Latest topics
» இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்
by mohamed nizamudeen Today at 8:14 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 27/01/2023
by mohamed nizamudeen Today at 8:09 am
» மடல் விரிக்கும் உடல் தாமரை
by T.N.Balasubramanian Yesterday at 8:06 pm
» மனித உடலியல்
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm
» வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது
by Guest. Yesterday at 6:02 pm
» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 3:48 pm
» அன்பன் அ. முகம்மது நிஜாமுத்தீன் - Name Logo
by சிவா Yesterday at 1:40 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by சிவா Yesterday at 12:09 pm
» அப்பா என்றால் அன்பு - சிறுகதை
by சிவா Yesterday at 12:01 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by சிவா Yesterday at 11:55 am
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 11:38 am
» 74 - வது குடியரசு தின விழா | செய்திகளின் தொகுப்புகள்
by சிவா Yesterday at 11:31 am
» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
by சிவா Yesterday at 10:18 am
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 9:59 am
» குடியரசு தின வாழ்த்துகள்
by சிவா Yesterday at 9:44 am
» கரிசலாங்கண்ணி
by சிவா Yesterday at 3:00 am
» சரஸ்வதி 108 போற்றி
by சிவா Yesterday at 2:46 am
» கலைமகள் துதி பாரதியார்
by சிவா Yesterday at 2:43 am
» இம்மாதம் 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
by சிவா Wed Jan 25, 2023 8:44 pm
» வெளிநாடுகளில் உள்ள சில சட்டங்கள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 8:41 pm
» வைட்டமின்கள்
by சிவா Wed Jan 25, 2023 8:15 pm
» கண்ணாம்மூச்சி விளையாட்டு(Hide and seek) தந்த சோகம்
by Guest. Wed Jan 25, 2023 7:43 pm
» புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:55 pm
» பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:45 pm
» இன்று இரவு.
by selvanrajan Wed Jan 25, 2023 2:49 pm
» வில்வ ஓடு விபூதி திருநீர்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:21 pm
» பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையே வேறுபாடு ஏன்?
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:19 pm
» தென் இந்தியர்களின் காலை உணவு பிரியாணி
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:17 pm
» பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:14 pm
» குழந்தைகளுக்காக சொன்ன கதைகள் - காணொளிகள் !
by krishnaamma Tue Jan 24, 2023 10:34 pm
» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Tue Jan 24, 2023 9:50 pm
» 100%
by சிவா Tue Jan 24, 2023 9:17 pm
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
by krishnaamma Tue Jan 24, 2023 8:09 pm
» எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
by krishnaamma Tue Jan 24, 2023 8:03 pm
» நீயும் இயற்கையும் - தமிழ்க் கவிதை
by சிவா Tue Jan 24, 2023 1:53 pm
» கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி!
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:31 pm
» ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:09 pm
» புதிய கோணங்கி – மகாகவி சுப்ரமணிய பாரதியார்
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest. Mon Jan 23, 2023 10:06 pm
» ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய வழிகள்
by krishnaamma Mon Jan 23, 2023 7:42 pm
» மகரத்திற்கு நல்ல செய்தி.--கலங்காதிரு மனமே !
by krishnaamma Mon Jan 23, 2023 7:29 pm
» ஈகரையின் பதிவுகளை உடனடியாக அறிய
by krishnaamma Mon Jan 23, 2023 6:23 pm
» அந்த மூன்றாவது பயணி திகில் கதை
by Guest. Mon Jan 23, 2023 12:17 am
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 8:53 pm
» கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம்
by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 7:25 pm
» ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்றான் பாரதி.
by Dr.S.Soundarapandian Sun Jan 22, 2023 12:22 pm
» நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 22, 2023 12:17 pm
» சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை
by mohamed nizamudeen Sat Jan 21, 2023 8:40 pm
» தை அமாவாசை நாளில் வானத்தில் உதித்த பவுர்ணமி..பட்டருக்கு காட்சி அளித்த திருக்கடையூர் அபிராமி
by ayyasamy ram Sat Jan 21, 2023 8:02 pm
» 45 வயது முதல் 100 வயது வரை உள்ள எனது பெரியவர்களுக்கான சுகாதார குறிப்புகள் **
by T.N.Balasubramanian Sat Jan 21, 2023 7:36 pm

Top posting users this week
Top posting users this month
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பூ
பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
• Share
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33415
இணைந்தது : 03/02/2010
திருப்பதி: தமிழகத்தில் தேசிய கட்சியான பா.ஜ., வெற்றியோ, தோல்வியோ அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், பா.ஜ.,வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொகுதிகளை இறுதி செய்வதற்காக அதிமுக - பா.ஜ., ஆலோசனையில் ஈடுபட்டு முடிவு எடுத்துள்ளது. விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், திருப்பதியில் சாமி தரிசனம் செய்யவந்த பா.ஜ., மூத்த தலைவரும் எம்.பி.,யுமான சுப்பிரமணியன் சுவாமியிடம் தமிழகத்தில் பா.ஜ., வெற்றிபெறுமா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இது குறித்து அவர் கூறுகையில், 'தமிழகத்தில் பா.ஜ., 2 அல்லது 3 இடங்களில் வெல்லும். இல்லையெனில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. தேசிய கட்சியான பா.ஜ., வெற்றியோ, தோல்வியோ அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட வேண்டும்,' என்றார்.
நன்றி தினமலர்

---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
சு.சுவாமி சொல்வதை யார் கேட்டார்கள்?அவர் சொல்வது சரியெனப் படுகிறது.
காங்கிரசும் பிச்சை கேட்டார்கள்.ஆனால் அவர்கள் பிச்சை எடுப்பதில் ஒரு லாஜிக் இருக்கிறது.(தனியாக நிற்க பயம்?இன்று அவர்கள் குற்றுயிராய் கிடக்கிறார்கள்.)
காங்கிரசும் பிச்சை கேட்டார்கள்.ஆனால் அவர்கள் பிச்சை எடுப்பதில் ஒரு லாஜிக் இருக்கிறது.(தனியாக நிற்க பயம்?இன்று அவர்கள் குற்றுயிராய் கிடக்கிறார்கள்.)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33415
இணைந்தது : 03/02/2010
மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீண்ட காலமாக காங்கிரஸ் திராவிட கட்சிகளின் உதவி இல்லாமல் தமிழகத்தில் போட்டி இடுவது இல்லை.
பாஜக வும் அப்பிடியே.
ஜெயலலிதா -மோடி நட்பு சிறந்த வகையில் இருந்தாலும் அவர் உயிருடன் இருக்கும்போதே அரசியலில் அது இடையூறாக இல்லை. ஜே யின் ஆளுமை. அவரது திறமை. இப்போது அது இல்லை.
Management இல் keep the number two at a distance என்ற சொல்லா மொழி ஒன்றுண்டு.
அது இங்கே கட்சிகளுக்கு பொருந்தும். குழைந்து குழைந்து போவதும் ஒரு விதத்தில்
அவர்களுக்கு நஷ்டமே.
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33415
இணைந்தது : 03/02/2010
ஜெயிக்கிறதோ இல்லையோ தற்போது தனியாக நின்று போட்டி போடும் தகுதி DMK /AIADMK மட்டுமே உண்டு. சென்ற காலத்தில் 234 சீட்டுகளிலும் நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொன்னவர்கள் கூட ஒன்றும் ஜெயிக்கமுடியாமல் பெரிய கட்சிகளுடன் இணைந்துள்ளது நாம் பார்க்கும் காட்சிகள் தானே.
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65676
இணைந்தது : 22/04/2010
//தேசிய கட்சியான பா.ஜ., வெற்றியோ, தோல்வியோ அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட வேண்டும்,' என்றார்.//
@T.N.Balasubramanian
எனக்கும் அது தான் சரி என்று படுகிறது...ஏனென்றால், அதிமுகவுக்கு ஓட்டுப் போட விரும்பும் மக்கள் ஆனால் அதே சமையத்தில் பிஜேபி யுடன் கூட்டு என்பதால் அவர்களுக்குப் போடாமல், திமுகவுக்கு போடப்போவார்கள்...அது மிகுந்த ஆபத்தானது.... அதற்கு பதில், பிஜேபி தனியாக நின்றால், அதிமுகவுக்கு கிடைக்கவேண்டிய ஓட்டுகள் கண்டிப்பாக கிடைத்துவிடும்.... பிஜேபியும் தனக்கு என்ன தகுதி என்று பார்த்தது போல இருக்கும்... ஓட்டுகள் பிரிந்துவிடும்...திமுக....
பிறகு பார்த்துக் கொண்டு, பிஜேபி வெளியில் இருந்து ஆதரவு தரட்டுமே....இருவருமாக சேர்ந்து முதலில் திமுக வராமல் தடுக்கட்டுமே...... செய்வார்களா???? 
@T.N.Balasubramanian
எனக்கும் அது தான் சரி என்று படுகிறது...ஏனென்றால், அதிமுகவுக்கு ஓட்டுப் போட விரும்பும் மக்கள் ஆனால் அதே சமையத்தில் பிஜேபி யுடன் கூட்டு என்பதால் அவர்களுக்குப் போடாமல், திமுகவுக்கு போடப்போவார்கள்...அது மிகுந்த ஆபத்தானது.... அதற்கு பதில், பிஜேபி தனியாக நின்றால், அதிமுகவுக்கு கிடைக்கவேண்டிய ஓட்டுகள் கண்டிப்பாக கிடைத்துவிடும்.... பிஜேபியும் தனக்கு என்ன தகுதி என்று பார்த்தது போல இருக்கும்... ஓட்டுகள் பிரிந்துவிடும்...திமுக....

T.N.Balasubramanian likes this post
Similar topics
» தே.மு.தி.க.வை தனித்து போட்டியிட வைக்க கருணாநிதி திட்டமிட்டார்; விஜயகாந்த் குற்றச்சாட்டு
» ஜேஎன்யு.,வை இழுத்து மூடுங்க: சுப்பிரமணியன் சுவாமி
» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
» சுப்பிரமணியன் சுவாமி, சுரேஷ் கோபி மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமனம்:
» ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1