளம் தெரியாமல் படு ஸ்லிம்மான காமெடி நடிகை! Vikatan%2F2019-05%2F72aa2e5f-14ec-4b49-826b-a219f0d78c66%2F76858_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
ஒல்லியாக இருந்து குண்டாக மாறியவர்!
பொதுவாக ஒரு சில பெண்கள் குழந்தை பெற்றுக்
கொண்டதும் கொஞ்சம் வெயிட் போடுவார்கள்!

அது அவரவது உடல் வாகுக்கு தக்க படி நடக்கும்
விஷயம், அதனை நினைத்து மனதை அலட்டிக்
கொள்ளாதவர் அச்சனா!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 06, 2021 11:09 pm

வெளி மாநிலத்தவரும் ஈழநாடு,மலையூர் போன்ற வெளிநாட்டவரும் அழகாக தமிழ் பேசுகிறார்கள்.வங்காளத்தை சேர்ந்த அர்ச்சனா தமிழ் நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் நாட்டவர் போலல்லாது தமிழை அழகாக உச்சரித்துப் பேசுகிறார். இதேபோல் அனிதா குப்புசாமியும் தமிழை அழகாக உச்சரிக்கிறார். ஆனால் பல தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் தமிழை கொலை செய்கிறார்கள்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 25, 2024 1:37 pm

"தமிழை கொலை செய்கிறார்கள்." - உண்மை!.
இன்னொருவகைச் சூதும் நடக்கிறது!
‘காமாட்சி’ என்பதை , வேண்டும் என்றே “காமாக்ஷி” என உச்சரிப்பது! ‘சிவாயம்’ என்பதைச் ‘சிவோஹம்’ என்பது! இதெல்லாம் எப்படி நடக்கிறது? தமிழர்கள் தூங்குவதால் நடக்கிறது! தூக்கம் தூக்கம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக