புதிய பதிவுகள்
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by சிவா Today at 2:46 am

» ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’
by சிவா Today at 2:38 am

» உலகின் வினோதமான சட்டங்கள்!
by சிவா Today at 2:10 am

» பூளை பூ - பூளைப்பூ - பீளைப்பூ
by சிவா Yesterday at 9:43 pm

» ஆவணப்படமும் அவசரத் தடையும்
by T.N.Balasubramanian Yesterday at 6:24 pm

» கண் நீர் அழுத்த நோய் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:11 pm

» நான் இருக்கும்வரை நடக்காது..!
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» [மின்னூல்] போராட்டங்கள்---ர.சு.நல்லபெருமாள்
by சிவா Yesterday at 5:34 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 5:12 pm

» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 4:56 pm

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 3:38 pm

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 3:19 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 2:21 pm

» தடம் மாறும் இளைய தலைமுறை!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:25 pm

» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» நான் யார்? - ஓஷோ
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» கருத்துப்படம் 07/02/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm

» தேவநேயப் பாவாணர்
by சிவா Yesterday at 8:48 am

» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Yesterday at 8:41 am

» தக்காளி சமையல்கள்
by சிவா Yesterday at 8:22 am

» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Yesterday at 8:00 am

» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Mon Feb 06, 2023 8:53 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Mon Feb 06, 2023 8:40 pm

» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Mon Feb 06, 2023 6:11 pm

» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 6:00 pm

» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Mon Feb 06, 2023 4:34 pm

» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Mon Feb 06, 2023 4:30 pm

» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 4:02 pm

» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 3:56 pm

» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:04 pm

» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:02 pm

» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:01 pm

» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm

» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm

» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm

» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm

» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm

» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am

» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am

» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am

» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm

» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm

» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest Sat Feb 04, 2023 5:45 pm

» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm

» குலதெய்வம்
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:57 pm

» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:53 pm

» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat Feb 04, 2023 4:44 pm

» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10படித்த இன்றைய சில செய்திகள் Poll_m10படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10 
61 Posts - 64%
Dr.S.Soundarapandian
படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10படித்த இன்றைய சில செய்திகள் Poll_m10படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10 
13 Posts - 14%
T.N.Balasubramanian
படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10படித்த இன்றைய சில செய்திகள் Poll_m10படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10 
12 Posts - 13%
mohamed nizamudeen
படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10படித்த இன்றைய சில செய்திகள் Poll_m10படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10 
3 Posts - 3%
கோபால்ஜி
படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10படித்த இன்றைய சில செய்திகள் Poll_m10படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10 
3 Posts - 3%
eraeravi
படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10படித்த இன்றைய சில செய்திகள் Poll_m10படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10 
2 Posts - 2%
Admin
படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10படித்த இன்றைய சில செய்திகள் Poll_m10படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10 
1 Post - 1%
டார்வின்
படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10படித்த இன்றைய சில செய்திகள் Poll_m10படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10படித்த இன்றைய சில செய்திகள் Poll_m10படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10 
446 Posts - 79%
T.N.Balasubramanian
படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10படித்த இன்றைய சில செய்திகள் Poll_m10படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10படித்த இன்றைய சில செய்திகள் Poll_m10படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10 
28 Posts - 5%
krishnaamma
படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10படித்த இன்றைய சில செய்திகள் Poll_m10படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10படித்த இன்றைய சில செய்திகள் Poll_m10படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10 
18 Posts - 3%
கோபால்ஜி
படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10படித்த இன்றைய சில செய்திகள் Poll_m10படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10 
6 Posts - 1%
bharathichandranssn
படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10படித்த இன்றைய சில செய்திகள் Poll_m10படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
Admin
படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10படித்த இன்றைய சில செய்திகள் Poll_m10படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10 
3 Posts - 1%
eraeravi
படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10படித்த இன்றைய சில செய்திகள் Poll_m10படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10 
3 Posts - 1%
Aathira
படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10படித்த இன்றைய சில செய்திகள் Poll_m10படித்த இன்றைய சில செய்திகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

படித்த இன்றைய சில செய்திகள்

avatar
Guest
Guest

PostGuest Tue May 04, 2021 4:58 pm

கங்கனா ரனாவத் டுவிட்டர் பக்கம் - முடக்கியது டுவிட்டர் நிறுவனம்.

படித்த இன்றைய சில செய்திகள் 1620114929992

“பாஜக வெற்றி பெற்ற அசாம், புதுச்சேரி மாநிலங்களில் வன்முறை நிகழவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்கிறது. மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும். பிரதமர் மோடி மம்தா பானர்ஜியை ஒடுக்கவேண்டும்”

வன்முறையை தூண்டும் பதிவு என..நீக்கியதுடன் கணக்கையும் முடக்கியது.
அதேபோல்..அவர்
கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பேருதவிகள் செய்துவரும் நடிகர் சோனு சூட்டை, ”அவர் ஒரு மோசடி பேர்வழி. அவர் உதவுவது பணம் சம்பாதிக்கத்தான்.
எனப் பதிவிட்டிருந்தார்.

விரைவில் கல்யாணம் செய்து கொள்ளுங்கள்.

சென்னை முகப்பேர் 10-வது பிளாக்கில் உள்ள அம்மா உணவகத்தின் பலகையை அகற்றியும் ஜெயலலிதா படங்களையும் கிழித்த திமுக வினர் மீது சட்ட நடவடிக்கை..ஸ்டாலின் உத்தரவு.கைதாகி கட்சியில் இருந்தும் நீக்கம்.

உ.பி.களே அவசரம் வேண்டாம்.கட்சி எப்போதும் உங்களைக் காப்பாற்றாது..என்கிறார் ஒரு உ.பி.

பில் கேட்ஸ் (65)- மெலிண்டா (56) ,27 வருட மணவாழ்க்கையை முடித்துக் கொண்டனர். இனிமேல் நாம் ஒன்றாக இருப்பதில் அர்த்தம் இல்லை எனக் கூறி விடைபெற்றனர்.ஆனாலும் மெலிண்டா அறக்கட்டளையில் தொடர்ந்து ஒன்றாக வேலை செய்யப்போவதாகவும் கூறி இருந்தார்கள்.அவர்களுடைய மூன்று குழந்தைகளில் வயது குறைந்த (மைனர்) பிள்ளைகள் எவரும் இல்லை.பில் கேட்ஸ் க்கு போர்பஸ் செய்தியின்படி 124 பில்லியன் சொத்துகள் உண்டு.

இந்திய இணையவாசிகள் ஆச்சரியமோ கவலையோ தெரிவிக்காமல்,அவர்கள் சொத்தை எப்படி பிரிப்பார்கள் என கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

நாம் இந்தியர்கள்.அப்படித்தான் செய்வோம்.யார் எப்படிப் போனாலும் கவலை இல்லை.

எச்சரிக்கை - போலியான கொரொனா மருந்து

படித்த இன்றைய சில செய்திகள் 44-1

இந்தப் பாக்கெட்டில் சில ஆங்கிலத் தவறுகளும் இருப்பதை அவதானிக்கலாம்.படத்தில் Mettupalayam and Singtam இருப்பதை அவதானிக்கலாம்.மேட்டுப்பாளையம் தமிழ்நாட்டிலும், Singtam சீக்கிமிலும் இருக்கிறது.இதையொட்டி உத்தரகாண்ட் மற்றும் குஜராத் போன்ற சில இடங்களில் பலர் கைதாகி இருப்பதாக காவல்துறை டில்லி கூறுகிறது.(nagalandpost)

மருத்துவர்கள் கருத்தின்றி மருந்துகள் எடுப்பது எந்தக் காலத்திலும் ஆபத்தானது.

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேனே! ..காப்டன் விஜயகாந்த்.

பிரேமலதா போட்ட வலையில் விழுந்த காப்டன். லதாவிடம் இருந்து ஓரளவுக்காவது தப்பிய ரஜனி.

தேவையில்லாமல் சிடி ஸ்கான் எடுக்காதீர்கள்.மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தனியார் ஸ்கான் மையங்களுக்கு செல்வதையிட்டு,டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை செய்துள்ளார்.சிடி ஸ்கேனுக்கும், லேசான அறிகுறி உள்ளவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மருத்துவர் ஒருமுறை சிடி ஸ்கேன் எடுப்பது 300-400 முறை மார்பக எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம். இது எதிர்காலத்தில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

அதேபோல் கொரோனா ஆரம்பத்தில் ஸ்டிராய்ட் மருந்துகளைப் -Steroids (corticosteroids )- பயன்படுத்தினால் உடலில் ஆக்சிஜன் குறைவு ஏற்படும் (Randeep Guleria-AIMS)

computerized tomography scan (CT or CAT scan) என்பது கணினி மூலம் சுழற்சி மூலம் X-கதிர்களை ஊடுருவச் செய்து சோதனை செய்வதாகும்.இதனால் கதிர்வீச்சு உடலில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும்.
நோய் அச்சுறுத்தல்,தாக்கம் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படும் போது நம்மை அறியாமலேயே தெரிந்த,இணையத்தில் சொல்லப்படும் அல்லது நண்பர் வட்டத்தில் சொல்லப்படும் மருந்துகளை எடுப்பது ஆபத்தானதாகும்.
மருத்துவரின் ஆலோசனை பெற்று பாவிக்கவும்.

ம.நீ.ம. த்தில் இருந்து நாசரின் மனைவி கமீலா விலகினார். உடனே ஸ்டாலினை சந்தித்தார்.
என்ன கொடுமை சரவணா?கட்சி என்னடா கொள்கை என்னடா இந்த உலகத்திலே!
BTW,ஐந்து ஆண்டுகளின் பின்னர் யார் கட்சி எனக் கேட்கிறார்கள் IU.

(இணையம்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33469
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 04, 2021 5:30 pm

நல்ல தகவல்கள் . படித்த இன்றைய சில செய்திகள் 1571444738 படித்த இன்றைய சில செய்திகள் 103459460 படித்த இன்றைய சில செய்திகள் 3838410834

---------------------------------

 இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33469
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 04, 2021 5:32 pm

Code:
சென்னை முகப்பேர் 10-வது பிளாக்கில் உள்ள அம்மா உணவகத்தின் பலகையை அகற்றியும் ஜெயலலிதா படங்களையும் கிழித்த திமுக வினர் மீது சட்ட நடவடிக்கை..ஸ்டாலின் உத்தரவு.கைதாகி கட்சியில் இருந்தும் நீக்கம்.

வரவேற்கத்தக்கது.
மக்கள் மத்தியில் இது ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

---------------------------------

 இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33469
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 04, 2021 5:38 pm

Code:
பில் கேட்ஸ் (65)- மெலிண்டா (56) ,27 வருட மணவாழ்க்கையை முடித்துக் கொண்டனர். இனிமேல் நாம் ஒன்றாக இருப்பதில் அர்த்தம் இல்லை எனக் கூறி விடைபெற்றனர்.ஆனாலும் மெலிண்டா அறக்கட்டளையில் தொடர்ந்து ஒன்றாக வேலை செய்யப்போவதாகவும் கூறி இருந்தார்கள்.அவர்களுடைய மூன்று குழந்தைகளில் வயது குறைந்த (மைனர்) பிள்ளைகள் எவரும் இல்லை.பில் கேட்ஸ் க்கு போர்பஸ் செய்தியின்படி 124 பில்லியன் சொத்துகள் உண்டு.

அமெரிக்காவில் இதெல்லாம் சகஜம்.
எலன் மஸ்க்கும் மனைவியை பிரிந்தவர்.

---------------------------------

 இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 04, 2021 7:31 pm

செய்தி தொகுப்பு... படித்த இன்றைய சில செய்திகள் 103459460 படித்த இன்றைய சில செய்திகள் 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக